Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாந்தோப்பில் இறந்த 56 குரங்குகள்: கோவில் கட்ட மக்கள் முடிவு!..
4 posters
Page 1 of 1
மாந்தோப்பில் இறந்த 56 குரங்குகள்: கோவில் கட்ட மக்கள் முடிவு!..
வேலூர்: நாட்றம்பள்ளி மாந்தோப்பில், 56 குரங்குகள் மர்மமான முறையில் இறந்த இடத்தில், கோவில் கட்ட, கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி கிராமத்தில், தங்கராஜ் என்ற விவசாயிக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது. இங்கு, கடந்த, 11ம் தேதி, 11 குரங்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.இறந்த குரங்குகளின் உடலை, அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அடக்கம் செய்தனர். நேற்று முன்தினம், அதே இடத்தில், மேலும், பத்து குரங்குகள், நேற்று காலை, 10 மணிக்கு, ஆறு குரங்குகள் இறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், தெய்வக் குற்றம் உள்ளதாகவும், இது வரை, இந்த இடத்தில், 56 குரங்குகள் இறந்துள்ள நிலையில், அங்கு கோவில் கட்டவும் முடிவு செய்தனர். அதன்படி, பத்து லட்சம் ரூபாய் மதிப்பில், அம்மன் கோவில் கட்ட, அக்கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
தினமலர்
தினமலர்
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: மாந்தோப்பில் இறந்த 56 குரங்குகள்: கோவில் கட்ட மக்கள் முடிவு!..
அடப்பாவிங்களா, பிளான் பண்ணி ஒரு விவசாயின் நிலத்தை அபகரித்து விட்டீர்கள்.... இதற்கு தெய்வகுத்தம் என்று பெயர் வேற வச்சுட்டிங்க
Re: மாந்தோப்பில் இறந்த 56 குரங்குகள்: கோவில் கட்ட மக்கள் முடிவு!..
கோயில் கட்டுறது எல்லாம் இருக்கட்டும், முதலில் குரங்குகள் இறப்பதற்கு என்ன காரணம் என்று பரிசோதகர்களைக் கொண்டு ஆய்வு செய்யுங்கள். இல்லையென்றால் அது மனிதர்களையும் பாதிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
இதை அப்படியே விட்டு விட்டால் மனிதர்களைத் தொற்றி அதுவும் தெய்வ குற்றம் என்று கூற நேரிடும்.
முதலில் இந்த மூட நம்பிக்கைகளை விட்டொழியுங்கள்.
இதை அப்படியே விட்டு விட்டால் மனிதர்களைத் தொற்றி அதுவும் தெய்வ குற்றம் என்று கூற நேரிடும்.
முதலில் இந்த மூட நம்பிக்கைகளை விட்டொழியுங்கள்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: மாந்தோப்பில் இறந்த 56 குரங்குகள்: கோவில் கட்ட மக்கள் முடிவு!..
றினா wrote:கோயில் கட்டுறது எல்லாம் இருக்கட்டும், முதலில் குரங்குகள் இறப்பதற்கு என்ன காரணம் என்று பரிசோதகர்களைக் கொண்டு ஆய்வு செய்யுங்கள். இல்லையென்றால் அது மனிதர்களையும் பாதிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
இதை அப்படியே விட்டு விட்டால் மனிதர்களைத் தொற்றி அதுவும் தெய்வ குற்றம் என்று கூற நேரிடும்.
முதலில் இந்த மூட நம்பிக்கைகளை விட்டொழியுங்கள்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Similar topics
» ஸ்ரீகாளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இடிந்து விழுந்தது!-மீண்டும் கட்ட முதல்வர் உத்தரவு
» கோவில் கட்ட 1 லட்சம் நன்கொடையளித்த பிச்சைக்கார மூதாட்டி
» ராமர் கோவில் கட்ட நிதி: முஸ்லிம் அமைப்பு அறிவிப்பு
» அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு
» கோவில், சர்ச் கட்டலாம் என்றால் மசூதி கட்டக் கூடாதா?-ஒபாமா
» கோவில் கட்ட 1 லட்சம் நன்கொடையளித்த பிச்சைக்கார மூதாட்டி
» ராமர் கோவில் கட்ட நிதி: முஸ்லிம் அமைப்பு அறிவிப்பு
» அடுத்த கட்ட போராட்டம்: டாக்டர்கள் நாளை முடிவு
» கோவில், சர்ச் கட்டலாம் என்றால் மசூதி கட்டக் கூடாதா?-ஒபாமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|