ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!! - Page 2 Poll_c10நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!! - Page 2 Poll_m10நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!! - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!!

+8
பூவன்
chinnavan
balakarthik
அருண்
அசுரன்
அகிலன்
ச. சந்திரசேகரன்
Powenraj
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!! - Page 2 Empty நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!!

Post by Powenraj Wed Feb 20, 2013 2:20 am

First topic message reminder :

http://www.viyapu.com/images/news/large/sanmod.jpg
இந்த உலகில் நிறைய அடிமைப்படுத்தும் பழக்கங்கள் உள்ளன. அவை அனைத்தும் ஆரோக்கியமானது அல்ல. பொதுவாக ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் அனைத்துமே
அடிமைப்படுத்துபவையே. இத்தகைய பழக்கவழக்கங்கள் மிகவும் மோசமானவை. ஏனெனில்இந்த அடிமைப்படுத்தும் பழக்கவழக்கங்கள், அவை இல்லாமல் எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாத அளவில் செய்துவிடும். இந்த பழக்கவழக்கங்கள் முற்றிய நிலையிலேயே சிலர் மனநிலை பாதிக்கப்படுகின்றனர். சிலர் இந்த செயல்களால், வெறிப்பிடித்தவர் போல் நடந்து கொள்வார்கள்.
இத்தகைய ஆரோக்கியமற்ற அடிமைப்படுத்தும் பழக்கவழக்கங்கள் ஆல்கஹால்அருந்துவது, புகைப்பிடிப்பது, போதைப் பொருட்களை பயன்படுத்துவதுஎன்பது மட்டுமில்லை. அன்றாடம் நாம் செய்யும் ஒரு சில செயல்களும் தான். அத்தகைய செயல்களைப் பார்த்தால், சாதாரணமாக இருக்கும். ஆனால் அவை உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை.
இத்தகைய செயல்கள் அனைத்தும் அதனை எந்த நேரமும் சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிவிடும். இப்போது அத்தகைய ஆரோக்கியமற்ற அடிமைப்படுத்தும் மோசமான பழக்கவழக்கங்களும் பெரும்பாலானோர் பின்பற்றும் 10 பழக்கவழக்கங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப்படித்து தெரிந்து கொண்டு, அவற்றில் இருந்து விடுபடுவதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமே!!!
-
வியப்பு


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down


நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!! - Page 2 Empty Re: நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!!

Post by chinnavan Wed Feb 20, 2013 1:17 pm

balakarthik wrote:
chinnavan wrote:கடினம் தான் முயற்சிக்கலாம்

விடுரதுத்தான் கடினம் கடைபிடிக்கிரதுகூடவா கடினம்
ஆமாம் தொலைக்காட்சி பெட்டி எங்களின் வீட்டில் இல்லையே ஜாலி ஜாலி ஜாலி



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!! - Page 2 Empty Re: நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!!

Post by balakarthik Wed Feb 20, 2013 1:22 pm

chinnavan wrote:ஆமாம் தொலைக்காட்சி பெட்டி எங்களின் வீட்டில் இல்லையே ஜாலி ஜாலி ஜாலி

விடுங்க அடுத்து நம்ம திமுகழக ஆட்சித்தான் கட்டாயம் TV பொட்டி உண்டு


ஈகரை தமிழ் களஞ்சியம் நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!! - Page 2 Empty Re: நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!!

Post by chinnavan Wed Feb 20, 2013 1:25 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை எதுவே வேண்டாம் இலவசமாக எங்களுக்கு



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!! - Page 2 Empty Re: நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!!

Post by balakarthik Wed Feb 20, 2013 1:28 pm

chinnavan wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை எதுவே வேண்டாம் இலவசமாக எங்களுக்கு

யார் உங்களை இலவசமாக வாங்க சொன்னது அதுக்கு பதிலா உங்க வீடு நகை எல்லாம் வித்து நேரு உள்விளையாட்டு அரங்கில் ஐயா கலைஞ்சருக்கு ஒரு மாபெரும் பாராட்டு விழா எடுத்துரவேண்டியதுத்தானே


ஈகரை தமிழ் களஞ்சியம் நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!! - Page 2 Empty Re: நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!!

Post by chinnavan Wed Feb 20, 2013 1:31 pm

வீட்ட விக்க முடியாது கார்த்தி, உரிமையாளர் விடமாட்டார், நகை அப்படீனா



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!! - Page 2 Empty Re: நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!!

Post by balakarthik Wed Feb 20, 2013 1:33 pm

chinnavan wrote:வீட்ட விக்க முடியாது கார்த்தி, உரிமையாளர் விடமாட்டார், நகை அப்படீனா

உங்க வீட்டு விலாசம் கொடுங்க அண்ணன் அழகிரியின் ஆட்கள் ஆட்டோவில் வந்து கற்றுகொடுப்பார்கள் அனைத்தையும்


ஈகரை தமிழ் களஞ்சியம் நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!! - Page 2 Empty Re: நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!!

Post by chinnavan Wed Feb 20, 2013 1:37 pm

வேணாம்பா அய்யோ, நான் இல்லை



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!! - Page 2 Empty Re: நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!!

Post by பூவன் Wed Feb 20, 2013 1:43 pm

chinnavan wrote:வேணாம்பா அய்யோ, நான் இல்லை

ஏன் வேணாம் என சொல்கிறீர்கள் வீட்டை எப்படி விற்பது என சொல்லுவார்கள் .........
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!! - Page 2 Empty Re: நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!!

Post by Powenraj Wed Feb 20, 2013 2:24 pm

அருண் wrote:இது தாங்கோ அந்த 10 பட்டியல்.! புன்னகை

1) ஆல்கஹால் குடிப்பது!!

ஆல்கஹால் உடலுக்கு நல்லது தான். ஆனால் அதை மருந்தாக உட்கொள்ளும் போது மட்டுமே தவிர, அதனை அளவுக்கு அதிகமாக பருகத் தொடங்கினால், பின் அதற்கு அடிமையாகும் நிலைமை தான் ஏற்படும். மேலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல், இதுவும் பின் உயிரை பறித்துவிடும். இந்த உண்மை அனைவருக்கும் தெரிந்தாலும், பலர் இந்த குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். இதனால் அவர்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, குடும்ப வாழ்க்கையையே சீரழித்துவிடும்.

2)புகைப்பிடித்தல்!!
உலகிலேயே புகைப்பிடிப்பது தான் மிகவும் மோசமான பழக்கவழக்கம். இந்த பழக்கவழக்கமானது ஆரம்பத்தில் நண்பர்களுடன் சேர்ந்து, ஒருவித சந்தோஷத்திற்காக செய்ய ஆரம்பித்து தான் பழக்கமாகிவிடுகிறது. இந்த பழக்கம் மோசமான நிலையில் இருந்தால் தான், புற்றுநோய், இதய நோய் போன்றவை சிறுவயதிலேயே வந்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

3)கஞ்சா!!
கஞ்சா மருத்துவத்தில் மிகவும் அரிதாக பயன்படும் ஒரு பொருள். ஆனால் சிலர் இதனை உபயோகித்து, அதற்கு அடிமையாகிவிடுகின்றனர். இந்த கஞ்சாவானது மனிதனை முற்றிலும் வெறிப்பிடித்தவன் போல் செய்துவிடும். எனவே இந்த பழக்கத்தை அறவே தவிர்த்துவிட வேண்டும்.

4)இண்டர்நெட்!!
இன்றைய காலத்தில் மதுப்பழக்கம், புகைப்பிடிப்பது போன்றவற்றை விட, இண்டர்நெட்டில் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை பயன்படுத்துவது தான் மிகவும் கொடியது. மேலும் தற்போது மேற்கொண்ட சர்வே ஒன்றில் கூட, மற்ற பழக்கவழக்கங்களை விட இண்டர்நெட்டிற்கு அடிமைப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தான் அதிகம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் உடல் நலம் மிகவும் மோசமாகிவிடும். குறிப்பாக இண்டர்நெட் பயன்படுத்துவோர், மாய உலகிலேயே எப்போதும் மிதப்பார்கள்.

5)காப்ஃபைன்!!
காப்ஃபைன் என்றதும் பயப்பட வேண்டாம். காபி, டீ மற்றம் இதர காப்ஃபைன் உள்ள பானங்களை அதிகம் சாப்பிட்டால், உடலில் வறட்சி ஏற்படும். எனவே இதனை அளவுக்கு அதிகமாக குடிக்காமல், அவ்வப்போது குடிப்பது நல்லது. இல்லையெனில் சிலசமயங்களில் அவற்றில் உள்ள காப்ஃபைன் பொருளானது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

6)டிவி!!
வீட்டிலேயே டிவி மிகவும் ஆபத்தான பொருள் என்று சொன்னால் நம்பமுடியவில்லை அல்லவா? ஆம், உண்மையில் அந்த சிறிய டிவி பெட்டியானது ஒருவரை அடிமைப்படுத்தும் தன்மை உடையது. எப்படியெனில், அந்த டிவியை அதிகம் பார்த்தால், அதில் வரும் நிகழ்ச்சிகளால், அதிகமாக உணர்ச்சிவசப்படுவது, ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்ப்பதால் உடல் எடை அதிகரிப்பது, கண்களுக்கு பாதிப்பு போன்றவை ஏற்படும்.

7) ஜங்க் உணவுகள்!!
தற்போதைய காலத்தில் எங்கேனும் வெளியே சென்றால், சாப்பிடுவது என்னவென்று பார்த்தால் அது பிட்சா, பர்க்கர் போன்ற ஜங்க் உணவுகளைத் தான். இத்தகைய ஜங்க் உணவுகளை வாரத்திற்கு 4-5 முறை சாப்பிட்டால், உடலில் நிச்சயம் பிரச்சனை ஏற்படும். அதிலும் இதய நோய், உடல் பருமன் போன்றவையே. எனவே இத்தகைய பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.

8)போதைப்பொருள்!!
போதைப் பொருட்களில் நிறைய வகைகள் உள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. குறிப்பாக அவை நரம்பு மண்டலத்தை பாதித்து, குற்றவியல் செயல்களை செய்யத் தூண்டும். சில சமயங்களில் அந்த பொருட்களை பயன்படுத்துவதால், உடனே மரணம் கூட நிகழலாம்.

9)தூக்க மாத்திரை!!
சிலர் இரவில் தூக்கம் வரவில்லை என்பதற்காக தூக்க மாத்திரையைப் பயன்படுத்துகின்றனர். அத்தகைய பழக்கத்தை ஒரு முறை கையாண்டால், பின் அவை இல்லாமல் தூக்கமே வராது. எனவே இவ்வாறு தூக்க மாத்திரையை பயன்படுத்துவதை விட, அதற்கு பதிலாக இயற்கை முறைகளான உடற்பயிற்சி, உணவுகள் போன்றவற்றின் மூலம் தீர்வு காணலாமே!

10) மொபைல்!!
மொபைல் போன் இல்லாதவர்களை தற்போது பார்க்கவே முடியாது. அதிலும் அந்த மொபைல் போன்களை எங்கு சென்றாலும், எடுத்து செல்வர். சொல்லப்போனால் அத்தகைய மொபைலை தூங்கும் போது, குளிக்கும் போது, ஆர்வத்துடன் வேலை செய்யும் போது அருகிலேயே வைத்துக் கொண்டு இருப்பர். சிறிது நேரம் அது இல்லாவிட்டாலும், எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாது. பித்து பிடித்தது போல் இருப்பர். எனவே மொபைலை தொடர்பு கொள்வதற்கு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொருள் என்பதை உணர்ந்து, செயல்படுவது நல்லது.
மிக்க நன்றிகள் அருண் நன்றி நன்றி நன்றி


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!! - Page 2 Empty Re: நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!!

Post by krishnaamma Wed Feb 20, 2013 2:49 pm

என் வீக்னெஸ் '7' மட்டும் தான் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!! - Page 2 Empty Re: நிச்சயம் தவிர்க்க வேண்டியஆரோக்கியமற்ற 10 பழக்கங்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum