ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் பஸ், ரெயில்கள் நாளை வழக்கம் போல் ஓடும்

3 posters

Go down

ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் பஸ், ரெயில்கள் நாளை வழக்கம் போல் ஓடும் Empty ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் பஸ், ரெயில்கள் நாளை வழக்கம் போல் ஓடும்

Post by Powenraj Tue Feb 19, 2013 2:55 pm

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Feb/ece7d4e2-0c94-4e67-a455-bee6cb512c54_S_secvpf.gif
இந்தியா முழுவதும் நாளை வேலை நிறுத்தம் நடக்கிறது.தமிழகத்தில் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றன.
-
ஆனால் ஒரு சில துறை சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. 2 நாட்கள்தொடர் வேலை நிறுத்தம் நடைபெறுவதால் அத்தியாவசியபொருட்கள், பால், குடிநீர்,மருந்து, உணவு பொருட்கள் கொண்டு செல்வதில் எந்த தடையும் ஏற்படக்கூடாது என்பதில் அரசு தீவிரமாக உள்ளது.
-
அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்களை தடுத்தாலோ, தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
மக்களின் போக்குவரத்து எவ்விதத்திலும் தடைபடாமல்இருக்க போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.அரசு போக்குவரத்து கழக பஸ்களை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழக பஸ்களும் பொதுமக்கள் சேவையில் முழுமையாக ஈடுபடுத்த அதிகாரிகளுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறும் போது, அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் நாளை முழுமையாக இயக்கப்படும். பொதுமக்கள் பயமின்றி பயணம் செய்யலாம் என்று கூறினார். சென்னையில் அனைத்து பஸ்களையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தத்தில் ரெயில்வே ஊழியர்கள் பங்கேற்கவில்லை. அதனால் வழக்கம் போல அனைத்து ரெயில்களும் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து பகல் மற்றும் இரவுநேரங்களில் செல்லும் எல்லா ரெயில்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
இது குறித்து தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் தலைவர் கன்னையா கூறுகையில், வேலை நிறுத்த போராட்டத்துக்கு எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கம் ஆதரவு அளித்துள்ளது. ஆனால் தொழிலாளர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. எங்கள் சங்கத்தின் சார்பாக ஜூன் அல்லது ஜூலை மாதம் தனியாக போராட்டம் நடைபெறும். அது 1974-ம் ஆண்டு நடந்த போராட்டம் போலரெயில்கள் இயக்கப்படாத போராட்டமாக இருக்கும் என்றார்.
-
மாலைமலர்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் பஸ், ரெயில்கள் நாளை வழக்கம் போல் ஓடும் Empty Re: ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் பஸ், ரெயில்கள் நாளை வழக்கம் போல் ஓடும்

Post by krishnaamma Tue Feb 19, 2013 7:22 pm

மக்கள் கஷ்டப்படாம இருந்தா சரி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் பஸ், ரெயில்கள் நாளை வழக்கம் போல் ஓடும் Empty Re: ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் பஸ், ரெயில்கள் நாளை வழக்கம் போல் ஓடும்

Post by கேசவன் Tue Feb 19, 2013 8:03 pm

எங்கள் வங்கியும் இரண்டு நாளுக்கு விடுமுறை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் பஸ், ரெயில்கள் நாளை வழக்கம் போல் ஓடும் 1357389ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் பஸ், ரெயில்கள் நாளை வழக்கம் போல் ஓடும் 59010615ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் பஸ், ரெயில்கள் நாளை வழக்கம் போல் ஓடும் Images3ijfஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் பஸ், ரெயில்கள் நாளை வழக்கம் போல் ஓடும் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் பஸ், ரெயில்கள் நாளை வழக்கம் போல் ஓடும் Empty Re: ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் பஸ், ரெயில்கள் நாளை வழக்கம் போல் ஓடும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நான் ஓடும் நதி போல் என்றும் ஓடும் இளைஞன்
» வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களின் 7 நாள் சம்பளம் பிடித்தம்
» தர்மபுரியில் இடி, மின்னலுடன் மழை:பகலில் வழக்கம் போல் அனல்காற்று
» டெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு
» இன்று தமிழ்நாட்டில் இன்று பஸ்-ரெயில்கள் ஓடும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திறந்து இருக்கும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum