புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிரோஷிமா அணுகுண்டை போல் 30 மடங்கு ஆற்றல் பெற்றிருந்தது ரஷ்யாவில் விழுந்த எரிகல் வெடிப்பு Poll_c10ஹிரோஷிமா அணுகுண்டை போல் 30 மடங்கு ஆற்றல் பெற்றிருந்தது ரஷ்யாவில் விழுந்த எரிகல் வெடிப்பு Poll_m10ஹிரோஷிமா அணுகுண்டை போல் 30 மடங்கு ஆற்றல் பெற்றிருந்தது ரஷ்யாவில் விழுந்த எரிகல் வெடிப்பு Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிரோஷிமா அணுகுண்டை போல் 30 மடங்கு ஆற்றல் பெற்றிருந்தது ரஷ்யாவில் விழுந்த எரிகல் வெடிப்பு Poll_c10ஹிரோஷிமா அணுகுண்டை போல் 30 மடங்கு ஆற்றல் பெற்றிருந்தது ரஷ்யாவில் விழுந்த எரிகல் வெடிப்பு Poll_m10ஹிரோஷிமா அணுகுண்டை போல் 30 மடங்கு ஆற்றல் பெற்றிருந்தது ரஷ்யாவில் விழுந்த எரிகல் வெடிப்பு Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிரோஷிமா அணுகுண்டை போல் 30 மடங்கு ஆற்றல் பெற்றிருந்தது ரஷ்யாவில் விழுந்த எரிகல் வெடிப்பு

Page 1 of 2 1, 2  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 18, 2013 11:13 am

ரஷ்ய வான்வெளியில் கடந்த வெள்ளியன்று வெடித்த எரிகல்லின் வெடிப்பு சக்தி, ஹிரோஷிமாவில் ந¤கழ்ந்த அணுகுண்டு வெடிப்பை போல 30 மடங்கு சக்தி வாய்ந்தது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் யூரல்ஸ் மாகாண வான்பகுதியில் 55 அடி பரப்பளவு, 10 ஆயிரம் டன் எடை கொண்ட எரிகல் விழுந்தது. மணிக்கு 6,43,734 கி.மீ. வேகத்தில் விழுந்த அந்த கல் 32.5 வினாடிகளில் பூமியில் இருந்து சுமார் 24 கி.மீ. மேலே வெடித்து சிதறியது. அந்த எரிகற்கள் செல்யாபின்ஸ்க் நகர் மீது விழுந்ததில் 1200 பேர் காயமடை ந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.

இதுகுறித்து, நாசாவில் எரிகற்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டுவரும் விஞ்ஞானியான பில் கூக் கூறியதாவது: இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட எல்லா ஆயுதங்களையும் விடவும் இந்த எரிகல்லின் ஆற்றல் பெரியது. சூரியனின் வெளிச்சத்தை விட அதிக ஒளியுடன் எரிந்துகொண்டு வந்த இந்த எரிகல் 500 கிலோ டன் சக்தியை வெளிப்படுத்தியது. இது 1945ம் ஆண்டில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது போடப்பட்ட அணுகுண்டைப் போல 30 மடங்கு சக்தியாகும். எரிகற்கள் வேகமாக விழுந்ததால் உயரமான கட்டிடங்களில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன, கதவுகள் உடைந்தன, சுவர்கள் இடிந்தன.

டிஏ14 என்ற பிரமாண்ட எரிகல் வெள்ளிக்கிழமை பூமிக்கு மிக அருகில் வந்தது. அந்த கல்தான் ரஷ்யாவில் விழுந்தது என சிலர் கருதுகின்றனர். அது தவறு டிஏ14 சென்ற சுற்றுப்பாதையும் ரஷ்யாவில் விழுந்த எரிகல் பாதையும் முற்றிலும் வெவ்வேறானது. 1908ம் ஆண்டு சைபீரியாவின் துங்குஸ்கா பகுதியில் ஒரு எரிகல் விழுந்தது. அதற்கு பிறகு பூமியைத் தாக்கிய மிகப்பெரிய எரிகல் இது என்று கூக் கூறினார்.

தினகரன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 18, 2013 11:30 am

அதிர்ச்சி மனிதர்களை மீறிய சக்தி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 18, 2013 11:33 am

ராஜா wrote: அதிர்ச்சி மனிதர்களை மீறிய சக்தி
டிசம்பர் 12-ஐ அப்படி விளம்பரம் செய்த மீடியா.இதன் ஏன் மறைக்கும் விதமாக செயல்பட்டது?
ஒருவேளை எச்சரிக்கை தந்திருந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் காயங்களின்றி தப்பித்திருக்கக்கூடுமல்லவா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 18, 2013 11:41 am

தீக்காயம் தானே - அணுக்கதிர் வீச்சு இல்லையே ஹிரோஷிமா நாகசாகி மாதிரி.

செயற்கை ஆயுதங்கள் தரும் அழிவை விட இது எவ்வளவோ பரவாயில்லை - அதை ஏன் நாசா சொல்லல?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 18, 2013 11:42 am

ஹர்ஷித் wrote:
ராஜா wrote: அதிர்ச்சி மனிதர்களை மீறிய சக்தி
டிசம்பர் 12-ஐ அப்படி விளம்பரம் செய்த மீடியா.இதன் ஏன் மறைக்கும் விதமாக செயல்பட்டது?
ஒருவேளை எச்சரிக்கை தந்திருந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் காயங்களின்றி தப்பித்திருக்கக்கூடுமல்லவா.
தம்பி இதையெல்லாம் எச்சரிக்கை செய்தாலும் தப்பிக்க முடியாது , மணிக்கு 640000 கிமீ வேகத்தில் ஒரு தூசு வந்து விழுந்தாலே அந்த area முழுக்க அழிந்துவிடும் அப்படியிருக்க 10 ஆயிரம் டன் கல் வந்து விழுந்தால் என்ன நடக்கும் என்று நினைத்து பார் , பூமியே ஒரு ஆட்டம் ஆடியிருக்கும்.

"தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு" என்று சொல்வார்களே அது போல பூமித்தாயின் வளிமண்டலம் செய்த நலல் காரியம் இந்த விண்கல்லை பூமிக்கு மேல் 24 கிமீ உயரத்திலேயே சாம்பலாக்கிவிட்டது.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Feb 18, 2013 11:48 am

ராஜா wrote:
ஹர்ஷித் wrote:
ராஜா wrote: அதிர்ச்சி மனிதர்களை மீறிய சக்தி
டிசம்பர் 12-ஐ அப்படி விளம்பரம் செய்த மீடியா.இதன் ஏன் மறைக்கும் விதமாக செயல்பட்டது?
ஒருவேளை எச்சரிக்கை தந்திருந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் காயங்களின்றி தப்பித்திருக்கக்கூடுமல்லவா.
தம்பி இதையெல்லாம் எச்சரிக்கை செய்தாலும் தப்பிக்க முடியாது , மணிக்கு 640000 கிமீ வேகத்தில் ஒரு தூசு வந்து விழுந்தாலே அந்த area முழுக்க அழிந்துவிடும் அப்படியிருக்க 10 ஆயிரம் டன் கல் வந்து விழுந்தால் என்ன நடக்கும் என்று நினைத்து பார் , பூமியே ஒரு ஆட்டம் ஆடியிருக்கும்.

"தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு" என்று சொல்வார்களே அது போல பூமித்தாயின் வளிமண்டலம் செய்த நலல் காரியம் இந்த விண்கல்லை பூமிக்கு மேல் 24 கிமீ உயரத்திலேயே சாம்பலாக்கிவிட்டது.
இயற்கை சீற்றத்தின் முன் தப்பிக்கமுடியாது என்பது திண்ணம் தான் அண்ணா ஆனால் நாம் ஏன் எச்சரிக்கப்படவில்லை என்பதே ஏன் கேள்வி.ஒருவேளை தெரிந்தே மறைக்கப்பட்டத இல்லை தெரியாததால் விடப்பட்டதா?தெரிந்தே மறைக்கப்பட்டதெ ன்றால் ஏன்?தெரியவில்லைஎன்றால் எப்படி?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 18, 2013 12:39 pm

//இயற்கை சீற்றத்தின் முன் தப்பிக்கமுடியாது என்பது திண்ணம் தான் அண்ணா ஆனால் நாம் ஏன் எச்சரிக்கப்படவில்லை என்பதே ஏன் கேள்வி.ஒருவேளை தெரிந்தே மறைக்கப்பட்டத இல்லை தெரியாததால் விடப்பட்டதா?தெரிந்தே மறைக்கப்பட்டதெ ன்றால் ஏன்?தெரியவில்லைஎன்றால் எப்படி? //

சரியான கேள்விகள் .............ஆனால் யார் சரியான பதில் சொல்லப்போறா????????????சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 18, 2013 12:42 pm

ராஜா wrote:தம்பி இதையெல்லாம் எச்சரிக்கை செய்தாலும் தப்பிக்க முடியாது , மணிக்கு 640000 கிமீ வேகத்தில் ஒரு தூசு வந்து விழுந்தாலே அந்த area முழுக்க அழிந்துவிடும் அப்படியிருக்க 10 ஆயிரம் டன் கல் வந்து விழுந்தால் என்ன நடக்கும் என்று நினைத்து பார் , பூமியே ஒரு ஆட்டம் ஆடியிருக்கும்.
தம்பி பழைய ஞாபகத்தில் அம்மாட்ட கேட்கற மாதிரி காலையில் பெட் காபி கல்யாணத்துக்கு அப்புறம் கேட்டு பட்ட அவஸ்தை மாதிரின்னு சொல்லுங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 18, 2013 12:58 pm

யினியவன் wrote:
ராஜா wrote:தம்பி இதையெல்லாம் எச்சரிக்கை செய்தாலும் தப்பிக்க முடியாது , மணிக்கு 640000 கிமீ வேகத்தில் ஒரு தூசு வந்து விழுந்தாலே அந்த area முழுக்க அழிந்துவிடும் அப்படியிருக்க 10 ஆயிரம் டன் கல் வந்து விழுந்தால் என்ன நடக்கும் என்று நினைத்து பார் , பூமியே ஒரு ஆட்டம் ஆடியிருக்கும்.
தம்பி பழைய ஞாபகத்தில் அம்மாட்ட கேட்கற மாதிரி காலையில் பெட் காபி கல்யாணத்துக்கு அப்புறம் கேட்டு பட்ட அவஸ்தை மாதிரின்னு சொல்லுங்க

ஹா... ஹா..ஹா..............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 18, 2013 2:43 pm

krishnaamma wrote://இயற்கை சீற்றத்தின் முன் தப்பிக்கமுடியாது என்பது திண்ணம் தான் அண்ணா ஆனால் நாம் ஏன் எச்சரிக்கப்படவில்லை என்பதே ஏன் கேள்வி.ஒருவேளை தெரிந்தே மறைக்கப்பட்டத இல்லை தெரியாததால் விடப்பட்டதா?தெரிந்தே மறைக்கப்பட்டதெ ன்றால் ஏன்?தெரியவில்லைஎன்றால் எப்படி? //

சரியான கேள்விகள் .............ஆனால் யார் சரியான பதில் சொல்லப்போறா????????????சோகம்

இது போன்ற ஒரு விண்கல் பூமியை தாக்கினால் என்ன விளைவு ஏற்படும் என்று விஞ்ஞானிகளுக்கு நன்றாகவே தெரியும் , அப்படியிருக்க மக்களை என்ன சொல்லி எச்சரிப்பது எவ்வளவு மக்களை எச்சரிப்பது சிரி சிரி

30 அணுகுண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்தால் அதன் விளைவு என்னவாக இருக்குமென நாம் அனைவருக்கும் ஓரளவுக்கு தெரிந்திருக்கும் (தெரியாதவர்கள் Atom Bom Effect என்று google பண்ணி பாருங்கள்) அப்படியிருக்க மக்களை என்ன சொல்லி எச்சரிப்பது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக