Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3 வயதில் 3 சாதனைகள் : சென்னை சிறுவனின் அசத்தல்.!
4 posters
Page 1 of 1
3 வயதில் 3 சாதனைகள் : சென்னை சிறுவனின் அசத்தல்.!
http://1.bp.blogspot.com/-qJT4koB-XkM/USCFPVVBWtI/AAAAAAAAHEk/MkrRglMTmo0/s1600/kl-dheeraj-300x240.jpg
செ ன்னையைச் சேர்ந்த கல்யாண்குமார் – லீனா வந்தினி தம்பதியரின் மூன்று வயது மகனான கே.எல். தீரஜ் , இந்த வயதிலேயே மூன்று இந்திய சாதனைகளை புரிந்திருக்கிறான்.
-
அவன் முதல் சாதனை புரிந்த போது வயது 2 மட்டுமே. 215 நாடுகளின் தேசியக் கொடியை 2 நிமிடம் 9 வினாடிகளுக்குள், சரியாகச் சொல்லி அதிக தேசியக் கொடிகளை அடையாளப்படுத்திய இளம் வயது சாதனையாளன் என்ற ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2012ல் இடம் பெற்றான். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த சாதனையை அவன் புரிந்தான்.
-
இந்த ஆண்டு கடந்த 7ம் தேதி முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு. மோகன் , திரைப்பட இயக்குனர் பிரபு சாலமன், தயாரிப்பாளர் கே. ராஜன் ஆகியோரது முன்னிலையில் மேலும் இரண்டு சாதனைகளைப் புரிந்தான்.
முதலாவது சாதனை, 83 கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்தவர்களின் பெயர்களை அந்த கண்டுபிடிப்புக்களைப் பார்த்து 1 நிமிடத்திற்குள் சொல்லி, ”Most names of the Inventorsrecognised by looking at the Inventions in 1 minute” என்றபட்டத்தை வென்றான்.
-
இரண்டாது சாதனை, World Map Puzzle ஐ 3 நிமிடங்கள் 20 வினாடிகளுக்குள் பொருத்திக் காட்டியது, என மேலும் இரண்டு சாதனைகள் புரிந்தான். இந்த தைனையை இதற்கு முன் லனோவைச் சேர்ந்த வியோம் அகுஜா 4 நிமிடம் 49 வினாடிகளில் செய்ததை தீரஜ் முறிடியத்துக் காட்டினான்.இதன் மூலம் “Youngest to solve world map puzzle” என்ற பட்டத்தை வென்றான்.
-
இந்த சாதனை நிகழ்வை சென்னை, ராயப்பேட்டை ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்திருந்தது.
தீரஜ் மேலும் பல சாதனைகளை புரிய நாமும் வாழ்த்துவோம்…
-
புதிய உலகம்

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: 3 வயதில் 3 சாதனைகள் : சென்னை சிறுவனின் அசத்தல்.!
சூப்பர் தீரஜ் இன்னும் பல சாதனைகள் நிகழ்த்த வாழ்த்துகள்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: 3 வயதில் 3 சாதனைகள் : சென்னை சிறுவனின் அசத்தல்.!
வாழ்த்துகள் தீரஜ் இன்னும் பல சாதனைகள் நிகழ்த்த வாழ்த்துகள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» 4 வயது சிறுவனின் வியப்பூட்டும் சாதனைகள்!! (வீடியோ இணைப்பு)
» 3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகும் சென்னை சிறுவனின் இசை!
» ஐ.பி.எல் -2018 !!
» 11 வயதில் மகள் குழந்தை பெற்றதால் 23 வயதில் பாட்டியான இளம்பெண்!!
» 9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|