புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
171 Posts - 80%
heezulia
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
prajai
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
1 Post - 0%
Pampu
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
336 Posts - 79%
heezulia
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%
prajai
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_m10இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :)

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 19, 2013 8:48 am

First topic message reminder :

இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Uvesa1

தமிழ் மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், அதாவது 19-ஆம் நூற்றாண்டின் நடுவில், தமிழுக்கு புத்துயிர் ஊட்ட, பலர் தோன்றினார்கள். அவர்களில் பெருமைக்குரியவராகத் திகழ்பவர்தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே. சாமிநாதன் என்கிற உ.வே.சா.!

1855-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 19-ஆம் நாள் நாகை மாவட்டம் சூரியமூலை என்ற ஊரில் வேங்கடசுப்பையா- சரஸ்வதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர், தமிழுக்கு ஆற்றிய அரும்பணியும், அதன்பொருட்டு அவர் அடைந்த இன்னல்களும், தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய வரலாறு!

இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 U
அக்காலத்தில் நூல்கள் அனைத்தும் ஏட்டுச் சுவடிகளில் (பனை ஓலையில்) எழுதப்பட்டிருந்தன. இந்நிலையில் இவர், இதுபோன்ற ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து பின்பு நூல் வடிவிலே பதிப்பிக்கும் பொருட்டு திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற தமிழ் வளர்த்து வரும் ஆதீனங்களில் சுவடிகளைத் தேடி அலைந்தார். அங்கு அருமையான சுவடிகள் பல கரையான்கள் அரிக்கப்பட்ட நிலையில் இருக்கக் கண்டு மனம் புண்பட்டார்.

அப்போது ஆங்கிலேயர் ஆட்சி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நாளில் பழந்தமிழ் சுவடிகளைக் கற்பவரும் இல்லை, அவற்றை பாதுகாக்க நினைப்பவரும் இல்லை என்ற நிலை நாட்டில் நிலவியது.

இந்நிலையிலும் இவரது தமிழ் ஆர்வத்தைக் கண்டு வியந்த தருமபுரம் ஆதீனத்தின் தலைவராக இருந்த ஸ்ரீ மாணிக்கவாசகர் தேசிகர் ஆதீனத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட சுவடிகளை உ.வே. சாமிநாதருக்கு கொடுத்து உதவினார்.

அந்த ஏட்டுச் சுவடிகளை நூலாக வெளியிட, இவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய கும்பகோணத்தில் முன் சீப்பாக இருந்த ராமசாமி என்பவர் முன்வந்தார். பின்னர் ராமசாமியின் உதவியால் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்த நூல் "சீவகசிந்தாமணி'. அடுத்து சங்க இலக்கியங்களுள் ஒன்றான "பத்துப்பாட்டு' என்ற நூலை உ.வே.சா. அச்சிட்டு வெளியிட்டார். அதன் பிறகு ஐம்பெருங்காப்பியங்களில் "சிலப்பதிகாரம்', "மணிமேகலை' போன்ற நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.

அடுத்து "குறுந்தொகை' என்ற இலக்கியத்திற்கு உரை எழுதி வெளியிட்டார். இதைத் தொடர்ந்து எண்ணற்ற நூல்களை வெளியிட்டு தமிழுக்கு அரும்பணியாற்றினார். இவர் பதிப்பித்த நூல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். "சங்க நூல்கள்', "பிற்கால நூல்கள்', "இலக்கண நூல்கள்', "திருவிளையாடற் புராணம்' போன்ற காவிய நூல்களாகும். ஆகமொத்தம் ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்து நூலாக வெளியிட உ.வே.சா. பட்ட இன்னல்கள் கணக்கில் அடங்காதவை.

இன்று  தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் :) - Page 2 Uvesa2

இவர் தொடக்கக் கல்வியை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். பின்னர் தனது 17 வயதில் திருவாவடுதுறை ஆதீனத்தில் திவானாகப் பணியாற்றிய மீனாட்சி சுந்தரத்திடம் ஆறு ஆண்டுகள் தமிழ் கற்றார். பின்னர் கும்பகோணம் கல்லூரியில் 23 ஆண்டுகளும், சென்னை மாநிலக் கல்லூரியில் 16 ஆண்டுகளும் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இவர் மாநிலக் கல்லூரியில் பணிபுரிந்த போது, சென்னை திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் பேட்டைக்கு நிரந்தரமாகக் குடி பெயர்ந்தார். 1906-ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் இவரது தமிழ்த் தொண்டை பாராட்டி "மகா மகோ பாத்யாயர்' என்ற பட்டத்தை வழங்கியது. 1932-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு "தமிழ் இலக்கிய அறிஞர்' என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.

1937-ஆம் ஆண்டு சென்னையில் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து உ.வே.சா. உரை நிகழ்த்தினார். இந்த உரையை கேட்ட மகாத்மா, "இந்த பெரியவரின் அடிநிழலில் இருந்தவண்ணம் நான் தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வமிகுதிதான் என்னிடம் எழுகிறது' என்றார். இம் மாநாட்டின் போது அனைவராலும் "தமிழ்த் தாத்தா' என்று அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாதன் காந்தியடிகளைவிட பதினைந்து வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 1940-ஆம் ஆண்டு "என் சரித்திரம்' என்ற நூலை எழுதத் தொடங்கினார். இந்நூலில் தமிழ் வளர்ச்சி, தமிழ் நாட்டின் வரலாறு, அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள், புரவலர்கள், ஆதீனத் தலைவர்கள் ஆகியோரின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கியிருந்தன. இந்நூல் முழுமையடைவதற்கு முன்னரே 1942-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 28-ஆம் நாள் இரு நூற்றாண்டைக் கண்ட பெருமிதத்தோடு உ.வே.சா. இவ்வுலகை விட்டு மறைந்த போதிலும், காலமெல்லாம் வாழும் தமிழ்மொழிபோல் தமிழ்த் தாத்தாவாக என்றென்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நன்றி : -இராம. அய்யப்பன் - நக்கீரன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 19, 2013 11:22 am

சதாசிவம் wrote:
ஜாஹீதாபானு wrote:உயிரோடு இருப்பவருக்குத் தான் எல்லா நலமும் கிடைக்க வாழ்த்து சொல்வோம் இறந்து போனவருக்கு என்ன சொல்லி வாழ்த்துவாங்க யோசிக்க வேணாமா என்ன கொடுமை சார் இது

பிறந்த நாள் கொண்டாடுவது வாழ்த்து சொல்வற்கு மட்டுமல்ல, அது சாதாரண மனிதர்களுக்குப் பொருந்தும்.

ஆனால் மிகச் சிறந்த மனிதர்கள், குருமார்கள், இறையடியார்கள், தலைவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் அவர்களின் சிறப்பு, நாட்டுக்கு செய்த தொண்டு,கொள்கைகளை மக்களுக்கு நினைவுபடுத்தவே கொண்டாடப்படுகிறது. இதன் அடிப்படையிலே காந்தி ஜெயந்தி மற்றும் பல மதக் கொண்டாட்டங்கள் கொண்டாடப்படுகிறது.

இன்றைக்கு நாம் படிக்கும் பல அரிய தமிழ் நூல்களை உலகுக்கு அறிமுகம் செய்தவர் இந்த மாபெரும் மனிதர். தமிழ் எழுதப் படிக்க தெரிந்தவர் அனைவரும் அரிய வேண்டிய சரித்தம் தான் உ. வே.சா...

விளக்கமான பதிலுக்கு நன்றி ஐயா புன்னகை விருப்ப பொத்தனை பாவித்தேன் ஐயா அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Feb 19, 2013 11:42 am

krishnaamma wrote:

உண்மைதான் பானு, நான் சிறுவயதாக இருந்தபோது பொதிகை தொலைக்கட்சியில் இவரின் வரலாறு நாடகமாக ஓடியது எங்கெங்கோ சென்று எவரெவரிடமோ கெஞ்சி அந்த ஓலைச சுவடுகளை ஒன்று சேர்த்த பெருமை இவரைசேரும்.ஒருமுறை தாகத்திற்காக நீரின்றி,ஏதோ இலையை பிழிந்து நாவினில் ஈரப்படுத்திக்கொண்டு மேலும் நடப்பார் (அந்த காலத்தில் எங்குமே நடைபயனம்தானே) நம் காசை வாங்கிகொண்டு நம்மைவைத்து பொருளீட்டிக்கொண்டு சமுதாயத்தைப் பற்றி பண்பாடைப் பற்றி கவலைப் படாமல் எங்கோ இருக்கும் (சாதாரண) .....டிகர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்குப் பதில் இவரைப்பற்றி இன்னும் இரண்டு பதிவுகளிட்டால் இவரின் கைம்மாறு எதிர்பாரா உழைப்பு வரும் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக அமையும்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Feb 19, 2013 11:43 am

சதாசிவம் wrote:
ஜாஹீதாபானு wrote:உயிரோடு இருப்பவருக்குத் தான் எல்லா நலமும் கிடைக்க வாழ்த்து சொல்வோம் இறந்து போனவருக்கு என்ன சொல்லி வாழ்த்துவாங்க யோசிக்க வேணாமா என்ன கொடுமை சார் இது

பிறந்த நாள் கொண்டாடுவது வாழ்த்து சொல்வற்கு மட்டுமல்ல, அது சாதாரண மனிதர்களுக்குப் பொருந்தும்.

ஆனால் மிகச் சிறந்த மனிதர்கள், குருமார்கள், இறையடியார்கள், தலைவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் அவர்களின் சிறப்பு, நாட்டுக்கு செய்த தொண்டு,கொள்கைகளை மக்களுக்கு நினைவுபடுத்தவே கொண்டாடப்படுகிறது. இதன் அடிப்படையிலே காந்தி ஜெயந்தி மற்றும் பல மதக் கொண்டாட்டங்கள் கொண்டாடப்படுகிறது.

இன்றைக்கு நாம் படிக்கும் பல அரிய தமிழ் நூல்களை உலகுக்கு அறிமுகம் செய்தவர் இந்த மாபெரும் மனிதர். தமிழ் எழுதப் படிக்க தெரிந்தவர் அனைவரும் அரிய வேண்டிய சரித்தம் தான் உ. வே.சா...
உண்மைதான் பானு, நான் சிறுவயதாக இருந்தபோது பொதிகை தொலைக்கட்சியில் இவரின் வரலாறு நாடகமாக ஓடியது எங்கெங்கோ சென்று எவரெவரிடமோ கெஞ்சி அந்த ஓலைச சுவடுகளை ஒன்று சேர்த்த பெருமை இவரைசேரும்.ஒருமுறை தாகத்திற்காக நீரின்றி,ஏதோ இலையை பிழிந்து நாவினில் ஈரப்படுத்திக்கொண்டு மேலும் நடப்பார் (அந்த காலத்தில் எங்குமே நடைபயனம்தானே) நம் காசை வாங்கிகொண்டு நம்மைவைத்து பொருளீட்டிக்கொண்டு சமுதாயத்தைப் பற்றி பண்பாடைப் பற்றி கவலைப் படாமல் எங்கோ இருக்கும் (சாதாரண) .....டிகர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்குப் பதில் இவரைப்பற்றி இன்னும் இரண்டு பதிவுகளிட்டால் இவரின் கைம்மாறு எதிர்பாராத இவரின் உழைப்பு வரும் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக அமையும்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 19, 2013 11:46 am

நீங்கள் சொல்வது ரொம்ப சரி நண்பரே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Feb 19, 2013 11:49 am

தாத்தாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Tue Feb 19, 2013 12:54 pm

தமிழ் தாத்தாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

(அலுவலக வேலை பளு காரணமாக) நீண்ட நாட்களுக்கு பிறகு ஈகரையில் இணைவதில் மகிழ்ச்சி.

http://www.eegarai.net/t84389-topic

Uploaded with ImageShack.us
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 19, 2013 2:36 pm

Happy B'day Grandpa...... பிறந்த நாள்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 19, 2013 2:39 pm

தமிழை போற்றிய இவரின் பிறந்த தினத்தையும் போற்றுவோமாக ....

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Feb 19, 2013 2:52 pm

வாழ்த்த வயதில்லை என்றாலும் இவரை போற்றுவோம்.! சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 19, 2013 2:57 pm

நல்ல பகிர்வும்மா - மறந்துதான் விட்டோம் இவரைப்போன்ற பலரை.

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக