ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...!

+5
றினா
உமா
செம்மொழியான் பாண்டியன்
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! - Page 2 Empty ஹிஷாலீ ஹைக்கூக்கள்...!

Post by ஹிஷாலீ Tue Feb 19, 2013 11:12 am

First topic message reminder :

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! - Page 2 Images?q=tbn:ANd9GcS1wHDHpdJY-wA7t3SPPNqLgXfknkG3J0OKE1D9FDUO3HqHFBZn

அழகிழந்த கூட்டில்
அன்னபானம்
ஞானிகள் ...!

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! - Page 2 Images?q=tbn:ANd9GcR1EDWvqZJP-3hgKsosf3blA7fNks0d0QOlYxi3IGUURoNaDfw

ஏங்கிய காலம் தூங்கிவிட்டது
ஏக்கங்கள் தூங்கவில்லை
விழித்திரையில் காதல் ...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்...!

Post by tkaru Tue Feb 19, 2013 2:33 pm

மனதை உருக்கியது முதல் படம் ..
tkaru
tkaru
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 18/09/2012

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்...!

Post by அருண் Tue Feb 19, 2013 2:48 pm

மிக அருமை! ஹிஷாலி..! மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்...!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 19, 2013 3:07 pm

உறவுகளின் உன்னதமாய்
பிரிவற்ற பாச உணர்வுகளாய்
முதுமையின் சிகரமாய்
ஏழ்மையின் அணிகலனாய்
ஹிஷாலி பதிந்த ஓர் படம்
உள்ளத்தை உலுக்கியது!
உண்மையின்றி வேறில்லை
சொல்வதற்கோ இனி
வார்த்தையில்லை !
நெகிழ்ந்த மனத்தோடு
நகரும் மானுடமானேன்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்...!

Post by உமா Tue Feb 19, 2013 3:08 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:உறவுகளின் உன்னதமாய்
பிரிவற்ற பாச உணர்வுகளாய்
முதுமையின் சிகரமாய்
ஏழ்மையின் அணிகலனாய்
ஹிஷாலி பதிந்த ஓர் படம்
உள்ளத்தை உலுக்கியது!
உண்மையின்றி வேறில்லை
சொல்வதற்கோ இனி
வார்த்தையில்லை !
நெகிழ்ந்த மனத்தோடு
நகரும் மானுடமானேன்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

அருமையான பின்னூட்டம் ஐயா....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்...!

Post by ஹிஷாலீ Tue Feb 19, 2013 3:21 pm

றினா wrote:
ஹிஷாலீ wrote:ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! - Page 2 Images?q=tbn:ANd9GcS1wHDHpdJY-wA7t3SPPNqLgXfknkG3J0OKE1D9FDUO3HqHFBZn

அழகிழந்த கூட்டில்
அன்னபானம்
ஞானிகள் ...!

கண்ணீரை வரவழைக்கின்றது....

நிஜம் தான் என்ன செய்வது இப்படியும் ஒரு ஞானிகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்...!

Post by ஹிஷாலீ Tue Feb 19, 2013 3:22 pm

றினா wrote:
ஹிஷாலீ wrote:
sjp wrote:முதல் படம் உண்மையானது இல்லைதானே தயவுசெய்து எல்லோரும் ஆமாம் என்று சொல்லுங்கள்.

எனக்கே தெரியாது நான் இரண்டாவதாக பதிந்த படத்தை தேடும் போது இந்த படம் கிடைத்தது உடனே மனதில் தோன்றியதை கவிதையாக வடித்தேன் தவறா ? மேலும் இது உண்மையா இல்லை பொய்யா என்று எனக்கும் தெரியாது நண்பரே


இது உண்மைதான் என்று நினைக்கிறேன்... இதிலெல்லாம் கலப்படம் வராது... கவலைக்குரியது.

நானும் அப்படி தான் நினைக்கிறேன் ஆனால் இர்வர்கள் எங்கு உள்ளார்கள் என்று தெரியுமா ?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்...!

Post by ஹிஷாலீ Tue Feb 19, 2013 3:22 pm

யினியவன் wrote:
sjp wrote:முதல் படம் உண்மையானது இல்லைதானே தயவுசெய்து எல்லோரும் ஆமாம் என்று சொல்லுங்கள்.
சொல்லத்தான் ஆசை ஆனால்????

சொல்லுங்கள் அண்ணா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்...!

Post by ஹிஷாலீ Tue Feb 19, 2013 3:23 pm

tkaru wrote:மனதை உருக்கியது முதல் படம் ..

சோகம்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்...!

Post by ஹிஷாலீ Tue Feb 19, 2013 3:23 pm

அருண் wrote:மிக அருமை! ஹிஷாலி..! மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிகள் அருண்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்...!

Post by ஹிஷாலீ Tue Feb 19, 2013 3:25 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:உறவுகளின் உன்னதமாய்
பிரிவற்ற பாச உணர்வுகளாய்
முதுமையின் சிகரமாய்
ஏழ்மையின் அணிகலனாய்
ஹிஷாலி பதிந்த ஓர் படம்
உள்ளத்தை உலுக்கியது!
உண்மையின்றி வேறில்லை
சொல்வதற்கோ இனி
வார்த்தையில்லை !
நெகிழ்ந்த மனத்தோடு
நகரும் மானுடமானேன்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

தங்கள் பின்னுட்டம் கண்டு பிரமித்துப் போனேன் ஐயா
மீண்டும் ஒரு வேண்டுகோள் இந்த இரண்டும் ஹைக்கூவில் அடங்கிவிட்டதா கூறுங்களேன் ஐயா காத்திருக்கிறேன் . நன்றிகள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹிஷாலீ ஹைக்கூக்கள்...! - Page 2 Empty Re: ஹிஷாலீ ஹைக்கூக்கள்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum