ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரப்பன் கூட்டாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை: பெல்காமில் பரபரப்பு!

2 posters

Go down

வீரப்பன் கூட்டாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை: பெல்காமில் பரபரப்பு! Empty வீரப்பன் கூட்டாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை: பெல்காமில் பரபரப்பு!

Post by Powenraj Mon Feb 18, 2013 8:17 am

http://www.vikatan.com/news/images/veerapan.jpg
பெல்காம் : மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கும் நேற்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதால், பெல்காம் சிறைச்சாலைக்கு வெளியே பரபரப்பான நிலை காணப்பட்டது.
-
தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி, சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் சார்பில் தாக்கல் செய்ய்யப்பட்ட மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.இந்நிலையில் இம்மனு திங்கட்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.
-
வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு தண்டனை தொடர்பாக அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் இதுவரை சிறைச்சாலைக்கு வரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்காம் சிறைச்சாலையில் உள்ள வீரப்பன் கூட்டாளிகளுக்கு நேற்று மருத்துவ சோதனை நடத்தப்பட்டது.இது குறித்த செய்தி பரவியதால், சிறை வளாகத்திற்கு வெளியே ஏராளமான பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் குவிந்தததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே இதுகுறித்து தெரிவித்த மருத்துவர், தூக்கு தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு நடத்தப்படும் மருத்துவ பரிசோதனை வழக்கமானது தான் என்று தெரிவித்தார்.
மேலும், 4 பேரின் தூக்கு தொடர்பாக வெளியான தகவல் தவறானது என்றும், அவர்களை தூக்கிலிடுவது தொடர்பாக அதிகாரபூர்வ உத்தரவு எதுவும் இதுவரை வரவில்லை என்றும் கூறினார்.
எப்போது தூக்கிலிடுவார்கள்என்பதைச் சொல்வதற்கு தகுதியான நபர் தானில்லை என்றும், அவர்களின் உடல்நிலையை, நன்றாக பார்த்துக் கொள்வது மட்டுமே தனது கடமை என்றும் கூறினார்.
-
தூக்கிலிடப்படும் தேதி
இதனிடையே தூக்கிலிடப்படும்தேதியை மைசூர் மாஜிஸ்திரேட்டு திங்கதட்கிழமையன்று அறிவிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. கே.வி.ககன்தீப் கூறுகையில், "வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் தேதியை மைசூர் நீதிமன்றம் முடிவு செய்யும். இது தொடர்பாக மைசூர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்வோம். திங்கதட்கிழமையன்றே தேதியைமுடிவு செய்து நீதிமன்றம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். 4 பேரையும் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. கோர்ட்டு உத்தரவுக்காக காத்து இருக்கிறோம்" என்றார்.
-
விகடன் செய்திகள்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

வீரப்பன் கூட்டாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை: பெல்காமில் பரபரப்பு! Empty Re: வீரப்பன் கூட்டாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை: பெல்காமில் பரபரப்பு!

Post by ஹர்ஷித் Mon Feb 18, 2013 10:30 am

பல மரண தண்டனைகளை ரசியமகவே நிறைவேற்றுகிறது இப்பலாம் அரசு...,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Back to top

- Similar topics
» வீரப்பன் கூட்டாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: திருமாவளவன் அறிக்கை
» வேட்புமனு தாக்கலில் வீரப்பன் உறவினர் ஏற்படுத்திய பரபரப்பு
» அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை
» கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு மருத்துவ தொகுப்பு
» திருநங்கைகள் பாலினத்தை அறிவிக்க மருத்துவ பரிசோதனை தேவையில்லை:

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum