புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை I_vote_lcapசெங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை I_voting_barசெங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை I_vote_rcap 
21 Posts - 81%
heezulia
செங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை I_vote_lcapசெங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை I_voting_barசெங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை I_vote_rcap 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
செங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை I_vote_lcapசெங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை I_voting_barசெங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை I_vote_rcap 
1 Post - 4%
viyasan

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை I_vote_lcapசெங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை I_voting_barசெங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை I_vote_rcap 
213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
செங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை I_vote_lcapசெங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை I_voting_barசெங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை I_vote_rcap 
21 Posts - 4%
prajai
செங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை I_vote_lcapசெங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை I_voting_barசெங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை I_vote_rcap 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
செங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை I_vote_lcapசெங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை I_voting_barசெங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
செங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை I_vote_lcapசெங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை I_voting_barசெங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun
செங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை I_vote_lcapசெங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை I_voting_barசெங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செங்கோட்டையி‌ல் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Feb 18, 2013 6:02 pm

http://tamil.webdunia.com/articles/1302/18/images/img1130218030_1_1.jpg
அடுத்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமராவதற்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி விருப்பம் தெரிவித்துள்ளார்.
-
நாக்புரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. அப்போது தொண்டர்களிடையே மாயாவதி பேசுகையி‌‌ல், அடுத்த மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி மிகப் பெரிய வெற்றியடைவதை தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் செங்கோட்டையிலிருந்து நான் சுதந்திர தின உரையாற்ற முடியும்.
-
பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். உங்களைக்கெடுக்க சில சக்திகள் முயற்சி செய்யும். ஆனால் நீங்கள் விலைபொருள் ஆகிவிடக் கூடாது.
பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா நிறைவேறாமல் தடுக்க காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் சேர்ந்து சதி செய்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இந்த மசோதா உடனடியாக நிறைவேற்றப்படும்.
-
நான் உத்தர பிரதேச முதல்வராக இருந்தபோது பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.ஆனால் உச்ச நீதிமன்றம் அதைரத்து செய்தது. இதை எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கலாம்.ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளிடமிருந்து சமதூரத்தில் நாம் பயனிக்க வேண்டும் என்ற கொள்கையை நாம் கடைப்பிடிக்க வேண்டும் எ‌‌ன்று மாயாவ‌தி கூ‌றினா‌ர்.
-
வெப்துனியா

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 18, 2013 6:07 pm

இதுபோன்ற பதிவு 'பிரதமராக மாயாவதி ஆசை' என்ற தலைப்பில் இருக்கிறது போல....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 18, 2013 6:12 pm

பேசாம தோட்டா தரணி செட்டு போட்டு - இஷ்டப் பட்டவங்க எல்லாம் கொடி ஏத்துங்கன்னு சொல்லிடலாமே!!!!

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 18, 2013 6:22 pm

யினியவன் wrote:பேசாம தோட்டா தரணி செட்டு போட்டு - இஷ்டப் பட்டவங்க எல்லாம் கொடி ஏத்துங்கன்னு சொல்லிடலாமே!!!!
ஜொள்ளு

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Feb 18, 2013 6:56 pm

நேற்று நாக்பூரில் kasturchand பார்க்கில் நடந்த கூட்டத்தில் நடந்த உரையின் போது இவ்வாறு கூறினார்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 18, 2013 6:57 pm

தர்மா wrote:நேற்று நாக்பூரில் kasturchand பார்க்கில் நடந்த கூட்டத்தில் நடந்த உரையின் போது இவ்வாறு கூறினார்
இப்பதான் தெரியுது உங்க பின்பலத்துல தான் இந்த அடாவடி பேச்சுன்னு புன்னகை

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Feb 18, 2013 7:05 pm

ஐயோ நா பச்ச புள்ள யினி

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக