Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செங்கோட்டையில் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை
4 posters
Page 1 of 1
செங்கோட்டையில் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை
http://tamil.webdunia.com/articles/1302/18/images/img1130218030_1_1.jpg
அடுத்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமராவதற்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி விருப்பம் தெரிவித்துள்ளார்.
-
நாக்புரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. அப்போது தொண்டர்களிடையே மாயாவதி பேசுகையில், அடுத்த மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி மிகப் பெரிய வெற்றியடைவதை தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் செங்கோட்டையிலிருந்து நான் சுதந்திர தின உரையாற்ற முடியும்.
-
பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். உங்களைக்கெடுக்க சில சக்திகள் முயற்சி செய்யும். ஆனால் நீங்கள் விலைபொருள் ஆகிவிடக் கூடாது.
பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா நிறைவேறாமல் தடுக்க காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் சேர்ந்து சதி செய்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இந்த மசோதா உடனடியாக நிறைவேற்றப்படும்.
-
நான் உத்தர பிரதேச முதல்வராக இருந்தபோது பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.ஆனால் உச்ச நீதிமன்றம் அதைரத்து செய்தது. இதை எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கலாம்.ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளிடமிருந்து சமதூரத்தில் நாம் பயனிக்க வேண்டும் என்ற கொள்கையை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மாயாவதி கூறினார்.
-
வெப்துனியா

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: செங்கோட்டையில் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை
இதுபோன்ற பதிவு 'பிரதமராக மாயாவதி ஆசை' என்ற தலைப்பில் இருக்கிறது போல....
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: செங்கோட்டையில் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை
பேசாம தோட்டா தரணி செட்டு போட்டு - இஷ்டப் பட்டவங்க எல்லாம் கொடி ஏத்துங்கன்னு சொல்லிடலாமே!!!!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: செங்கோட்டையில் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை
யினியவன் wrote:பேசாம தோட்டா தரணி செட்டு போட்டு - இஷ்டப் பட்டவங்க எல்லாம் கொடி ஏத்துங்கன்னு சொல்லிடலாமே!!!!
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: செங்கோட்டையில் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை
நேற்று நாக்பூரில் kasturchand பார்க்கில் நடந்த கூட்டத்தில் நடந்த உரையின் போது இவ்வாறு கூறினார்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: செங்கோட்டையில் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை
இப்பதான் தெரியுது உங்க பின்பலத்துல தான் இந்த அடாவடி பேச்சுன்னுதர்மா wrote:நேற்று நாக்பூரில் kasturchand பார்க்கில் நடந்த கூட்டத்தில் நடந்த உரையின் போது இவ்வாறு கூறினார்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: செங்கோட்டையில் சுதந்திரதின உரையாற்ற மாயாவதிக்கு ஆசை
ஐயோ நா பச்ச புள்ள யினி
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Similar topics
» மாயாவதிக்கு கோயில் கட்டும் வழக்கறிஞர்
» சர்ச்சை பேச்சு: யோகி, மாயாவதிக்கு தடை
» மின்னஞ்சல் தமிழன் சிவாஅய்யாத்துரை உங்கள் பள்ளி கல்லூரியில் உரையாற்ற வேண்டுமா?
» மாயாவதிக்கு பண மாலை போட மறுத்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன்: செல்வப்பெருந்தகை
» சுதந்திரதின வாழ்த்துகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|