ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் குறித்து மீண்டும் வதந்தி... இரவில் பரவும் மர்மம்

3 posters

Go down

கூடங்குளம் குறித்து மீண்டும் வதந்தி... இரவில் பரவும் மர்மம் Empty கூடங்குளம் குறித்து மீண்டும் வதந்தி... இரவில் பரவும் மர்மம்

Post by சிவா Mon Feb 18, 2013 5:18 pm



கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகுதியில் இரண்டாம் நாளாக அணு மின்நிலையத்திற்குச் சென்ற தொழிலாளர்கள் பத்து பேரை காணவில்லை என்ற வதந்தி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவில் பரப்பப்படும் இந்த வதந்திகளால் மக்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கசிவு ஏற்பட்டதாக, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் திடீரென வதந்தி பரவியது. வதந்தியை உண்மை என நம்பிய பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி நடுரோட்டில் தஞ்சமடைந்தனர்.

சிறிது நேரத்தில் யாரோ திட்டமிட்டு பரப்பிய வதந்தி என்ற உண்மை தெரிய வந்ததையடுத்து சகஜநிலை திரும்பியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கன்னியாகுமரியைச் சுற்றியுள்ள லீபுரம், பஞ்சலிங்கபுரம் ஆகிய இடங்களைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு வேலைக்குச் சென்றதாகவும், ஆனால், அவர்கள் யாரும் வீடு திரும்பவில்லை என்ற வதந்தி வேகமாக பரவியது.

இதனையடுத்து உளவுத்துறை போலீசார் சம்பந்தப்பட்ட ஊர்களுக்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில் யாரும் கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு வேலைக்குச் செல்லவில்லை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கூடன்குளம் போராட்டக் குழுவைச் சேர்ந்த ஒருவரின் செல்போனில் இருந்து இதுபோன்ற விஷமப் பிரசாரம் செய்யப்படுவதும், அதற்கு கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒருவர் துணைபோவதும் தெரியவந்தது.இதனையடுத்து கன்னியாகுமரியைச் சேர்ந்தவரின் நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தட்ஸ்தமிழ்


கூடங்குளம் குறித்து மீண்டும் வதந்தி... இரவில் பரவும் மர்மம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூடங்குளம் குறித்து மீண்டும் வதந்தி... இரவில் பரவும் மர்மம் Empty Re: கூடங்குளம் குறித்து மீண்டும் வதந்தி... இரவில் பரவும் மர்மம்

Post by செம்மொழியான் பாண்டியன் Mon Feb 18, 2013 5:41 pm

அடுத்தவனை பயமுறுத்தி அதில் குளிர் காயும் முதுகெலும்பற்ற மூடர்களின் வேலைதான் அண்ணா அது.


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

கூடங்குளம் குறித்து மீண்டும் வதந்தி... இரவில் பரவும் மர்மம் Empty Re: கூடங்குளம் குறித்து மீண்டும் வதந்தி... இரவில் பரவும் மர்மம்

Post by யினியவன் Mon Feb 18, 2013 5:44 pm

அரசு தான் மக்களின் நலனை பாராது ஆரம்பிக்க போகுது
இதுல ஏன் வீணா பயந்த மக்களை மேலும் பயமுறுத்தறாங்க?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கூடங்குளம் குறித்து மீண்டும் வதந்தி... இரவில் பரவும் மர்மம் Empty Re: கூடங்குளம் குறித்து மீண்டும் வதந்தி... இரவில் பரவும் மர்மம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மீண்டும் உடைகிறதா பாகிஸ்தான்? உலகம் முழுவதும் பரவும் பலுசிஸ்தான் தனிநாடு கோரிக்கை
» தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகாரைச் சேர்ந்த 12 பேர் தூக்கிலிடப்பட்டதாக பரவும் வதந்தி
» கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடி வரும் மக்கள், மீண்டும் முதல்வரைச் சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்த முடிவு செய்துள்ளனர்.
» தடுப்பூசி குறித்து வதந்தி; மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதத்துடன் முன்ஜாமின்
» தாஜ்மஹாலை இரவில் ரசிக்க இன்று முதல் மீண்டும் அனுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum