புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_lcapகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_voting_barகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_rcap 
56 Posts - 74%
heezulia
கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_lcapகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_voting_barகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_lcapகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_voting_barகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_rcap 
8 Posts - 11%
mohamed nizamudeen
கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_lcapகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_voting_barகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_rcap 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_lcapகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_voting_barகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_lcapகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_voting_barகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_lcapகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_voting_barகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_rcap 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_lcapகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_voting_barகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_rcap 
8 Posts - 3%
prajai
கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_lcapகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_voting_barகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_lcapகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_voting_barகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_lcapகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_voting_barகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_lcapகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_voting_barகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_lcapகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_voting_barகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_rcap 
2 Posts - 1%
Tamilmozhi09
கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_lcapகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_voting_barகடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Feb 18, 2013 3:01 pm

இன்றைய நவீன உலகில் சாலை விதிகளை இந்தியளவில் 90 சதவீதத்ற்க்கு அதிகமான சாரதிகளும் பாதசாரிகளும் சரியான முறையில் பயன்படுத்த தவறியே வருகின்றனர். முறையாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்க்கு நாளுக்குநாள் நாம் தள்ளப்பட்டாலும் அதனை புறக்கணிக்கவே குறியாக இருக்கின்றோம்.
http://www.burke-eisner.com/media/motorcycle%20accident_small.jpg
1. பாதசாரிகள் கவனத்திற்க்கு;
*. பாதசாரிகள் சரியான இடங்களில் சாலைகளை கடப்பதில் இன்றுவரை தடுமாற்றத்திலே இருக்கின்றனர். எந்த குறுக்கு வழி இலகுவானது என தேடாதீர்கள். சரியான ஜிப்ரா க்ராசிங் அல்லது சுரங்க வழி அல்லது மேம்பாலத்தை பயன்படுத்துங்கள்.
-
*. எக்காரணம் கொண்டும் வளைவுகளில் சாலைகளை கடக்காதீர்கள்.
*. இரவுநேரங்களில் பாதசாரிகள் முடிந்த வரை ஒளிரும் உடைகளை பயன்படுத்துங்கள்.
*. எக்காரணம் கொண்டும் சாலைகளில் கூட்டமாக பயணிக்காதீர்.
*. சாலைகளில் விளையாடுவதை முற்றிலும் தவருங்கள்.விளையாட்டு என்றுமே வினைதான்.
*. பாதசாரிகள் எப்பொழுதும் சரியான நடைபாதையை பயன்படுத்தவும்.
-
2. பொது போக்குவரத்து பயனாளர்களுக்கு
*. பொது போக்குவரத்தில் மிகப் பெரிய இடைஞ்சலே காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் இட நெருக்கடிதான். இவற்றை சமாளிக்க சில கூடுதல் வாகனங்களை இயக்கினாலும் நன்றாகத்தான இருக்கும்.
*. முடிந்தவரை படிகளில் பயணம் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
*. தனி நபர் வாகனங்களை சரியான திட்டமிட்டு நாம்குறைக்க தவறி வருகிறோம். இதனை ஆட்சியாளர்கள் மட்டும் அல்ல நாமும் கவனத்தில் கொண்டு குறைக்க முயற்ச்சிக்க வேண்டும்.
*. பொது போக்குவரத்தின் சிறப்பே குறைவான விலையில் நிறைவான பயணம்.
*. எக்காரணம் கொண்டும் கை மற்றும் தலையினை சன்னலுக்கு வெளியே நீட்டாதீர்.
*. 20 நிமிட பயணத்திற்க்கு இரண்டு மணி முன்பே கிளம்ப வேண்டும். அதுதான் பொது போக்குவரத்தின் பின்னடைவே அதற்க்கு காரணம் தனி நபர்கள் வாகனங்களே...
-
3.தனி நபர்களுக்கு
*. முடிந்த வரை பொது போக்குவரத்தினை பயன்படுத்துங்கள்.
*. மிக அவசரத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள்.
*. எந்த இடத்தில் சந்து கிடைக்கிறது. அங்கு வாகனங்களை சொருக முயற்ச்சிக்காதீர்கள்
*. உங்களை போலதான் மற்றவர்களும் முடிந்த வரை பொது போக்குவரத்திற்க்கு இடையுரினை தராதீர்கள்.
-
கவனியுங்கள்:
எக்காரணம் கொண்டும் அவசர வாகனங்களான ஆம்பூலன்ஸ்,தீயனைப்பு வாகனங்களுக்கு இடையூரு தராதீர்கள். அவைகள் கடவுளுக்கு மேலான சேவை செய்கின்றன.
http://2.bp.blogspot.com/-grvDph_fY0Q/ULluWV_dFTI/AAAAAAAAFII/ERvNvUftuDY/s1600/tn+ambulance+108.jpg
-
ஆட்டோமொபைல் தமிழன்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 18, 2013 3:04 pm

பயுனுள்ள பகிர்வு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Feb 18, 2013 3:31 pm

நன்றி
தலைப்பு தான் சரி இல்லே
கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள்......

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கடவுளுக்கு மேலானவர்களுக்கு இடையூரு தராதீர்கள் Jjji
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக