ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரு பாரு போஸ்டர் பாரு

+5
சிவா
ஜாஹீதாபானு
உமா
ஹர்ஷித்
balakarthik
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பாரு பாரு போஸ்டர் பாரு  - Page 2 Empty பாரு பாரு போஸ்டர் பாரு

Post by balakarthik Mon Feb 18, 2013 5:34 pm

First topic message reminder :

நண்பர்களுக்குள் போஸ்டர் அடித்து வாழ்த்து தெரிவிப்பது என்பது இன்றைய கலாச்சாரமாகி விட்டது. அடிக்கும் போஸ்டரில் தவறாமல் வருங்கால முதல்வரே என்று வாசகம் இடம் பெறுவதும் வாடிக்கையாகி விட்டது.

பாரு பாரு போஸ்டர் பாரு  - Page 2 ELARGE_20130215145927737260

நன்றி தினமலர்

ரசித்த கமென்டுகள்

சுலைமான் - தோஹா ,கத்தார்
இதனால்தான் அண்டவெளியிலிருந்து கல்லெல்லாம் விழுதோ?

மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
" நாய் பேயெல்லாம் முதல்வராகும் போது, வெறும் பயல் நீ மட்டும் என்ன கொறைச்சல்".. என்ற ஒரு நல்லெண்ணம் தான் நண்பர்களிடம்... நண்பேண்டா...

Pandian - dallas,யூ.எஸ்.ஏ
ஒரு ஆணின் அழகுக்கு இன்னொரு ஆண் அடிமையா? அவனாடா நீங்க?


ஈகரை தமிழ் களஞ்சியம் பாரு பாரு போஸ்டர் பாரு  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


பாரு பாரு போஸ்டர் பாரு  - Page 2 Empty Re: பாரு பாரு போஸ்டர் பாரு

Post by ஜாஹீதாபானு Mon Feb 18, 2013 6:48 pm

சிவா wrote:பாரு பாரு போஸ்டர் பாரு  - Page 2 Ind_29240

இதுக்கு என்னலே சொல்றீய!

சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பாரு பாரு போஸ்டர் பாரு  - Page 2 Empty Re: பாரு பாரு போஸ்டர் பாரு

Post by ஹர்ஷித் Mon Feb 18, 2013 6:49 pm

சிவா wrote:பாரு பாரு போஸ்டர் பாரு  - Page 2 Ind_29240

இதுக்கு என்னலே சொல்றீய!

நம்ம சிவா அண்ணா அடுத்த தடவ வரும்போது போட்டுடலாம போஸ்டர....,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பாரு பாரு போஸ்டர் பாரு  - Page 2 Empty Re: பாரு பாரு போஸ்டர் பாரு

Post by சிவா Mon Feb 18, 2013 6:51 pm

ஹர்ஷித் wrote:
சிவா wrote:பாரு பாரு போஸ்டர் பாரு  - Page 2 Ind_29240

இதுக்கு என்னலே சொல்றீய!

நம்ம சிவா அண்ணா அடுத்த தடவ வரும்போது போட்டுடலாம போஸ்டர....,

ஆஹா, இது ராஜாவுக்கு தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படுவாரு! அவருக்கு முதல்ல அடிங்கப்பா!


பாரு பாரு போஸ்டர் பாரு  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாரு பாரு போஸ்டர் பாரு  - Page 2 Empty Re: பாரு பாரு போஸ்டர் பாரு

Post by ஹர்ஷித் Mon Feb 18, 2013 6:52 pm

ஆஹா, இது ராஜாவுக்கு தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படுவாரு! அவருக்கு முதல்ல அடிங்கப்பா!
ஐடியா கொடுத்ததே அவருதான் அதனால கோவிச்சுக்க மாட்டாரு அண்ணா...நீங்க எங்க எஸ் ஆகுறீங்க.மொதல்ல உங்களுக்கு நெக்ஸ்ட் இனியவன் அண்ணாக்கு.....அப்படியே வழக்கமாகிடும்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பாரு பாரு போஸ்டர் பாரு  - Page 2 Empty Re: பாரு பாரு போஸ்டர் பாரு

Post by DERAR BABU Mon Feb 18, 2013 6:57 pm

சிவா wrote:பாரு பாரு போஸ்டர் பாரு  - Page 2 Ind_29240

இதுக்கு என்னலே சொல்றீய!

ஆமாலே , அண்ணன் பணத்த ஆட்டையபோட்டா உசுரு போயிரும்லே .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

பாரு பாரு போஸ்டர் பாரு  - Page 2 Empty Re: பாரு பாரு போஸ்டர் பாரு

Post by யினியவன் Mon Feb 18, 2013 7:00 pm

போஸ்டர் அடிப்பதில் மருதக் காரவகள அடிச்சுக்க முடியாது - டெரரை கேட்டு பாருங்க தெரியும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாரு பாரு போஸ்டர் பாரு  - Page 2 Empty Re: பாரு பாரு போஸ்டர் பாரு

Post by செம்மொழியான் பாண்டியன் Mon Feb 18, 2013 7:04 pm

டெர்ரர் பாபு wrote:
சிவா wrote:பாரு பாரு போஸ்டர் பாரு  - Page 2 Ind_29240

இதுக்கு என்னலே சொல்றீய!

ஆமாலே , அண்ணன் பணத்த ஆட்டையபோட்டா உசுரு போயிரும்லே .
பாபு நானும் மருதக்காரந்தான் அடுத்தமாச லீவுல வாறேன் வந்து போட்டுகுடுக்கிறேன்


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

பாரு பாரு போஸ்டர் பாரு  - Page 2 Empty Re: பாரு பாரு போஸ்டர் பாரு

Post by DERAR BABU Mon Feb 18, 2013 7:04 pm

போஸ்டர் அடிச்சே பெரிய ஆளா ஆனவங்க நெறைய பேரு .


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

பாரு பாரு போஸ்டர் பாரு  - Page 2 Empty Re: பாரு பாரு போஸ்டர் பாரு

Post by பாலாஜி Mon Feb 18, 2013 7:05 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பாரு பாரு போஸ்டர் பாரு  - Page 2 Empty Re: பாரு பாரு போஸ்டர் பாரு

Post by DERAR BABU Mon Feb 18, 2013 7:10 pm

sjp wrote:
டெர்ரர் பாபு wrote:
சிவா wrote:பாரு பாரு போஸ்டர் பாரு  - Page 2 Ind_29240

இதுக்கு என்னலே சொல்றீய!

ஆமாலே , அண்ணன் பணத்த ஆட்டையபோட்டா உசுரு போயிரும்லே .
பாபு நானும் மருதக்காரந்தான் அடுத்தமாச லீவுல வாறேன் வந்து போட்டுகுடுக்கிறேன்

பாஸ் , நாம ஒரே ஊர்காரவுக நீங்களே போட்டுகுடுக்கலாமா?


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

பாரு பாரு போஸ்டர் பாரு  - Page 2 Empty Re: பாரு பாரு போஸ்டர் பாரு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum