ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை

+2
யினியவன்
DERAR BABU
6 posters

Go down

நூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை Empty நூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை

Post by DERAR BABU Mon Feb 18, 2013 5:09 pm

புதுடெல்லி: டெல்லியில் பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்களில் பணம் வைக்கும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், வங்கி கணக்குகளில் ரூ.4.96 கோடி குறைந்திருப்பதை வங்கி ஊழியர்கள் அண்மையில் கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில், பணம் வைக்கும் நிறுவன ஊழியர்கள் நூதன முறையில் பணத்தை களவாடியது தெரியவந்தது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஏடிஎம்மில் பணம் வைக்க வரும்போதும், பராமரிப்பு பணியின்போதும் ஏடிஎம் ஷட்டர் மூடப்படும். அந்த நேரத்தில் ஏடிஎம் மெஷினுக்குள் 100 ரூபாய் வைக்க வேண்டிய இடத்தில் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்து தங்கள் கணக்கு டெபிட் கார்டு மூலம் பணத்தை எடுத்துள்ளனர். ரூ.4000 தேவையென குறிப்பிட்டால் ரூ.40 ஆயிரம் பணம் அவர்களுக்கு கிடைக்கும். இதுபோல 2 ஆண்டுகளாக ரூ.5 கோடி வரை மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடேங்கப்பா கில்லாடிகள்

தினகரன்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

நூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை Empty Re: நூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை

Post by யினியவன் Mon Feb 18, 2013 5:32 pm

சூப்பருங்க

அவன் அவன் அவனால என்ன முடியுமோ
அந்த அளவுக்கு அடிச்சுக்கலாம்ன்னு கிளம்பிட்டாங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை Empty Re: நூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை

Post by உமா Mon Feb 18, 2013 5:40 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
என்ன அறிவு..



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை Empty Re: நூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை

Post by DERAR BABU Mon Feb 18, 2013 5:44 pm

நமக்கு இந்த மாதிரி ஒரு வேலையும் கிடைக்கமாட்டேங்குது . கிடைச்சாலும் இவங்க அளவுக்கு அறிவா இருக்க முடியுமான்னு சந்தேகமாவே இருக்குது .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

நூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை Empty Re: நூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை

Post by ஜாஹீதாபானு Mon Feb 18, 2013 5:52 pm

அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை Empty Re: நூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை

Post by Muthumohamed Mon Feb 18, 2013 9:13 pm

என்ன ஒரு கிரிமினல் புத்தி இவனுகளுக்கு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை Mநூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை Uநூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை Tநூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை Hநூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை Uநூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை Mநூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை Oநூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை Hநூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை Aநூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை Mநூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை Eநூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை Empty Re: நூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை

Post by krishnaamma Mon Feb 18, 2013 9:35 pm

அய்யய்யோ புன்னகை அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை Empty Re: நூதன முறையில் ஏடிஎம்மில் ரூ.5 கோடி கொள்ளை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum