புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் பெற்றோர்கள்!!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://photos-g.ak.fbcdn.net/hphotos-ak-prn1/557293_442098015840533_1152072121_n.jpg
இன்று அநேக சிறுவர்கள் பல்வேறு இடங்களிலும் ஏதாவது ஒரு தொழில் செய்து வருவதைக் காணக்கூடியதாகவு ள்ளது. பெற்றோர்கள் அவர்களை வேலைக்கு அனுப்பிவிட்டு வீட்டில் இருக்கின்றார்கள ். அவர்களின் உழைப்பில் போதை தலைக்கேறி வீட்டில் நிம்மதியாக உறங்கும் தந்தையர்களை அநேக குடும்பங்களில் காணமுடிகிறது.
-
தாம் பெற்ற குழந்தைகளுக்குச ் செய்யவேண்டிய கடமைகளை மறந்து அந்தச் சின்னஞ்சிறுசுகள ை எங்காவது வேலைக்கு அனுப்பிவிட்டு அடுக்கடுக்காகக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு வறுமையே தஞ்சமாக வாழும் குடும்பங்கள் இப்பொழுதும் நம் மத்தியில்இல்லாமலில்லை.
பெற்றோர்களின் பொறுப்பற்ற தன்மைகளால் திசைமாறிய பறவைகளாகக் குழந்தைகள் இன்று பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாகவ ுள்ளனர். சிறுவர் துஷ்பிரயோகம் இன்று நாட்டில் அதிகரித்துக் கொண்டு வருவதற்கு பெற்றோர்களின் பாராமுகமே காரணமாகும். பெற்றோர்கள் தமது வறுமையைக் காரணமாகக் கொண்டு சிறுவர்களை ஏதாவது தொழிலுக்கு அனுப்பி வைத்துஅவர்களின் கல்வியைச் சீரழிக்கின்றனர் -
அடி மட்டத்திலுள்ள குடும்பங்களில் இதனைக் காணலாம். வேலைக்குப் போகும் சிறுவன் தமது தொழில் கூடங்களில் பலதரப்பட்ட சமூகச் சீரழிவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகின்றான். கடந்த நல்லூர் உற்சவ காலத்தில் பெருமளவு சிறுவர்கள் கற்பூரம் விற்பனை, கடைகளில் எடுபிடி வேலையாட்களாக இருந்ததைக் காண முடிந்தது.
சிறுவர்களை வேலையாட்களாக வைத்திருக்க வேண்டாம்; குழந்தைத் தொழிலாளர்கள் என்ற நிலையில் அவர்களைப் பயன்படுத்த வேண்டாம் என அரசாங்க அதிகாரிகளும் அரச சார்பற்ற அமைப்புக்களும் பெற்றோர்களை வலியுறுத்தி வந்ததுடன் அவர்களின் கல்விக்கான அனைத்து உதவிகளையும் வழங்கி அவர்களைப் பாடசாலைக்கு அனுப்பி வைக்க உகந்த நடைமுறைகளை வழங்கியிருந்த போதும் அந்த உதவிகளைப் பெற்றுக்கொண்டும ் பெற்றோர்கள் தமது பிள்ளைகளைக் கூலி வேலைக்குஅனுப்பி வைப்பது மிகப் பெரிய கொடுமையாகும்.
-
சில பிரதேச செயலகங்கள் அரசின் உதவிகள் தவிர தமது முயற்சியினாலும் சிறுவர்களின் கல்வித் தேவைகளை வழங்கி வருகின்றது. நல்லூர் பிரதேச செயலர் செந்தில் நந்தனன் சிறுவர் கல்விக்குஉதவியாக அன்பு உள்ளம் கொண்டவர்களின் உதவியைப் பெற்று மாதாந்தம் பாடசாலை செல்லும் சிறுவர்களுக்கென ஒருதொகைப் பணத்தை வழங்கி வருகின்றார். தொண்டு நிறுவனங்களூடாகச ் சிறுவர் கல்விக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுக் கொடுத்து வருகின்றார். அவரைப் போன்று வேறு சில பிரதேச செயலர்கள் சிறுவர் கல்விக்கான முன் மாதிரிச் செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்டுள்ளனர்.
-
பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்காக, அவர்களின்கல்விக்காக எடுக்கும் முயற்சிகளைக் கவனத்தில் எடுத்துக் கிடைக்கும் சலுகைகளைப் பயன்படுத்தித் தமது பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டுதல் வேண்டும். கிடைக்கும் உதவிகளைத் தமதுஅன்றாட சின்னச் சின்னச் சந்தோஷங்களுக்கு ப் பயன்படுத்துவதால ் தமது பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டு விடும் என்பதையும்சமூகத்தில் நன்மதிப்புடன் உலவ வேண்டிய பிள்ளைகள் சிறைக்கூடங்களில ் தமது வாழ்நாளைக் கழிக்க வேண்டியேற்படும் என்பதையும் இவர்கள் உணர்ந்து நடக்கவேண்டும்.
-
பெற்றோர்களான பின்னர் அவர்கள் தங்கள் பிள்ளைகளின் முன்னேனற்றத்துக ்காக உழைத்து அதில் சந்தோஷப்படவேண்ட ும்.
எது எப்படி இருந்தபோதும் சிறுவர் துஷ்பிரயோகம், திருட்டு, கடத்தல் போன்ற சிறுவர்கள் பாதிப்படையக் காரணமாகும் சம்பவங்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய இக்கட்டான நிலைக்குச் சிறுவர்கள் தள்ளப்படுவது ஏற்புடையதல்ல. சமீபத்தில் கூட சிறுவன் ஒருவன் கடத்திச் செல்லப்பட்டு மீண்டும் யாழ்.நகரில் கண்டுபிடிக்கப்ப ட்டிருந்தான்.
தங்களது வருமானத்திற்காக ச் சிறுவர்களைப் பயன்படுத்தும் சம்பவங்கள் பொதுவாகக் காணப்படுகின்றது . இவற்றைத்தவிர்த்து சிறுவர்கள் எதிர்காலத்தின் சிறந்த பிரஜைகளாவதற்கு பெற்றோர்களும் சமூகமும் அவர்களுக்குரிய உரிமைகளைப் பாதுகாக்க முன்வரவேண்டும். .
-
நன்றி -help-chennai.i n

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குழந்தைகளை வேலைக்கு வெக்கக்கூ டாது என்று சட்டம் இருக்கே?????
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1