Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது!
+4
curesure4u
அருண்
krishnaamma
Guna Tamil
8 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது!
First topic message reminder :
பாப்கார்னில் அதிக அளவு ஆன்டி அக்ஸிடென்ட்ஸ் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே காய்கறி பழங்களைக் காட்டிலும் பாப்கார்ன் மிகவும் சத்தானது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தானியங்களில் காணப்படும் சத்துக்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தினர்.
இந்த ஆராய்ச்சியில் மக்காச் சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன் மிகவும் சத்தானது என்று தெரியவந்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி
பழங்கள் காய்கறிகளில் நோய் எதிர்ப்பு சக்தி 114 மில்லி கிராம் உள்ளது அதேசமயம் பாப்கார்ன் 300 மில்லி கிராம் அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளது.
இதை நன்றாக மென்று தின்பதன் மூலம் உடலுக்கு தேவையான நார்சத்தும் கிடைக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். பாப்கார்னில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளன.
நன்மை தரும் பாப்கார்ன்
ஒரு கிண்ணம் பாப்கார்ன் சாப்பிடுபவர்கள் பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்த்துவிடலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதில் அடங்கியுள்ள தாது உப்புக்கள், ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு நன்மை தரக்கூடியாதாக உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும் உப்பு, எண்ணைய், வெண்ணெய் போன்றவை சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படும் பாப்கார்ன் காய்கறி, பழங்களை காட்டிலும் மிகவும் சத்தானது உடலுக்கு அதிக நன்மை தரக்கூடியது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சத்தான தங்கம்
பிற தானியங்களில் உள்ளதை விட மக்காச்சோளத்தில் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் நார்ச்சத்து அடங்கி இருப்பதால், பாப்கார்ன் சத்தானது மட்டுமின்றி உடல் நலத்துக்கும் நல்லது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எனவேதான் இதை சத்து நிறைந்த சீர்படுத்தப்படாத தங்கம் என்றும் ஆய்வாளர்கள் வர்ணிக்கின்றனர்.

Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Re: பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது!
ஜாஹீதாபானு wrote:என்னவோ இங்லீபீசுல சொல்றிங்க ஒன்னும் புரியல
ஆபத்து ஒன்றும் இல்லை பானு, அவர் எதை வைத்து கான்செர் வரும் என்று சொல்கிறார் என்று தெரியலை. சோளம் ஒரு தானியம் தானே, அதை பொறித்து சாப்பிடுவதில் என்ன தடை? எனக்கு தெரியலை. நான் தந்துள்ளது, 3 நாள் டயட் , அதாவது பாப்கார்ன் டயட் எடுத்துக்கொண்டு உடல் எடையை குறைக்க முயலுவது. நானும் செய்திருக்கிறேன். ஒரு ஆரோகியமான சிற்றுண்டி பாப்கார்ன். வெண்ணை யோ உப்போ சேர்க்கத வரை பொரித்த பாப்கார்ன் வெறும் 31 கலோரிகள் மட்டுமே , வெண்ணை போட்டால் அதற்கான கலோரிகள் கூடும். அது தான் உடலுக்கு கெடுதல் என்கிறது அந்த கட்டுரை. Air Popcorn best !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது!
krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:என்னவோ இங்லீபீசுல சொல்றிங்க ஒன்னும் புரியல
ஆபத்து ஒன்றும் இல்லை பானு, அவர் எதை வைத்து கான்செர் வரும் என்று சொல்கிறார் என்று தெரியலை. சோளம் ஒரு தானியம் தானே, அதை பொறித்து சாப்பிடுவதில் என்ன தடை? எனக்கு தெரியலை. நான் தந்துள்ளது, 3 நாள் டயட் , அதாவது பாப்கார்ன் டயட் எடுத்துக்கொண்டு உடல் எடையை குறைக்க முயலுவது. நானும் செய்திருக்கிறேன். ஒரு ஆரோகியமான சிற்றுண்டி பாப்கார்ன். வெண்ணை யோ உப்போ சேர்க்கத வரை பொரித்த பாப்கார்ன் வெறும் 31 கலோரிகள் மட்டுமே , வெண்ணை போட்டால் அதற்கான கலோரிகள் கூடும். அது தான் உடலுக்கு கெடுதல் என்கிறது அந்த கட்டுரை. Air Popcorn best !
சும்மா கிண்டல் பண்ணேன்மா....விளக்கத்திற்கு ரொம்ப நன்றி
அவர் சித்தமருத்துவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ... அதான் அவரிடம் விளக்க்ம் கேட்டேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது!
ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:என்னவோ இங்லீபீசுல சொல்றிங்க ஒன்னும் புரியல
ஆபத்து ஒன்றும் இல்லை பானு, அவர் எதை வைத்து கான்செர் வரும் என்று சொல்கிறார் என்று தெரியலை. சோளம் ஒரு தானியம் தானே, அதை பொறித்து சாப்பிடுவதில் என்ன தடை? எனக்கு தெரியலை. நான் தந்துள்ளது, 3 நாள் டயட் , அதாவது பாப்கார்ன் டயட் எடுத்துக்கொண்டு உடல் எடையை குறைக்க முயலுவது. நானும் செய்திருக்கிறேன். ஒரு ஆரோகியமான சிற்றுண்டி பாப்கார்ன். வெண்ணை யோ உப்போ சேர்க்கத வரை பொரித்த பாப்கார்ன் வெறும் 31 கலோரிகள் மட்டுமே , வெண்ணை போட்டால் அதற்கான கலோரிகள் கூடும். அது தான் உடலுக்கு கெடுதல் என்கிறது அந்த கட்டுரை. Air Popcorn best !
சும்மா கிண்டல் பண்ணேன்மா....விளக்கத்திற்கு ரொம்ப நன்றி
அவர் சித்தமருத்துவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ... அதான் அவரிடம் விளக்க்ம் கேட்டேன்
அவர் வந்து விளக்கட்டும், காத்திருப்போம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது!
இப்ப நா வாங்கினத என்ன பண்ணட்டும்?
எப்ப வந்து சொல்லுவாரு?
எப்ப வந்து சொல்லுவாரு?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது!
ஜாஹீதாபானு wrote:
அவர் சித்தமருத்துவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ... அதான் அவரிடம் விளக்க்ம் கேட்டேன்
பாத்து பாட்டி........மருந்த மாத்தி கொடுத்திர போறார்....( ஒரு வேலை உங்க வடையே அருமறுந்துனு சொன்னாரா?)
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Re: பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது!
யினியவன் wrote:இப்ப நா வாங்கினத என்ன பண்ணட்டும்?
எப்ப வந்து சொல்லுவாரு?
எனக்கு அனுப்பிருங்க நான் நல்லா சாப்பிடுவேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது!
Guna Tamil wrote:ஜாஹீதாபானு wrote:
அவர் சித்தமருத்துவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ... அதான் அவரிடம் விளக்க்ம் கேட்டேன்
பாத்து பாட்டி........மருந்த மாத்தி கொடுத்திர போறார்....( ஒரு வேலை உங்க வடையே அருமறுந்துனு சொன்னாரா?)
பாத்தீங்களா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது!
யினியவன் wrote:இப்ப நா வாங்கினத என்ன பண்ணட்டும்?
எப்ப வந்து சொல்லுவாரு?
அவர் வருவதற்குள் நீங்க வாங்கி வந்ததை காலி பண்ணிடுங்க............ தப்பானால் நீங்க வாங்கி வந்தது உங்களயே காலி பண்ணிடும்
பரவாஇல்லையா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது!
ஜாஹீதாபானு wrote:யினியவன் wrote:இப்ப நா வாங்கினத என்ன பண்ணட்டும்?
எப்ப வந்து சொல்லுவாரு?
எனக்கு அனுப்பிருங்க நான் நல்லா சாப்பிடுவேன்
நானும் தான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பாப்கார்ன் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது!
பாப்கார்னால் வரும் மோசமான விளைவுகளை படிக்க கிளிக் செய்யவும்
பாப்கார்னால் வரும் கேன்சர் வரும் ஆதாரங்கள் படிக்க இங்கே
கிளிக் செய்யவும்
பாப்கார்ன் -மக்காசோளம் ,சோளம் நல்லது தான் என்றாலும் அதனை போது அதில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் ,-மக்காசோளத்தின் மேல் தடைப்படும் கெமிக்கல்கள் ,சாப்பிட்டவுடன் வயிற்றில் ஏற்படும் நொதி பொருளின் சேர்க்கைகள் அனைத்தும் உடம்பிற்கு கேடு ..
எப்போதும் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற உணவு பழக்கத்தை எண்ணத்தை தூண்டி ..நம்மை குண்டாக்கிடும் ...
அதற்க்கு மேல் கடைகளில் விற்கும் பாப்கார்ன் செய்யபயன்படும் பாக்கெட்டுகளில் ..அஜினோமோட்டோ அரக்கனும் ,பெயிண்டுகளும் உள்ளது நண்பர்களே ..

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது
» வாயைக் கட்டுங்கள் - உடம்புக்கு நல்லது
» எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா...
» புரிந்தால் நல்லது, புரியா விட்டால் அதை விட நல்லது..!
» ரொம்ப நல்லது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum