ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 12:17

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 8:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 8:39

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Today at 1:05

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வினோதினியையும் கண்துடைப்பு கண்டனங்களோடு கடந்து செல்லப் போகிறோமா?

Go down

ஈகரை இந்த வினோதினியையும் கண்துடைப்பு கண்டனங்களோடு கடந்து செல்லப் போகிறோமா?

Post by செம்மொழியான் பாண்டியன் Mon 18 Feb 2013 - 10:51

ஒவ்வொரு முறையும் யாராவது ஒரு பெண்ணுக்கு பாலியல் / உடலியல் ரீதியாகக் கொடுமை நேரும்போதெல்லாம் ‘இனியொரு முறை இப்படியொரு கொடுமை எந்தப் பெண்ணுக்கும் நேரக்கூடாது’ என்ற வரிகளோடு தலையங்கம் வெளியிடாத மீடியாவே கிடையாது.

ஆனால் அந்த கொடுமை நடந்த சில தினங்களில் நாம் அடுத்த விஷயத்துக்குப் போய்விடுகிறோம்… வினோதினிகள் மறக்கப்பட்டு, அரசியல் பரபரப்போ… ஏதேனும் கள்ளக்காதல் சமாச்சாரங்களோ கவனத்தை ஈர்த்துக் கொள்வது வழக்கம்.

இது ஒட்டுமொத்த சமூகத்தின் இன்றைய வழக்கமாகிவிட்டது. நமது வாழ்க்கை முறையின் தவறால் இந்த நிலைமைக்கு வந்துவிட்டோம்.

காதல் என்பது பொழுதுபோக்கின் ஆரம்பம் என்றாகிவிட்டது இன்றைக்கு. இந்த மலிவு நிலைக்கு முக்கிய காரணம் ஊடகங்கள்தான். குறிப்பாக, சினிமா.

சினிமா பார்த்துதான் காதலிக்கிறார்களா? என்று கேட்பவர்களுக்கு.. ஒருவிதத்தில் அது உண்மைதான்.

இங்கே நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என்று பாடுவதை ரசிக்கும் மனநிலை இல்லை. எதிர்மறையான விஷயங்களை ரசிப்பதில் ஈர்ப்பு அதிகரித்துவிட்டது. இது சினிமா ஏற்படுத்திய நீண்ட கால தாக்கம்.

சினிமா பார்த்துவிட்டு, அதே போல 9 கொலைகளைச் செய்யத் திட்டமிட்டேன் என்று சொல்லும் இந்த சமூகத்தால், எம்ஜிஆரைப் பார்த்து குடிப்பதையே விட்டுவிட்டேன் என்று சொல்ல முடியவில்லை என்பது எத்தனை பெரிய வருத்தமான உண்மை.







எனவே எவற்றிலெல்லாம் மக்களின் நாட்டம் அதிகமாக உள்ளதோ… அவற்றில் எதிர்மறையான, குரூரமான, வக்கிரமான சிந்தனைகள் உருவாகக் காரணமானவற்றை முற்றாகத் தவிர்ப்பது இன்றைய அவசியமாகிறது.

குறிப்பாக, தொலைக்காட்சித் தொடர்கள், வக்கிரமான நிகழ்ச்சிகள் கொண்ட சேனல்களை நிரந்தரமாகப் பூட்டியே வையுங்கள். மெகா சீரியல் போதைக்கு அடிமையான பெண்கள் இப்போதாவது திருந்தித் தொலைப்பார்களா…

நல்ல பணத்தை கெட்ட பணம் விரட்டும் என ஒரு வழக்குச் சொல் உண்டு. அது சமூகத்துக்கும் கூட பொருந்தும்.

சாதியற்ற, அன்பால் நிறைந்த சமூகமாக மாற மிகப் பெரிய வழி என அண்ணல் அம்பேத்கரும், பெரியாரும் முன்மொழிந்தது காதலைத்தான். காதலின் மகத்துவத்தை வக்கிரமான வழிகளில், மொழிகளில் சொல்லும் போக்கு அதிகரித்துவிட்டதுதான் நிர்பயாக்கள், வினோதினிகளின் பரிதாப மரணத்துக்கு முக்கிய காரணங்கள்.

பெண்களை தெய்வமாக வணங்கும் ஒரு நாட்டில், பெண்ணை இத்தனை கீழ்த்தரமாக அவமதிக்கும் கொடுமையை இன்னும் எத்தனை காலத்துக்கு வெறும் கண்துடைப்பு கண்டனங்களோடு கடந்து செல்லப் போகிறோம்?

வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், பொது இடங்கள், சினிமா, முக்கியமாக தொலைக்காட்சி என அனைத்து மட்டங்களிலும் மூளைச் சுத்தம் செய்ய வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது.

-வினோ



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum