ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளைநிலங்களில் பலவந்தமாக காஸ் குழாய் பதிப்பதாக புகார் கருத்துகள்

2 posters

Go down

விளைநிலங்களில் பலவந்தமாக காஸ் குழாய் பதிப்பதாக புகார் கருத்துகள் Empty விளைநிலங்களில் பலவந்தமாக காஸ் குழாய் பதிப்பதாக புகார் கருத்துகள்

Post by ஹர்ஷித் Mon Feb 18, 2013 11:26 am

மத்திய அரசின் கெயில் நிறுவ னம் சார்பில் விவசாய நிலத்தின் வழியாக காஸ் குழாய் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பங்கேற்ற விவசாயிகளின் வாழ்வாதார பாதுகாப்பு மாநாடு ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் காவல்துறையை வைத்து விவசாயிகளின் நிலத்தில் பலவந்தமாக குழாய் பதிக்கும் பணிகள் செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் ஆணையிட்டதற்கு மாறாக கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் தமிழக அரசு போலீஸ் படையை பயன்படுத்தி விவசாயிகளின் நிலத்தில் பலவந்தமாக குழாய் பதிக்கும் பணியில் கெயில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

விளைந்த பயிர்களை யும், தென்னந்தோப்புகளை யும் அழிக்கின்றனர். கடந்த 2 வாரமாக கடும் அடக்குமுறையை விவசாயிகள் சந்திக்கும் நிலை உள்ளதால் அத்துமீறும் காவல்துறையினர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைநிலங்களை சேதப்படுத்தாமல் தேசிய நெடுஞ்சா லை ஓரமாக குழாய்களை அமைப்பது போன்ற மாற்று வழிகளை பயன்படுத்த வேண்டும்.

மேலும், குழாய் பதிக்கும் பணியை தடுத்ததற்காக கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும். கெயில் நிறுவனத்தின் அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சி, அமைப்புகள் அடங்கிய ஒருங்கிணைப்பு கூட்டுக்குழு உருவாக்குவது, ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தியை நியமிப்பது, கூட்டுக்குழு சார்பில் இப்பிரச்னை தொடர்பாக தமிழக அரசின் தலைமைச்செயலாளரை சந்தித்து வலியுறுத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டிற்கு அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் காசியண்ணன் தலைமை வகித்தார். ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி வரவேற் றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் எம்.பி., நடராஜன், தேமுதிக கொறடா வி.சி.சந்திர குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ ரவிக்குமார், பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

தினகரன்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

விளைநிலங்களில் பலவந்தமாக காஸ் குழாய் பதிப்பதாக புகார் கருத்துகள் Empty Re: விளைநிலங்களில் பலவந்தமாக காஸ் குழாய் பதிப்பதாக புகார் கருத்துகள்

Post by krishnaamma Mon Feb 18, 2013 12:56 pm

என்ன வம்பு இது................ முதலில் பயிர் வளக்க தண்ணீர் இல்லை என்கிற நிலைமை..... இப்ப நிலமே இல்லாமல் போகப்போகிறதா??????????


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விளைநிலங்களில் பலவந்தமாக காஸ் குழாய் பதிப்பதாக புகார் கருத்துகள் Empty Re: விளைநிலங்களில் பலவந்தமாக காஸ் குழாய் பதிப்பதாக புகார் கருத்துகள்

Post by ஹர்ஷித் Mon Feb 18, 2013 12:57 pm

krishnaamma wrote:என்ன வம்பு இது................ முதலில் பயிர் வளக்க தண்ணீர் இல்லை என்கிற நிலைமை..... இப்ப நிலமே இல்லாமல் போகப்போகிறதா??????????
பசுமை தாயகம் அம்மா.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

விளைநிலங்களில் பலவந்தமாக காஸ் குழாய் பதிப்பதாக புகார் கருத்துகள் Empty Re: விளைநிலங்களில் பலவந்தமாக காஸ் குழாய் பதிப்பதாக புகார் கருத்துகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
» காஸ் சிலிண்டர்கள் எடை குறைவு ? (விரைவாக தீரும் சமையல் காஸ்)
» நோயாளியின் வாயில் பலவந்தமாக மருந்தைப் புகட்டாதே
» ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க புகார் எண்-044-24794709
» விமானப் பணிப் பெண்ணுடன் பலவந்தமாக செல்பி எடுக்க முயற்சித்த நபர் மும்பையில் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum