ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோகங்கள் ....

+3
ஜாஹீதாபானு
யினியவன்
பூவன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சோகங்கள்  .... Empty சோகங்கள் ....

Post by பூவன் Mon Feb 18, 2013 7:36 pm

சோகங்கள்  .... Damaged


சோகங்கள் ....

வார்த்தைகள் நிலையற்று
கண்கள் மெல்ல ததும்பி
கண்ணீர் விழியோடு கைகோர்த்து
வழிந்தோட வாஞ்சையாய் நின்ற போது
வழியில்லாமல் வலியோடு சோகம் மட்டுமே ...

வரிக்கு வரி வர்ணித்த
கவிதைகளில் வார்த்தைகள் இல்லாது
வரிகள் தவித்த போது
மென்மையான எழுத்துகளும்
வன்மையாக எழுதிய வரி சோகம்....

ஓடி ஓடி நேசம் கொண்டு
ஆடி பாடி அன்பும் கொண்டு
நாடி நின்ற அன்பு கிட்டாத நேரத்தில்
வாடி நின்று தவித்த போது
நான் நாடாமல் வந்ததது இந்த சோகம் ....

பத்திபத்தியாய்
நேசம் கொண்டு எழுதிய
பாச வார்த்தைகளுக்கு
பதில் இல்லாமல் நின்ற போது
பாசமாய் வந்ததது இந்த சோகம் ....

மேகத்தை விட வேகமாய்
வரும் இந்த சோகத்திற்கு
இல்லையோ ஓர் சோகம் .....
சொல்லமுடியாத வார்த்தைகளை சொற்களாக
சொல்லிட்டேன் சோகங்கள் என்றே .....




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சோகங்கள்  .... Empty Re: சோகங்கள் ....

Post by யினியவன் Mon Feb 18, 2013 11:38 pm

சோகமே சுகமென்று சோக கீதம் பாடுவதே
வழக்கமாகிவிட்டது உங்களுக்கு பூவன்

கவிதை சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சோகங்கள்  .... Empty Re: சோகங்கள் ....

Post by ஜாஹீதாபானு Tue Feb 19, 2013 8:38 am

என்னப்பா ஒரே சோகமா இருக்குது சோகம்

கவிதை ரொம்ப அருமை பூவன் சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சோகங்கள்  .... Empty Re: சோகங்கள் ....

Post by பூவன் Tue Feb 19, 2013 11:56 am

யினியவன் wrote:சோகமே சுகமென்று சோக கீதம் பாடுவதே
வழக்கமாகிவிட்டது உங்களுக்கு பூவன்

கவிதை சூப்பருங்க

சுகத்தை கூட சோகமாக சொல்லும் பொது தான் கவிதை அழகு அண்ணா நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சோகங்கள்  .... Empty Re: சோகங்கள் ....

Post by பூவன் Tue Feb 19, 2013 11:56 am

ஜாஹீதாபானு wrote:என்னப்பா ஒரே சோகமா இருக்குது சோகம்

கவிதை ரொம்ப அருமை பூவன் சூப்பருங்க

இது சோகமா ? நன்றி நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சோகங்கள்  .... Empty Re: சோகங்கள் ....

Post by உமா Tue Feb 19, 2013 12:39 pm

சுகமான சோகம் தம்பி.
கவிதை அருமை எப்போதும் போல.
அன்பு மலர்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சோகங்கள்  .... Empty Re: சோகங்கள் ....

Post by பூவன் Tue Feb 19, 2013 1:59 pm

உமா wrote:சுகமான சோகம் தம்பி.
கவிதை அருமை எப்போதும் போல.
அன்பு மலர்

நன்றி அக்கா நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சோகங்கள்  .... Empty Re: சோகங்கள் ....

Post by Gnana soundari Tue Feb 19, 2013 2:01 pm

பூவன் ஏன் சோகம்?
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

Back to top Go down

சோகங்கள்  .... Empty Re: சோகங்கள் ....

Post by Guna Tamil Tue Feb 19, 2013 2:09 pm

Feb 14 அன்னைக்கு யாரும் பூவனுக்கு பூ குடுக்கலையாம் அதான் ரொம்ப சோகமா கவிதை பாடிருக்கார்.........
கவிதை நன்று ......
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

சோகங்கள்  .... Empty Re: சோகங்கள் ....

Post by Gnana soundari Tue Feb 19, 2013 2:16 pm

அவர் கண்ணசச்சா உலகமே பூக்கொடுக்கும் உலகநாயகன் அவரு. ஏன் தொப்பியை தொப்பியக் கழட்டுறார்? தலை முடிக்கு என்னாச்சு?
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

Back to top Go down

சோகங்கள்  .... Empty Re: சோகங்கள் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum