Latest topics
» சர்வ ஏகாதசிby ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொய்யறி கருவி (Lie detector) எவ்வாறு செயல்படுகிறது?
+2
ஜாஹீதாபானு
Powenraj
6 posters
Page 1 of 1
பொய்யறி கருவி (Lie detector) எவ்வாறு செயல்படுகிறது?
http://3.bp.blogspot.com/-SzSozmWbnSg/URX8QI5DTDI/AAAAAAAAR50/UfZ9ryIojkk/s1600/lie_detector1.jpg
பொய் சொல்லும் ஒரு மனிதர் படபடப்புக்கும் மன அழுத்தத்துக்கும் உட்படுவது தவிர்க்க முடியாதது என்னும் கொள்கையின் அடிப்படையில், பொய்யறி கருவி செயல்படுகிறது. மேற்கூறிய மனநிலைகளில் பொய் சொல்பவரிடம் சில உடலியல் மாற்றங்கள் (physiologicsl changes) கட்டாயம் நிகழும்.
இரத்த அழுத்த உயர்வு, கூடுதலான இதயத் துடிப்பு வீதம் (heart beat rate) மற்றும் கைகளும் பாதங்களும் வியர்த்துப் போதல் ஆகியவை இவ்வுடலியல் மாற்றங்களில் அடங்கும். இம்மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டு பொய்யறி கருவியால் ஒருவர் கூறும் பொய் பற்றிக் கண்டறியப்படும். சோதனைக்குஉட்படும் மனிதருக்கு மார்பு அணி, இரத்த அழுத்தக் கருவி ஆகியவை அணிவிக்கப்படுவதோடு, அவரது உள்ளங்கையில் மின்கலங்களின் மின்வாய்களும் (electrodes) பொருத்தப்படும்.
பின்னர் இவரிடம் பல வினாக்கள் கேட்கப்பட்டு அவரது எதிர்வினைகள் (reactions) சோதிக்கப்படும்;வினாக்களுக்கான அவரது விடைகள் உளவியல் வல்லுநர் ஒருவரால் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு அவர் கூறுகின்ற பொய்கள் கண்டறியப்படும்.
- டாக்டர்.விஜயராகவன்
புதிய உலகம்

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பொய்யறி கருவி (Lie detector) எவ்வாறு செயல்படுகிறது?
பாஸ் இந்த கருவியை டுப்ளிகேட்டாக தயாரித்து அரசுக்கு வித்து கமிஷன் அடிப்பவர்களை கண்டுபுடிக்க ஏதாவது கருவி உள்ளதா நான் அதை அரசுக்கு விக்கலாமுன்னு நினைக்கிறேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பொய்யறி கருவி (Lie detector) எவ்வாறு செயல்படுகிறது?
இந்தக் கருவி 100 சதவிகிதம் உண்மை சொல்ல
இயலாதுன்னு படிச்சிருக்கேன் எங்கேயோ
அப்புறம் நாம எங்க சொல்லப்போறோம்
இயலாதுன்னு படிச்சிருக்கேன் எங்கேயோ
அப்புறம் நாம எங்க சொல்லப்போறோம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பொய்யறி கருவி (Lie detector) எவ்வாறு செயல்படுகிறது?
யினியவன் wrote:இந்தக் கருவி 100 சதவிகிதம் உண்மை சொல்ல
இயலாதுன்னு படிச்சிருக்கேன் எங்கேயோ
அப்புறம் நாம எங்க சொல்லப்போறோம்
நீங்க படிச்சேன்னு சொல்லும்பொழுதே அது தெரிஞ்சுது தலைவா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பொய்யறி கருவி (Lie detector) எவ்வாறு செயல்படுகிறது?
இந்த கருவிக்கே திருநெல்வேலி கொடுத்தவங்கல்லாம் இருக்கிறார்கள்.
Re: பொய்யறி கருவி (Lie detector) எவ்வாறு செயல்படுகிறது?
ராஜா wrote:இந்த கருவிக்கே திருநெல்வேலி கொடுத்தவங்கல்லாம் இருக்கிறார்கள்.
ஆமாம் ஆமாம் நம்ம 2G ராஜாவே சொன்னா சரியாத்தான் இருக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பொய்யறி கருவி (Lie detector) எவ்வாறு செயல்படுகிறது?
balakarthik wrote:ராஜா wrote:இந்த கருவிக்கே திருநெல்வேலி கொடுத்தவங்கல்லாம் இருக்கிறார்கள்.
ஆமாம் ஆமாம் நம்ம 2G ராஜாவே சொன்னா சரியாத்தான் இருக்கும்
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: பொய்யறி கருவி (Lie detector) எவ்வாறு செயல்படுகிறது?
BGM ல கேக்குதே பாட்டு நம்ம fm லbalakarthik wrote:ராஜா wrote:இந்த கருவிக்கே திருநெல்வேலி கொடுத்தவங்கல்லாம் இருக்கிறார்கள்.
ஆமாம் ஆமாம் நம்ம 2G ராஜாவே சொன்னா சரியாத்தான் இருக்கும்
2G ராஜா ராஜாதி ராஜனுக்கு 2g ராஜா.......
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» தீ எச்சரிக்கைக் கருவி (Fire alarm) எவ்வாறு செயல்படுகிறது?
» ரிமோட் கண்ட்ரோல் எப்படிச் செயல்படுகிறது?
» ஆதாரில் AI டெக்னாலஜி - ஆதார் கைரேகை தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது?
» அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது?
» விக்கிலீக்ஸ் தற்பொழுது 729 டொமைன்களில் செயல்படுகிறது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum