புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணவிகள் இன்டர்நெட் மையத்திற்கு மொத்தமாக வந்தால் அனுமதிக்காதீர்கள் -கோவை எஸ்.பி - Page 2 I_vote_lcapமாணவிகள் இன்டர்நெட் மையத்திற்கு மொத்தமாக வந்தால் அனுமதிக்காதீர்கள் -கோவை எஸ்.பி - Page 2 I_voting_barமாணவிகள் இன்டர்நெட் மையத்திற்கு மொத்தமாக வந்தால் அனுமதிக்காதீர்கள் -கோவை எஸ்.பி - Page 2 I_vote_rcap 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
mohamed nizamudeen

1 Post - 4%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாணவிகள் இன்டர்நெட் மையத்திற்கு மொத்தமாக வந்தால் அனுமதிக்காதீர்கள் -கோவை எஸ்.பி - Page 2 I_vote_lcapமாணவிகள் இன்டர்நெட் மையத்திற்கு மொத்தமாக வந்தால் அனுமதிக்காதீர்கள் -கோவை எஸ்.பி - Page 2 I_voting_barமாணவிகள் இன்டர்நெட் மையத்திற்கு மொத்தமாக வந்தால் அனுமதிக்காதீர்கள் -கோவை எஸ்.பி - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
மாணவிகள் இன்டர்நெட் மையத்திற்கு மொத்தமாக வந்தால் அனுமதிக்காதீர்கள் -கோவை எஸ்.பி - Page 2 I_vote_lcapமாணவிகள் இன்டர்நெட் மையத்திற்கு மொத்தமாக வந்தால் அனுமதிக்காதீர்கள் -கோவை எஸ்.பி - Page 2 I_voting_barமாணவிகள் இன்டர்நெட் மையத்திற்கு மொத்தமாக வந்தால் அனுமதிக்காதீர்கள் -கோவை எஸ்.பி - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவிகள் இன்டர்நெட் மையத்திற்கு மொத்தமாக வந்தால் அனுமதிக்காதீர்கள் -கோவை எஸ்.பி

Page 2 of 2 Previous  1, 2

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Feb 18, 2013 8:34 am

First topic message reminder :

பொள்ளாச்சி: கல்லூரிமாணவிகள் இன்டர்நெட் மையத்திற்கு மொத்தமாக வந்தால் அனுமதிக்கக் கூடாதுஎன்று கோவை மாவட்ட எஸ்.பி. உமா கூறியுள்ளார்.
-
பொள்ளாச்சியில் நடந்த குற்றத் தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது எஸ்.பி. உமா கூறுகையில்,
இணையதள மையங்களுக்கு வாடிக்கையாளர்கள் வரும் போது அவர்களிடம் அடையா அட்டையை கேட்டுப் பெற வேண்டும். மேலும் வாடிக்கையாளர்களின்வருகைப் பதிவேட்டை முறையாக பராமரிக்க வேண்டும்.
வருகைப் பதிவேட்டில் வாடிக்கையாளர்களின்செல் போன் எண்கள் மற்றும் முகவரிகளை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
-
அனைத்து இணையதள மையங்கள் மற்றும் செல்போன் விற்பனை மையங்களில் கண்டிப்பாக கண்காணிப்பு காமிராபொருத்த வேண்டும். அங்குள்ள தடுப்பறைகள் வெளியில் இருந்து ஆட்கள் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும்.
16-வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளை இணையதள மையங்களுக்குள் அனுமதிக்க கூடாது. அவர்களின் தந்தை அல்லது சகோதரர்கள் உடன் வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும்.அதுவும் திறந்த வெளியில் உள்ள கம்ப்யூட்டரை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.
-
கல்லூரி மாணவிகள் ஒன்று சேர்ந்து வந்தால் அவர்களை அனுமதிக்க கூடாது. கம்ப்யூட்டரில் ஆபாச படங்களை பார்க்காத வகையில் சாப்ட்வேர்களை பொருத்த வேண்டும். இணையதள மையங்களில் ஆபாச படங்களை டவுன்லோடு செய்வது கண்டு பிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
-
ஆபாச படங்களை பதிவு செய்வது குற்ற நடவடிக்கையாகும். ஆபாச படங்களை பதிவு செய்து கொடுப்பவரும் குற்றவாளிதான். எனவேஇவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும்.
-
செல்போன் கடைகளில் புதிதாக சிம் கார்டு கேட்டு வருபவர்களிடம் நிலையான இருப்பிட முகவரி, தொலை பேசி எண் உள்பட அனைத்து ஆவணங்களையும் கேட்டு பெற வேண்டும் என்று பல்வேறு யோசனைகளை அவர் தெரிவித்தார்.
-
தட்ஸ்தமிழ்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 18, 2013 12:14 pm

krishnaamma wrote:எல்லாம் சரி, ஆனால் எனக்கு ஒன்று புரியலை , மாணவிகள் கும்பலாக வந்தால் ஏன் அனுமதிக்கக்கூடாது ? ஒன்னும் புரியல
பெண்கள் தனியாக இருந்தால் தவறு செய்ய முயற்ச்சிக்க மாட்டார்கள்.அவ்வளவு தான் அவர்களின் தைரியம்(நான் குறிப்பிடுவது தைரியம் மனோதிடன் அல்ல)என்று நாம் ஒரு அளவீடு வைத்துள்ளோம்.....நம் நாட்டில் மட்டும் தான் அப்படி.அவ்வளவீட்டின் படி தான் உமா அவர்கள் அவ்வாறு கூறியுள்ளார்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 18, 2013 2:59 pm

இண்டெர்நெட் மையம் தான் இப்போ ஈ ஆடிக்கிட்டு இருக்கே புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 18, 2013 3:04 pm

ஜாஹீதாபானு wrote:இண்டெர்நெட் மையம் தான் இப்போ ஈ ஆடிக்கிட்டு இருக்கே புன்னகை
அதான் வேஸ்ட்டா இவங்களும் போயி ஆடவேண்டான்னு சொல்றாங்க

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 18, 2013 6:12 pm

ஹர்ஷித் wrote:
krishnaamma wrote:எல்லாம் சரி, ஆனால் எனக்கு ஒன்று புரியலை , மாணவிகள் கும்பலாக வந்தால் ஏன் அனுமதிக்கக்கூடாது ? ஒன்னும் புரியல
பெண்கள் தனியாக இருந்தால் தவறு செய்ய முயற்ச்சிக்க மாட்டார்கள்.அவ்வளவு தான் அவர்களின் தைரியம்(நான் குறிப்பிடுவது தைரியம் மனோதிடன் அல்ல)என்று நாம் ஒரு அளவீடு வைத்துள்ளோம்.....நம் நாட்டில் மட்டும் தான் அப்படி.அவ்வளவீட்டின் படி தான் உமா அவர்கள் அவ்வாறு கூறியுள்ளார்.
முற்றிலும் உண்மை ஜேன். பெண்கள் கும்பலாக இருந்தால் அவ்வளவு தான்.

நானே ஒருமுறை பாரதிதாசன் பல்கலைகழகத்தில் மாட்டிக்கொண்டேன்.ஒருவழி ஆக்கிட்டாங்க.... சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 18, 2013 6:16 pm

கரூர் கவியன்பன் wrote:நானே ஒருமுறை பாரதிதாசன் பல்கலைகழகத்தில் மாட்டிக்கொண்டேன்.ஒருவழி ஆக்கிட்டாங்க.... சிரி
இதெல்லாம் தப்பு - ஒன் வே ன்னு போர்டு வைக்காம எப்படி ஒரு வழி ஆக்கலாம்?

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Feb 18, 2013 6:18 pm

யினியவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:நானே ஒருமுறை பாரதிதாசன் பல்கலைகழகத்தில் மாட்டிக்கொண்டேன்.ஒருவழி ஆக்கிட்டாங்க.... சிரி
இதெல்லாம் தப்பு - ஒன் வே ன்னு போர்டு வைக்காம எப்படி ஒரு வழி ஆக்கலாம்?
உங்களுக்கு தெரியாததா...... மாட்டினால் என்ன ஆகும் என்று

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Feb 18, 2013 6:20 pm

றினா wrote:நல்ல முயற்சிதான், ஆனால் குற்றம் நடந்து கொண்டுதானே இருக்கிறது. அதற்கும் சில ஓட்டைகள்தான் காரணம்.

ஆமோதித்தல்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக