புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_m10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10 
156 Posts - 79%
heezulia
பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_m10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_m10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_m10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_m10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_m10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10 
3 Posts - 2%
Pampu
பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_m10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_m10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10 
1 Post - 1%
prajai
பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_m10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_m10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10 
321 Posts - 78%
heezulia
பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_m10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_m10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_m10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10 
8 Posts - 2%
prajai
பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_m10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_m10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_m10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_m10பெண்கள் உரிமையும் பாதுகாப்பும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் உரிமையும் பாதுகாப்பும்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Feb 19, 2013 1:48 am

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/gk/2013/feburary/woman-safe-rule.jpg
விழிப்புணர்வற்ற சமுதாயம் தனது சொந்தப் பகையையும் உணர்வதில்லை. வெளிப்பகையையும் அறிவதில்லை. ஆண்-பெண் ஏற்றத்தாழ்வுகள் இந்திய சமுதாயத்தில் காலங்காலமாய் நீடித்திருக்கும் படி வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், மனுஸ்மிருதிகள் உள்ளிட்டவை எழுதப் பட்டிருக்கின்றன. அதனடிப்படையிலான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கும்போது பெண் மீதான ஆணின் பார்வை அடக்கி யாளும் தன்மை கொண்டதாகவே இருக்கிறது. பெண்களின் பாதுகாப்புக்கான சட்டங்கள் பல இயற்றப்பட்டாலும், இன்னமும் இந்தியப் பெண்களின் வாழ்வு சவால் நிறைந்ததாகவே இருக்கிறது.
-
தலைநகர் புதுடெல்லிலியில் 2012 டிசம்பர் 16-ஆம் நாள் மருத்துவக் கல்லூரி மாணவி தனது தோழருடன் இரவு நேரத்தில் ஒரு தனியார் பேருந்தில் பயணித்தபோது, அந்தப் பேருந்து ஓட்டுனர் மற்றும் உடனிருந்தவர் களால்பாலிலியல் கொடூரத்திற்குள்ளானதுடன் கடுமையான முறையிலே தாக்கப்பட்டு, டெல்லிலியிலும் சிங்கப்பூரிலும் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனின்றி இறந்துபோனார். உடன் வந்த தோழரும் கடுமையாகத் தாக்கப் பட்டு மயக்கமடைந்தார். இந்தியா முழுவதும் இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், மக்கள் பெருந்திரளாகக் கூடி ஆர்ப்பாட்டத்தில் இறங்கவும் வைத்தது.
-
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 13 வயது பள்ளிச் சிறுமியும் இப்படித்தான் பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப் பட்டார். இத்தகைய கொடூர நிகழ்வுகள், இந்நாட்டில் வாழும் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் மிகுந்த கேள்விகளை எழுப்புகின்றன. இந்தியாவை ஆளும் மத்திய அரசு, இத்தகையப் பாலிலியல் குற்றங்களைத் தடுக்கவும் இக்குற்றச் செயல்களில் ஈடுபடு வோருக்கான தண்டனைகளைக் கடுமை யாக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையிலான 3 பேர் கமிஷனை அமைத்தது. ஒரு மாதத்தில் இந்த மூவர்குழு அறிக்கை தாக்கல் செய்தது. அதுபோல குறிப்பிட்ட இந்த விவகாரம் தொடர்பாக அலசி ஆராய்வதற்காகமுன்னாள் பெண் நீதிபதி உஷா மெஹ்ரா தலைமையிலான ஒரு நபர்கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவின் பிற மாநிலங்களான கர்நாடகா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வற்றிலும் பாலிலியல் கொடுமைகளைத் தடுக்கவும் இந்த செயலிலில் ஈடுபடுவோரைத் தண்டிக்கவும் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிலிதா, 2013 ஜனவரி 1-ஆம் நாள்13 அம்சங்கள் அடங்கிய உத்தரவைப் பிறப்பித்தார்.
http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/gk/2013/feburary/woman-safe-rule1.jpg
1.காவல் துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) நேரடி மேற்பார்வையில் விசாரணை நடைபெறும். பெண் ஆய்வாளர்கள் அல்லது பெண் துணை ஆய்வாளர்கள் விசாரிப்பார்கள். 2. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் (எஸ்.பி) இதனை ஆய்வு செய்வார்.
3. தற்போது நிலுவையில் உள்ள பாலிலியல் வழக்குகளை விரைந்து முடிக்கநடவடிக்கை.
4.பாலிலியல் வன்முறையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம். 5.இத்தகைய வழக்குகளைவிசாரிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதிமன்றங்கள். 6. இவற்றில் அரசு சார்பில் பெண் வழக்கறிஞர்களே நியமிக்கப்படுவார்கள்.
-
7.விரைவில் தீர்ப்பு கிடைப்பதற்காக நாள்தோறும் விசாரணை நடைபெறும்.
8. குற்றவாளிக்கு முன்ஜாமீன் கிடையாது. விசாரணை முடியும் வரை பிணை கிடையாது. 30 நாட்களுக்கொருமுறை மட்டுமே காவல் நீட்டிப்புக்காக நீதிமன்றத்தில் நேர் நிறுத்தம். அவர்களுக்கு வேதியியல் முறையில் ஆண்மை நீக்கம். அதிகபட்சமாக மரண தண்டனை.
9. பாலிலியல் வன்முறை வழக்குகள் தொடர்பாககாவல்துறையினருக்கு சிறப்புப் பயிற்சி.
10. பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும்.
11. பெண்கள் குழந்தைகளுக்கான 24 மணி நேரஇலவச தொலைபேசி அழைப்பு சேவை.
12. பொது கட்டிடங்களில் கண்காணிப்பு கேமராக்கள். 13.பொதுமக்கள் அதிகம் நடமாடும்இடங்களில் சீருடை அணியாத காவலர்களின் கண்காணிப்பு. இவையே முதல்வரின் உத்தரவில்உள்ள பாதுகாப்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்கான அம்சங்களாகும். இன்றைய நிலையில் பெண்களின் பாதுகாப்பு என்பது உறுதி செய்யப்படவேண்டிய ஒன்று. அதை உறுதி செய்ய வேண்டுமெனில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனை என்பது கடுமையாக்கப்படவேண்டும். எனினும், தமிழகத்தில் இத்தகைய உத்தரவுகளும் சட்டங் களும் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துமோ என முந்தைய நிகழ்வுகளின் அடிப்படையில் மனித உரிமை ஆர்வலர்கள், பெண்ணியச் செயல்பாட்டாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கவலைப்படவே செய்கின்றனர்.
-
பெண்களின் பாதுகாப்பு என்பது காவல் துறையிடம் கடும் நெருக்கடியையும் சவால்களையும் சந்தித்ததை தமிழகத்தின் முந்தைய நிகழ்வுகள் பல எடுத்துக் காட்டுகின்றன. சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல்நிலையத்தில் பாலிலியல் கொடுமைக் குள்ளானபத்மினியில் தொடங்கி, திண்டிவனம் காவல்நிலையத்தில் அதே கொடுமை களை சந்தித்த ரீட்டாமேரி வரை பல ரணம் மிகுந்த உதாரணங்கள் உள்ளன.
- சந்தனகடத்தல்காரன் வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் தமிழக-கர்நாடகஅதிரடிப் படையினர் மற்றும் வனத்துறையினரின் அட்டகாசங்களால் மலைவாழ் பழங்குடி இனத்துப் பெண்கள்பட்ட அவலங்கள் நீதிபதி சதாசிவம் கமிஷன் மூலமாக அம்பலப் பட்டுள்ளது.
-
தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தின் மலைவாழ் பெண்கள் மீதான பாலிலியல் வன்முறைக் குற்றங்கள் தொடர்பாக வனத் துறை-வருவாய்த்துறை-காவல்துறையைச் சேர்ந்த 200 பேருக்கு தண்டனை அளித்தார் நீதிபதி குமரகுரு. பெண்கள் மீதான இத்தகைய குற்ற நிகழ்வுகளில் பெரும்பாலானவை செல்வி. ஜெயலலிலிதாவின் முந்தைய ஆட்சிக் காலங்களில் நடைபெற்றவையே. இந்நிலையில், அதே காவல்துறை மூலம் பெண்களுக்கு இந்த ஆட்சியில்நியாயம் கிடைக்குமா என்பதுதான் மனிதநேயத்தில் அக்கறை உள்ளவர்களின் கவலையாக உள்ளது.

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Feb 19, 2013 1:55 am

அதுமட்டுமின்றி, கொடூரன் ஒருவன் செய்யும் கொலை மற்றும் பாலிலியல் கொடுமைக்கு அரசாங்கமும் அதேகொலையைத் தண்டனையாக அளிக்கும் முறையான, மரண தண்டனை என்பது சரியானதுதானாஎன்ற விவாதமும் இன்று உலகளவில் உள்ள நிலையில், தமிழக முதல்வரின் அறிவிப்பில் அதிகபட்சமாக மரணதண்டனை என வலிலியுறுத்தப்பட்டிருப் பதும் விவாதப்பொருளாகியுள்ளது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 2 ஆண்டுகளாக குண்டர் சட்டம் என்பது பழிவாங்கும் வகையிலேயே பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பலரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ள னர் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
-
வேதியல் முறையிலான ஆண்மை நீக்கம் என்பது நடைமுறை சாத்தியமற்றது என்பதை பிரபலமருத்துவர் நாராயண ரெட்டி, ஆங்கில எழுத்தாளர் கோமதி ரெட்டி போன்றவர்கள் தெளிவாகத் தெரிவித்துள்ளனர். குற்றம் நடந்தபிறகே, குற்றவாளிக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும்எனும்போது அந்தக் குற்றத்தைஎப்படி தடுக்க முடியும் என்றும் அதனால் பாதிக்கப்பட்டவருக்கு என்ன பாதுகாப்பு என்றும் எழுத்தாளர் கோமதி கேட்கிறார். ஆணின் விந்தணு சுரப்பைக் கட்டுப்படுத்தும் வேதி முறையிலான ஆண்மை நீக்கம் என்பது 90 நாட்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்கும் என்றும் அதன்பிறகு மீண்டும்இந்த சிகிச்சையை மேற்கொண்டாக வேண்டும் என்றும் டாக்டர் நாராயண ரெட்டி விளக்குகிறார். தண்டனைக்காலம் முடிந்து, குற்றம்சாட்டப்பட்டவர் வெளியில் இருந்தால் அவருக்கு எப்படி ஆண்மை நீக்க சிகிச்சையைத் தொடர்வது? அவரை எப்படித் தேடிப் பிடிப்பது? என்ற கேள்விகள் எழுகின்றன.
-
மேலும், ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட வரின் வக்கிரப்பார்வை, வக்கிர எண்ணம், பெண்கள் மீது அவர் நடத்தக்கூடிய தாக்குதல் ஆகியவற்றை எப்படி தடுக்க முடியும் என்றும் டாக்டர் நாராயண ரெட்டியும், எழுத்தாளர் கோமதி ரெட்டியும் கேள்வி எழுப்புகிறார்கள். டெல்லிலியில் நடந்த கொடூர சம்பவத்தில் அந்தப் பெண் இறந்ததற்கு காரணமே, இரும்புத்தடி கொண்டு மிகக் கடுமையாகவும் விவரிக்க முடியாத வகையிலும் அவரைத் தாக்கியதுதான்.
-
பாலிலியல் வன்முறை வழக்குகளை விசாரிப்பதற்காக மாவட்டந்தோறும் மகளிர் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்பு வரவேற்பிற்குரியதுதான் என்றாலும், தற்போதுள்ள மாவட்ட-செஷன்ஸ் நீதிமன்றங்கள், குடும்பநல நீதிமன்றங்கள், மாவட்ட முன்சீப் நீதிமன்றங்கள், மகளிர் நீதி மன்றங்கள், விரைவு நீதிமன்றங்கள், சிறப்பு நீதி மன்றங்கள் உள்ளிட்ட பலவற்றிலும் போதியஆள்பலமும், நிர்வாக கட்டமைப்பும் இல்லை. இதனால் பல வழக்குகள் தேங்கியுள்ள நிலையில், புதிதாக உருவாக்கப்படும் மகளிர் நீதிமன்றங்கள் எத்தனை விரைவாக செயல் படும் என்ற கேள்வியும் எழுகின்றன.
-
சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் அதனை செயல்படுத்தும் இடத்தில் இருப்பவர் களின் மனநிலையும்தனிவிருப்பமும் நியாய மானதாக இருக்குமா என்ற கேள்விக்கான விடையில் இருக்கிறது தமிழகத்தில் உள்ள பெண்களின் பாதுகாப்பு.
-
நக்கீரன்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக