புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டைட்டானிக் மூழ்கியபோது வாசித்த வயலின், ஏலத்தில்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிரம்மாண்ட டைட்டானிக் கப்பல் மூழ்கயிருந்த தருணத்தில் கடைசி இசையை இசைத்த வல்லேஸ் ஹார்லீயின் வயலின் தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது.
1912 ஆம் ஆண்டு 15 ஆம் தேதியன்று அட்லான்டிக் கடலில் பிரம்மாண்டமான டைட்டானிக் கப்பல் பனிப்பாறை மீது மோதி மூழ்கியது. இந்த உலக சரித்திர விபத்தில் 1500 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். டைட்டானிக் கப்பல் மூழ்க உள்ளது என்பது அதிலிருந்த அனைவருக்கும் தெரிந்த தருணத்தில் பிரபல வயலின் மாமேதை வல்லேஸ் ஹார்லீ, அவரது வயலினிலிருந்து இறுதி இசையை இசைக்க தொடங்கினார்.
தற்போது அவர் பயன்படுத்திய வயலின் லண்டனில் ஏலத்தில் விலை போக உள்ளது. டைட்டானிக் விபத்து குறித்த புலனாய்வு சோதனைகள் மற்றும் ஆராய்ச்சியின் போது இந்த வயலின், ஹார்லீயுடையது இல்லை என்று கூறப்பட்டது. இருப்பினும் இந்த வயலினுக்கு மவுசு குறையாமலே உள்ள நிலையில் வருகிற ஏப்ரல் 20 ஆம் தேதி ஏலத்தின் மூலம் விற்பனையாக உள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு டைட்டானிக் கப்பலின் கட்டுமான திட்டப்படம் 220,000 பவுன்டுகளுக்கு விற்பனையானது. ஆனால் மவுசு குறையாத ஹார்லீ வயலின் இந்த தொகையையும் தாண்டும் எனப் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நன்றி : வெப் துனியா

//தற்போது அவர் பயன்படுத்திய வயலின் லண்டனில் ஏலத்தில் விலை போக உள்ளது. டைட்டானிக் விபத்து குறித்த புலனாய்வு சோதனைகள் மற்றும் ஆராய்ச்சியின் போது இந்த வயலின், ஹார்லீயுடையது இல்லை என்று கூறப்பட்டது.//
விவேக் மாதிரி " உட்ரிங்கோ ரீலு " என்று சொல்லணும் போல இருக்கே !
விவேக் மாதிரி " உட்ரிங்கோ ரீலு " என்று சொல்லணும் போல இருக்கே !
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
krishnaamma wrote://தற்போது அவர் பயன்படுத்திய வயலின் லண்டனில் ஏலத்தில் விலை போக உள்ளது. டைட்டானிக் விபத்து குறித்த புலனாய்வு சோதனைகள் மற்றும் ஆராய்ச்சியின் போது இந்த வயலின், ஹார்லீயுடையது இல்லை என்று கூறப்பட்டது.//
விவேக் மாதிரி " உட்ரிங்கோ ரீலு " என்று சொல்லணும் போல இருக்கே !
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote://தற்போது அவர் பயன்படுத்திய வயலின் லண்டனில் ஏலத்தில் விலை போக உள்ளது. டைட்டானிக் விபத்து குறித்த புலனாய்வு சோதனைகள் மற்றும் ஆராய்ச்சியின் போது இந்த வயலின், ஹார்லீயுடையது இல்லை என்று கூறப்பட்டது.//
விவேக் மாதிரி " உட்ரிங்கோ ரீலு " என்று சொல்லணும் போல இருக்கே !
பின்ன பாருங்க பானு எப்படி போட்டிருக்கங்கன்னு ; ஏதாவது பொய் சொல்லி எதையாவது விக்கணும். அவ்வளவுதான்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote://தற்போது அவர் பயன்படுத்திய வயலின் லண்டனில் ஏலத்தில் விலை போக உள்ளது. டைட்டானிக் விபத்து குறித்த புலனாய்வு சோதனைகள் மற்றும் ஆராய்ச்சியின் போது இந்த வயலின், ஹார்லீயுடையது இல்லை என்று கூறப்பட்டது.//
விவேக் மாதிரி " உட்ரிங்கோ ரீலு " என்று சொல்லணும் போல இருக்கே !
பின்ன பாருங்க பானு எப்படி போட்டிருக்கங்கன்னு ; ஏதாவது பொய் சொல்லி எதையாவது விக்கணும். அவ்வளவுதான்
ஏமாறுவதற்கு ஆள் இருந்தா ஏமாத்துவாங்க தானே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote://தற்போது அவர் பயன்படுத்திய வயலின் லண்டனில் ஏலத்தில் விலை போக உள்ளது. டைட்டானிக் விபத்து குறித்த புலனாய்வு சோதனைகள் மற்றும் ஆராய்ச்சியின் போது இந்த வயலின், ஹார்லீயுடையது இல்லை என்று கூறப்பட்டது.//
விவேக் மாதிரி " உட்ரிங்கோ ரீலு " என்று சொல்லணும் போல இருக்கே !
பின்ன பாருங்க பானு எப்படி போட்டிருக்கங்கன்னு ; ஏதாவது பொய் சொல்லி எதையாவது விக்கணும். அவ்வளவுதான்
ஏமாறுவதற்கு ஆள் இருந்தா ஏமாத்துவாங்க தானே
ஆம்மாம் .............ஆம்மாம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|