புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணையம் என்றும் நம்முடன் வராது ...படியுங்கள் இதை..
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
இணையத்தில் சாட்டிங் மூலம் அறிமுகமாகி, நண்பர்களாகி, காதலர்களானவர்களும், தம்பதிகளானவர்களும் நிறையப் பேர் உண்டு. ஆனால், இந்த இணையத்திற்கு அடிமையாகி வாழ்க்கையையே இழந்தவர்களும் ஏராளமானவர்கள் உண்டு.
சாட்டிங் மூலம் காதலித்து, திருமணம் முடிந்த தம்பதிகளில் கூட, ஒரு சிலர், தங்களது துணை, எப்போதும் கம்ப்யூட்டரைக் கட்டிக் கொண்டு அழுவதாக புலம்புவார்கள்.
இப்படி இருக்க, பெற்றோர் பார்த்து மணம் முடித்த தம்பதியான ஒரு இளம் ஜோடிகளின் வாழ்க்கையில் பிளவு ஏற்படக் காரணமானதே, பெண்ணின் இணையத்தின் மீதான பைத்தியம்தான்.
மும்பை மீரா ரோட்டைச் சேர்ந்த ஸ்ரீதருக்கும் (பெயர்மாற்றம்), கமலிக்கும் (பெயர் மாற்றம்) கடந்த பிப்ரவரி மாதம்தான் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஏழே மாதங்களில் தனது மனைவியிடமிருந்து விவாகரத்துப் பெறுவதற்காக குடும்ப நீதிமன்றப் படியேறி இருக்கிறார் கமல் மிஷ்ரா.
ஓர் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பணிபுரியும் ஸ்ரீதர், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்பதற்கு முக்கியக் காரணமாகக் கூறியிருப்பது, அவள் இணையத்தில் சாட்டிங் செய்வதில் அடிமையாக இருக்கிறாள் என்பதுதான்.
சாட்டிங் செய்வதற்காகவா ஒரு பெண்ணை, அவளது கணவன் விவாகரத்து செய்கிறான் என்று நீங்கள் கேட்கலாம்.. ஆம். அவர் கூறுவதைக் கேளுங்கள்.
அதிகாலை 5.30 மணிக்கே அருகில் உள்ள பிரவுசிங் சென்டருக்கு சென்றுவிடும் கமலி, மூன்று மணி நேரம் கழித்துத்தான் வீட்டுக்குத் திரும்பி வருவாள். நான் அவளுக்குப் பொறுமையாக எடுத்துக் கூற முயன்றேன். ஆனால் அவள் தனது பழக்கத்தை மாற்றிக்கொள்ளத் தயாராயில்லை. தான் யாருடன் சாட்டிங் செய்கிறேன் என்பது பற்றி நான் கவலைப்படத் தேவையில்லை என்று அடித்துப் பேசிவிடுவாள். அவள் பிரவுசிங் சென்டரில் இருக்கும்போது செல்போனை எடுத்துக் கூட பேசுவதில்லை என்று புலம்பித் தீர்க்கிறார் ஸ்ரீதர்.
இது பற்றி மனைவியிடம் பேசியபோது, தனது தந்தையின் தொல்லையால் தான் அவரைத் திருமணம் செய்துகொண்டதாகப் போட்டு உடைத்தார். தனக்கு திருமணத்தில் ஆர்வமில்லாததால், நண்பர்களுடனும், புதியவர்களுடனும் மும்முரமாக சாட்டிங் செய்து வருகிறேன் என்கிறாளாம் அவள்.
சரி சாட்டிங் செய்வது மட்டும்தானே. அதை கொஞ்சம் அனுசரித்துக் கொண்டால் போதுமே என்று அறிவுரை கூறுவதற்கும் வாய்ப்பில்லை. புகுந்த வீட்டினருடன் கமலி சகஜமாக பழகுவதில்லை. அவர்களிடம் மிகவும் மோசமாக நடந்துகொண்டது தான் இந்த முடிவெடுக்கும் நிலைக்கு என்னைத் தள்ளியுள்ளது என்கிறார் ஸ்ரீதர்.
எங்கள் வீட்டுக்கு வந்த முதல் நாளிலிருந்தே அவள் மோசமாகத்தான் நடந்துகொண்டாள். புதிய சூழ்நிலையால்தான் அவள் அப்படி நடந்து கொள்கிறாள், பழகினால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் நான் நினைத்தது தவறு என்று எனக்கு சில நாட்களிலேயே புரிந்து விட்டது. வீட்டின் மருமகளாக அல்லாமல், வீட்டில் ஒருத்தியாகக் கூட அவள் இருக்கவில்லை. எங்கள் குடும்பத்தினரையும் மட்டமாகப் பேசினாள்.
பணி விஷயமாக தென் ஆப்பிரிக்காவுக்கு ஒரு மாத காலப் பயணம் சென்ற போதாவது, அவள் என் குடும்பத்தாருடன் அனுசரணையாக இருப்பாள் என்று நான் நினைத்தேன். ஆனால் அப்போதும் நிலைமை மாறவில்லை. சொல்லப் போனால் நிலைமை இன்னும் மோசமானது. அதற்குப் பிறகுதான் நான் விவாகரத்து முடிவுக்கு வந்தேன் என்று முடிக்கிறார் ஸ்ரீதர்.
ஸ்ரீதரின் வழக்கறிஞர் கூறுகையில், விவாகரத்துக் கோருவதற்கான காரணத்தை கூறியபோது நான் வியப்படைந்தேன். ஆனால் அந்த பெண்ணின் நடவடிக்கை ஒட்டுமொத்தக் குடும்பத்தையே எரிச்சலுக்கு உள்ளாக்கியிருப்பது தெரிந்த பிறகுதான் விவாகரத்து மனுவை குடும்ப நீதிமன்றத்தில் கடந்த வாரம் நாங்கள் தாக்கல் செய்தோம் என்றார்.
தனது பிறந்த வீட்டில் இருக்கும் கமலி, இதற்கெல்லாம் விவாகரத்து கேட்பார் என்று நான் நினைக்கவேயில்லை என்று பதிலளிக்கிறார் மிக எளிமையாக.
இந்த பெண், இணையத்திற்கு அடிமையாகி, நல்ல வாழ்க்கையை இழக்கப் போகிறார் என்று நமக்கெல்லாம் புரிகிறது. ஆனால், அந்த பெண்ணோ இணையம்தான் தனக்கு எல்லாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவளுடன் சாட்டிங் செய்யும் யாராவது ஒருவராவது அவளுக்கு இதனை புரிய வைத்தால் நல்லது.

mdkhan wrote:இங்கே இருந்து அவளோடு சாட் செய்வது யாராக இருக்கும்....
அப்போ நீங்கள் இல்லையா கான்..சில வேளை தமிழன் அண்ணாவோ என்னமோ
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1