ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் Poll_c10டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் Poll_m10டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் Poll_c10 
VENKUSADAS
டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் Poll_c10டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் Poll_m10டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

+9
ராஜா
ஹர்ஷித்
DERAR BABU
கோவிந்தராஜ்
யினியவன்
Aathira
அருண்
balakarthik
Powenraj
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் Empty டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

Post by Powenraj Sun Feb 17, 2013 7:37 pm

http://tamil.oneindia.in/img/300x40/2013/02/17-santhanam-56-300.jpg
ஹீரோக்களுக்கு தோழன்என்றால் கூப்பிடு சந்தானத்தை என்று கூறும் அளவிற்கு பிஸியாகிவிட்டார் நகைக்சுவை நடிகர் சந்தானம். பல படங்கள்ஓடினாலும் சில படங்கள் கவிழ்த்து விடத்தான் செய்துள்ளன. அதற்கு சமீபத்திய உதாரணம் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் டபுள் மீனிங் டயலாக்தானாம்.
இது சந்தானத்தை மட்டுமல்ல கார்த்திக்கும் சேர்த்துக் குழிபறித்துவிட்டதுத்தான் சோகம். இதனால் உஷாராவிட்ட சந்தானம்இனி டபுள் மீனிங் டயலாக்குகளை பேசுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம்.
-
அவரின் இந்த முடிவுக்கு தலைவன் படத்தின் ஹீரோ பாஸ்கர்தான் காரணமாம். தலைவன் படத்தில் பாஸ்கரும், சந்தானமும் ஜோடி போட்டு நகைச்சுவையில் கலக்கியிருக்கின்றனராம். முந்தைய படங்களைப் போல இல்லாமல் இந்தப் படத்தின் நகைச்சுவையில் ஒரு நாகரீகம் வெளிப்பட்டிருக்கிறதாம்.
-
தலைவனில் சந்தானம் கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோ என்கிறார்கள். காமெடிசீன்களில் பாஸ், மற்றும் சந்தானம் வரும் காட்சிகளில் சிரித்து சிரித்து வயிற்றுவலி உத்தரவாதம் என்றும் சொல்கிறார்கள்.
‘பாஸ்' அரசியலில் இருந்தபோது சிலருக்கு வயிற்றைக்கலக்க வைத்தார். இப்போது, வயிறு வலிக்க சிரிக்கவும் வைக்கிறாராம். படம் வந்தால்தான் தெரியும்.
அரசியல் பின்னணியில்இருந்து நடிக்க வந்த ‘தி.மு.க.' உதயநிதி ஸ்டாலினுக்கும், ஒரு கல் ஒரு கண்ணாடியில் கை கொடுத்தவர் சந்தானம்தான். தற்போது ‘அ.தி.மு.க.' பாஸ் வரும்போது கூட கைகொடுப்பதும் சந்தானம்தான்.
-
தட்ஸ்தமிழ்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் Empty Re: டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

Post by balakarthik Sun Feb 17, 2013 7:47 pm

பாசோ பீசோ சந்தானத்துக்கு ஒழுங்கா பீஸ் கொடுத்தா கிளாசா நடிப்பாரு அது பாஸ் ஆகலேனா அவரு என்ன பண்ணுவாரு இவுங்க கதையே இல்லாம கண்ட கழுதைய எல்லாம் நடிக்கவசுட்டு படம் உடலேனா சிக்குறவன் மேல சிக்கி முக்கி கல்லெரிஞ்சுடுவாங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் Empty Re: டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

Post by அருண் Sun Feb 17, 2013 8:04 pm

நல்ல முடிவு! குடும்பத்துடன் பார்க்கும் போது முகம் சலிக்காமல் பார்க்கலாம்.! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் Empty Re: டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

Post by balakarthik Sun Feb 17, 2013 8:07 pm

அருண் wrote:நல்ல முடிவு! குடும்பத்துடன் பார்க்கும் போது முகம் சலிக்காமல் பார்க்கலாம்.! சூப்பருங்க

அவ்வுளோ கசடா இருக்கு அவர் முகத்துல சலிப்பதர்க்கு அருண் பார்த்தா வழவழனுத்தானே இருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் Empty Re: டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

Post by அருண் Sun Feb 17, 2013 9:01 pm

balakarthik wrote:
அவ்வுளோ கசடா இருக்கு அவர் முகத்துல சலிப்பதர்க்கு அருண் பார்த்தா வழவழனுத்தானே இருக்கு

முகம் ஓகே வாய் தான் கரடு முரடா இருக்கு.
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் Empty Re: டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

Post by Aathira Sun Feb 17, 2013 9:05 pm

அருண் wrote:
balakarthik wrote:
அவ்வுளோ கசடா இருக்கு அவர் முகத்துல சலிப்பதர்க்கு அருண் பார்த்தா வழவழனுத்தானே இருக்கு

முகம் ஓகே வாய் தான் கரடு முரடா இருக்கு.
சியர்ஸ்

டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் Aடபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் Aடபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் Tடபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் Hடபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் Iடபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் Rடபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் Aடபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் Empty Re: டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

Post by யினியவன் Sun Feb 17, 2013 9:55 pm

செஞ்சா சரி சந்தோஷம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் Empty Re: டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

Post by கோவிந்தராஜ் Mon Feb 18, 2013 8:02 am

நம்பமுடியவில்லையே

டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் 599303
டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் Empty Re: டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

Post by DERAR BABU Mon Feb 18, 2013 9:46 am

ரெம்ப நல்லது .

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் Empty Re: டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

Post by ஹர்ஷித் Mon Feb 18, 2013 10:04 am

நல்ல முடிவு அப்படியே அந்த மதுக்காட்ச்சிகளிலும் கொஞ்சம் கவனமாயிருத்தல் நலம்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம் Empty Re: டபுள் மீனிங் டயலாக் கிடையாது... முடிவெடுத்த சந்தானம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum