புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_lcapடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_voting_barடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
டியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_lcapடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_voting_barடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
டியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_lcapடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_voting_barடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_rcap 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
டியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_lcapடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_voting_barடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
டியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_lcapடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_voting_barடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
டியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_lcapடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_voting_barடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
டியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_lcapடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_voting_barடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_lcapடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_voting_barடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
டியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_lcapடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_voting_barடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
டியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_lcapடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_voting_barடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
டியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_lcapடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_voting_barடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
டியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_lcapடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_voting_barடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_rcap 
8 Posts - 2%
prajai
டியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_lcapடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_voting_barடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
டியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_lcapடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_voting_barடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
டியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_lcapடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_voting_barடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
டியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_lcapடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_voting_barடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
டியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_lcapடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_voting_barடியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.) I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டியூபர்குளோஸிஸ் / காச நோய் (டி.பி.)

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 11, 2009 3:29 am

டிபி எனப்படும் காசநோய், ஒரு தொற்றக்கூடிய நோய். இது மைகோபாக்டீரியம் டியூபர்குளோஸிஸ் எனப்படும் பாக்டீரியாவால் தோற்றுவிக்கப்படுகிறது.

நோய் பரவும் முறை

காசநோய் கண்ட நபரிலிருந்து காற்றின் மூலம் இந்நோய் மற்ற நபர்களுக்கு பரவுகிறது. இந்நோய் கண்ட நபர் மூலம், ஒரு வருடத்தில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபருக்கு இந்நோய் தொற்றும்.

அறிகுறிகள்

டிபிக்கான பொதுவான அறிகுறிகள்

* மூன்று வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் இருமல், சில வேளைகளில் இரத்தம் கலந்த சளி வெளியேறுதல்.
* காய்ச்சல், குறிப்பாக இரவு நேரங்களில்
* எடை குறைவு
* பசி இன்மை.

டிபி மற்றும் எச்.ஐ.வி

எச்.ஐ.வி. (எய்ட்ஸ் உண்டாக்கும் வைரஸ்) தாக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களில், காசநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகம். எச்.ஐ.வி நோய் தொற்று கொண்டவர்களில், ஆரம்பத்தில் ஏற்படக்கூடிய நோய், காசநோயாகும். எச்.ஐ.வி நோய் உள்ள நபருக்கு டிபி கிருமி தொற்றும் போது, மற்ற நபர்களை விட இவர்களில் இந்நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு, ஆறு மடங்கு அதிகமாகும்.
இருந்த போதிலும், காசநோயை குணப்படுத்த முடியும். எச்.ஐ.வி நோய் கொண்ட நபரிலும், டாட்ஸ் (டிஓடிஎஸ்) எனும் டிபிக்கான சிகிச்சை முறை, நோயின் நிலை மற்றும் நோயாளிகளின் இறப்பை, வெகுவாகக் குறைக்கிறது.

சிறுபிள்ளைகளில் காசநோய்

* சிறுபிள்ளைகளில் காசநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்
* கீழ்கண்ட சூழலில் வாழும் சில குழந்தைகளில், காசநோய் மற்றவர்களை விட அதிக அளவில் தொற்றக்கூடிய அபாயம் உண்டு

- காசநோயின் தாக்கம் அதிகம் உள்ள நபர்கள் வசிக்கும் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு.
- எச்.ஐ.வி அல்லது மற்ற நோய் தடுப்பு தன்மையை குறைக்கும் நோய்தொற்று கொண்ட சிறு பிள்ளைகள்
- காசநோய் ஏற்படக்கூடிய நிலையில் உள்ள நாடுகளில் உள்ள சிறுபிள்ளைகள்.
- மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள சமூகசூழ்நிலையில் உள்ள சிறு பிள்ளைகள்.

தடுப்பூசி

பிசிஜி எனப்படும் டிபி தடுப்பூசி உண்டு. இது ஓரளவுக்கு, பிள்ளைகளில் காசநோய் தடுப்பு ஏற்பட உதவுகிறது.

சிகிச்சை

டாட்ஸ் சிகிச்சை முறை டிபி-க்கான ஒரு முக்கிய உத்தி அல்லது சிகிச்சை முறையாகும். இச்சிகிச்சை முறையினை குறைந்தபட்சம் 6 மாதங்கள் மேற்கொள்ள வேண்டும்.

எக்ஸ்ட்ரா பல்மோனரி டியூபர்குளோசிஸ் (நுரையீரலுக்கு தொடர்பில்லாத காசநோய்)

எக்ஸ்ட்ரா பல்மோனரி காசநோய் என்பது நுரையீரல் அல்லாத மற்ற பகுதிகளில் ஏற்படும் காசநோயினைக் குறிக்கிறது.

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 11, 2009 3:29 am

அறிகுறிகள்

நோய்தொற்று கொண்ட குறிப்பிட்ட பகுதி (நிணநீர்ச்சுரப்பிக் கணுக்கள்-லிம்ஸ்ப்நோட்ஸில் காசநோய்) வீக்கமடைதல், நடமாடும் திறன் குறைதல் (முதுகெலும்பு கூர்முனை-ஸ்பைனில் காசநோய்) அல்லது கடுமையான தலைவலி மற்றும் நரம்புசம்பந்தமான குறைசெயல்பாடு (டி.பி. மெனிஞ்ஜைடிஸ்) போன்றவையாகும்.

எக்ஸ்ட்ரா பல்மோனரி டிபி-யில் இருமல் இருக்காது ஏனெனில் இது நுரையீரலில் ஏற்படுவது இல்லை.

நோய் ஏற்படுதல்

* முதன்மை நோய்த்தொற்றின் போது, இந்நோய்பரப்பும் பாக்டீரியா இரத்தம் மற்றும் நிணநீர் மண்டலம் மூலம் நுரையீரல் அல்லாத மற்ற பகுதிகளுக்கு பரவுகிறது. நோய் தொற்று கண்ட நபரின் உடலில், நோய் எதிர்ப்பு சக்தி போதுமானதாக இருப்பின், இந்நோய்கிருமிகள் அழிக்கப்படுகின்றன. நோய்தொற்று கண்ட நபரின் உடலில், நோய் எதர்ப்பு திறன் குறைபாடு இருப்பின், இவ்வகை பாக்டீரியாக்கள் குறிப்பிட்ட பகுதிகளில் தங்கிவிடுகின்றன. இந்நோயினை தோற்றுவிப்பதற்கு முன்பு, சில மாதங்கள் முதல் வருடங்கள் வரை, தங்கள் இனப்பெருக்கத்தினை பாக்டீரியாக்கள் செய்து கொள்கின்றன.

* இருமல் மூலம், நுரையீரலில் உள்ள பாக்டீரியாக்கள் சளி வழியாக வெளிவரும். அப்படி வரும் சளியினை விழுங்கும் போது, கழுத்துபகுதியில் உள்ள நிணநீர் நாளமுடிச்சுக்கள் மற்றும் வயிறு, குடல் போன்ற பகுதிகளுக்குள் பாக்டீரியாக்கள் செல்கின்றன.

* நோய் தொற்று கண்ட விலங்குகளின் பாலில் உள்ள மைக்கோபாக்டீரியம் போவிஸ் எனும் நோய் கிருமிகளால் பாலின் மூலம் இந்நோய் மனிதர்களுக்கு பரவுகிறது.

இந்நோய் தொற்று ஏற்படும் பொதுவான பகுதிகள்

* நிணநீர் முடிச்சுகள் மற்றும் சீழுடன் உள்ள கட்டிகள் -குறிப்பாக கழுத்தை சுற்றியுள்ள பகுதிகளில்

* எலும்பு மற்றும் மூட்டுக்கள்-இப்பகுதி பாதிப்பு ஏற்பட்டால், நோயாளிகளில் பாதிப்பேருக்கு முதுகெலும்பு முற்பகுதி பாதிக்கப்படுகிறது.

* பெண்களில் கர்ப்பப் பை, ஆண்களில் விதைப்பையில் உள்ள எபிடிடைமிஸ் எனப்படும் இனப்பெருக்க உறுப்பு பகுதி பாதிக்கப்படுகிறது. இருபாலரிலும், சிறுநீரகம், சிறுநீரகக்குழாய்கள் அல்லது சிறுநீர்ப்பை நோய் பாதிக்கிறது.

* வயிறு, குடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரிடோனியம் எனப்படும் சவ்வுப்பகுதி பாதிக்கப்படலாம்.

* மூலை பகுதி (மெனிஞ்ஜைடிஸ்) - பாதிப்பு சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், விரைவில் மரணத்தைத் தோற்றுவிக்கும்.

* பெரிகார்டியம் (இதய உறை) - பாதிக்கப்படும் போது, இதயம் சுருக்கமடையச் செய்கிறது.

* தோல்- பாதிப்பு பல வடிவங்களில் ஏற்படும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக