புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திருத்தல்... I_vote_lcapகாத்திருத்தல்... I_voting_barகாத்திருத்தல்... I_vote_rcap 
54 Posts - 84%
mohamed nizamudeen
காத்திருத்தல்... I_vote_lcapகாத்திருத்தல்... I_voting_barகாத்திருத்தல்... I_vote_rcap 
3 Posts - 5%
Balaurushya
காத்திருத்தல்... I_vote_lcapகாத்திருத்தல்... I_voting_barகாத்திருத்தல்... I_vote_rcap 
2 Posts - 3%
prajai
காத்திருத்தல்... I_vote_lcapகாத்திருத்தல்... I_voting_barகாத்திருத்தல்... I_vote_rcap 
2 Posts - 3%
Shivanya
காத்திருத்தல்... I_vote_lcapகாத்திருத்தல்... I_voting_barகாத்திருத்தல்... I_vote_rcap 
1 Post - 2%
Karthikakulanthaivel
காத்திருத்தல்... I_vote_lcapகாத்திருத்தல்... I_voting_barகாத்திருத்தல்... I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
காத்திருத்தல்... I_vote_lcapகாத்திருத்தல்... I_voting_barகாத்திருத்தல்... I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருத்தல்...


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Feb 18, 2013 5:56 pm

காத்திருத்தல்
பழகிப்போய் விட்டது எனக்கு.
எப்போதும் தாமதமாக நகரும்
அலுவலகக் கோப்புகளைப் போல ....
எப்போதும் தாமதமாகவே வந்து சேரும்
இரயில் வண்டிகளைப் போல...
எனது உரிமைகளும்...தேர்வுகளும்...
உங்களின் வாக்குறுதிப் பயணங்களில் சிக்கித்
தாமதமாகிவிட...

காத்திருத்தல் இயல்பாகிவிட்டது எனக்கு.

காத்திராத காலங்களோ...
தனது வேலையைச் செய்து கொண்டிருக்க...


என்னை முதிர்ச்சியுறச் செய்யும் காலம்...
வெம்பலாய் எறிகிறது என்னை...
தனது நகரும் முட்களால் தூக்கி எறிந்து.

கனவுகள் மெய்ப்படும் எனக் காத்திருந்ததில்...
உதிர்ந்து விழுகிறது...உயிர்...

என்றாலும்....
சாம்பலாய்க் கரையும் முன்னர்...
எழுதிவிடுகிறேன் இந்தக் கவிதையை
உங்களின் பார்வைக்காக...

எதற்காகவும் காத்திருக்கும்
நிர்ப்பந்தங்கள் ஏதுமின்றி.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 18, 2013 6:01 pm

என்றாலும்....
சாம்பலாய்க் கரையும் முன்னர்...
எழுதிவிடுகிறேன் இந்தக் கவிதையை
உங்களின் பார்வைக்காக...

எதற்காகவும் காத்திருக்கும்
நிர்ப்பந்தங்கள் ஏதுமின்றி.


என்னண்ணா இது ... அதிர்ச்சி

கவிதைனா ஒகே ... அருமையிருக்கு

பின்னூட்டம் பெட்டியில் தலைப்பை டைப் செய்து காப்பி பேஸ்ட் செய்யுங்கள் இல்லனா என் .ஹெச்.எம் ரைட்டரில் டைப் செய்யுங்கள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 18, 2013 6:05 pm

கவிதை அருமை அய்யா மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Feb 18, 2013 6:12 pm

கவிதைதான் ஜாஹீதா பானு...வாழ்வின் சிக்கலான சூழ்நிலைகளைச் சொல்லும் கவிதை இது

ரொம்பவும் நன்றி...ஜாஹீதா பானு, கரூர் கவியன்பன்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Feb 18, 2013 6:16 pm

காத்திருப்பை பற்றிய உங்கள் வரிகள் மிகவும் அருமை நாகா....
அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Feb 18, 2013 7:16 pm

ரொம்பவும் நன்றி! உமா.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Feb 18, 2013 8:37 pm

ரமேஷ்நாகா அவர்களே , வாழ்த்துகள் பல நான் கூறியே ஆகவேண்டும் ! அருமையான கவிதை ! கவிதைக் கருத்தை இதைவிடச் சிறப்பாகக் கூறமுடியாது !

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Feb 18, 2013 9:31 pm

ரொம்பவும் நன்றி! அய்யா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Feb 19, 2013 1:18 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! அய்யா.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக