ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழிப்பு குற்றவாளி வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி பெண்கள் ஆவேசம்

+2
ராஜா
ஹர்ஷித்
6 posters

Go down

கற்பழிப்பு குற்றவாளி வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி பெண்கள் ஆவேசம் Empty கற்பழிப்பு குற்றவாளி வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி பெண்கள் ஆவேசம்

Post by ஹர்ஷித் Mon Feb 18, 2013 11:20 am

13 வயது மாணவி ரேவதி கற்பழிப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ராகம் கருப்பசாமியின் வீடு கோவை ஒலம்பஸ் 80 அடி ரோடு கருப்பண்ண தேவர் வீதியில் உள்ளது. இதை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் இன்று காலை கோவை ராமநாதபுரம் சாலைக்கு திரண்டு வந்தனர்.

அங்கிருந்து அவர்கள் ராகம் கருப்பசாமியின் வீட்டை நோக்கிச் சென்றனர். மிகவும் ஆவேசமாக காணப்பட்ட அவர்கள் ராகம் கருப்பசாமியின் வீடு மீது சரமாரியாக கல்வீசி தாக்கினார்கள். அப்போது “கற்பழிப்பு குற்றம் செய்த குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் அல்லது என் கவுண்டர் செய்து சுட்டுக் கொல்லுங்கள்” என்று ஆவேசமாக குரல் எழுப்பினார்கள்.

உணர்ச்சி வசமாக காணப்பட்ட சிலர் குற்றவாளிகளை எங்களிடம் விட்டுவிடுங்கள். நாங்களே அடித்துக் கொன்று விடுகிறோம் என்று உரக்க குரல் எழுப்பினர். தகவல் அறிந்ததும் போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவி வீட்டின் அருகே வசிக்கும் பொதுமக்கள் 13 வயது மாணவிக்கா இந்த நிலை நேரவேண்டும் என்று கண்ணீர் வடித்தனர்.

மாலைமலர் -17-02-2013
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கற்பழிப்பு குற்றவாளி வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி பெண்கள் ஆவேசம் Empty Re: கற்பழிப்பு குற்றவாளி வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி பெண்கள் ஆவேசம்

Post by ராஜா Mon Feb 18, 2013 11:29 am

உணர்ச்சி வசமாக காணப்பட்ட சிலர் குற்றவாளிகளை எங்களிடம் விட்டுவிடுங்கள். நாங்களே அடித்துக் கொன்று விடுகிறோம் என்று உரக்க குரல் எழுப்பினர்.
நன்றி
சொல்லாதீர்கள் சகோதரர்களே செய்யுங்கள் அப்போதான் அடுத்து தவறு செய்யனும்ன்னு எவனும் நினைக்ககூட மாட்டான்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கற்பழிப்பு குற்றவாளி வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி பெண்கள் ஆவேசம் Empty Re: கற்பழிப்பு குற்றவாளி வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி பெண்கள் ஆவேசம்

Post by krishnaamma Mon Feb 18, 2013 12:03 pm

ராஜா wrote:
உணர்ச்சி வசமாக காணப்பட்ட சிலர் குற்றவாளிகளை எங்களிடம் விட்டுவிடுங்கள். நாங்களே அடித்துக் கொன்று விடுகிறோம் என்று உரக்க குரல் எழுப்பினர்.
நன்றி
சொல்லாதீர்கள் சகோதரர்களே செய்யுங்கள் அப்போதான் அடுத்து தவறு செய்யனும்ன்னு எவனும் நினைக்ககூட மாட்டான்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கற்பழிப்பு குற்றவாளி வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி பெண்கள் ஆவேசம் Empty Re: கற்பழிப்பு குற்றவாளி வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி பெண்கள் ஆவேசம்

Post by ஜாஹீதாபானு Mon Feb 18, 2013 12:12 pm

ராஜா wrote:
உணர்ச்சி வசமாக காணப்பட்ட சிலர் குற்றவாளிகளை எங்களிடம் விட்டுவிடுங்கள். நாங்களே அடித்துக் கொன்று விடுகிறோம் என்று உரக்க குரல் எழுப்பினர்.
நன்றி
சொல்லாதீர்கள் சகோதரர்களே செய்யுங்கள் அப்போதான் அடுத்து தவறு செய்யனும்ன்னு எவனும் நினைக்ககூட மாட்டான்.

சூப்பருங்க சியர்ஸ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கற்பழிப்பு குற்றவாளி வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி பெண்கள் ஆவேசம் Empty Re: கற்பழிப்பு குற்றவாளி வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி பெண்கள் ஆவேசம்

Post by சதாசிவம் Mon Feb 18, 2013 2:57 pm

நாட்டில் அதிக அநியாயங்கள் செய்யும் அரசியல்வாதியை இது போல் பொதுமக்கள் செய்ய இயலுமா?

ஒருவர் குற்றம் சாட்டப்படும் நிலையிலும், வதந்தியின் பெயரில் இது போன்று தண்டிக்கபட்டால் அவரின் நிலைமை என்ன?
அதிர்ச்சி


சதாசிவம்
கற்பழிப்பு குற்றவாளி வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி பெண்கள் ஆவேசம் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

கற்பழிப்பு குற்றவாளி வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி பெண்கள் ஆவேசம் Empty Re: கற்பழிப்பு குற்றவாளி வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி பெண்கள் ஆவேசம்

Post by உமா Mon Feb 18, 2013 4:37 pm

கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். அப்போது தான் கொஞ்சமாவது இதுபோலே செய்பவர்களுக்கு பயம் வரும்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கற்பழிப்பு குற்றவாளி வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி பெண்கள் ஆவேசம் Empty Re: கற்பழிப்பு குற்றவாளி வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி பெண்கள் ஆவேசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர்களை கொன்று எரிக்கும் ராணுவம் - பெண்கள் சரமாரியாக கற்பழிப்பு
»  சிறையில் பால், பழம் கேட்ட கற்பழிப்பு குற்றவாளி கை உடைப்பு!
» அமெரிக்க நபர் சரமாரியாக சுட்டதில் 4 பெண்கள் பலி!
» இலங்கை போர் குற்றவாளி ராஜபக்சேயை கூண்டில் நிறுத்தி தூக்கிலிட வேண்டும்; வைகோ ஆவேசம்
» சென்னையில் அமெரிக்க தூதரகம் மீது கல்வீசி தாக்குதல். போலீஸ் `பூத்'துகள் அடித்து நொறுக்கப்பட்டன

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum