புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைக்குழந்தையோடு தற்கொலை செய்வேன்.. வீரப்பன் கூட்டாளியின் மகள் கதறல் Poll_c10கைக்குழந்தையோடு தற்கொலை செய்வேன்.. வீரப்பன் கூட்டாளியின் மகள் கதறல் Poll_m10கைக்குழந்தையோடு தற்கொலை செய்வேன்.. வீரப்பன் கூட்டாளியின் மகள் கதறல் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைக்குழந்தையோடு தற்கொலை செய்வேன்.. வீரப்பன் கூட்டாளியின் மகள் கதறல் Poll_c10கைக்குழந்தையோடு தற்கொலை செய்வேன்.. வீரப்பன் கூட்டாளியின் மகள் கதறல் Poll_m10கைக்குழந்தையோடு தற்கொலை செய்வேன்.. வீரப்பன் கூட்டாளியின் மகள் கதறல் Poll_c10 
181 Posts - 77%
heezulia
கைக்குழந்தையோடு தற்கொலை செய்வேன்.. வீரப்பன் கூட்டாளியின் மகள் கதறல் Poll_c10கைக்குழந்தையோடு தற்கொலை செய்வேன்.. வீரப்பன் கூட்டாளியின் மகள் கதறல் Poll_m10கைக்குழந்தையோடு தற்கொலை செய்வேன்.. வீரப்பன் கூட்டாளியின் மகள் கதறல் Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
Balaurushya
கைக்குழந்தையோடு தற்கொலை செய்வேன்.. வீரப்பன் கூட்டாளியின் மகள் கதறல் Poll_c10கைக்குழந்தையோடு தற்கொலை செய்வேன்.. வீரப்பன் கூட்டாளியின் மகள் கதறல் Poll_m10கைக்குழந்தையோடு தற்கொலை செய்வேன்.. வீரப்பன் கூட்டாளியின் மகள் கதறல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைக்குழந்தையோடு தற்கொலை செய்வேன்.. வீரப்பன் கூட்டாளியின் மகள் கதறல்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Feb 17, 2013 7:28 pm

http://tamil.oneindia.in/img/300x40/2013/02/17-veerappan-65-300.jpg
ஈரோடு: எனது தந்தை ஞானப்பிரகாசம் அப்பாவி. அவரை தூக்கில் போட்டால் நான் எனது கைக் குழந்தையோடு தற்கொலைசெய்து கொள்வேன் என்று கூறியுள்ளார் தூக்குக் கொட்டடியின் கீழ் நிற்கும் வீரப்பன் கூட்டாளியான ஞானப்பிரகாசத்தின் மகள் பெனித்தா மேரி.
-
பாலாறு குண்டுவெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள வீரப்பன் கூட்டாளிகளான மீசை மாதையன், சைமன், பிலவேந்திரன், ஞானப்பிரகாசம் ஆகியோரின் குடும்பத்தினர் நிலைதடுமாறிப் போயுள்ளனர். நால்வரும் எப்போது வேண்டுமானாலும் தூக்கில் போடப்படும்அபாயம் உள்ளது.
இதனால் நால்வரின் குடும்பத்தினரும் அழுதபடி காணப்படுகின்றனர்.
-
நால்வரில் ஒருவரான பிலவேந்திரனின் உறவினரான ஜான் பிரிட்டோ கூறுகையில், 1993-ம் ஆண்டில் ஒரு நாள் அதிகாலை 5 மணிக்கு பால் கறந்து கொண் டிருந்த என் தாய் மாமன் பிலவேந்திரனை போலீசார் விசாரிக்க கூட்டி சென்றனர். அதன்பிறகு என்ன ஆனார்? என்று தெரியவில்லை. பங்கு தந்தை ஒருவரின் தலையீட்டால் என் மாமாவை கர்நாடக அமைதி படை கைது செய்தது தெரிய வந்தது. காவிரி நதி நீர் பிரச்சினையை மனதில் வைத்து கொண்டு பிலவேந்திரன்போன்றவர்களை தூக்கில் போட்டு சாகடிக்க நினைக்கிறார்கள் என்று கூறினார்.
-
பிலவேந்திரன் அக்காள் அமலோற்பவ மேரி கூறுகையில்,நாங்கள் அன்பை நேரிக்கும் கிறிஸ்தவ குடும்பம், ஏழைகள் அவர்கள் என்ன செய்தாலும் கேட்பதற்கு இங்கு யாரும் இல்லையே என்றார்.
ஞானப்பிரகாசத்தின் மகள் பெனித்தா மேரி அழுதபடி கூறுகையில், என் அப்பா ஜெயிலுக்கு போனபிறகுஎன் தாயார் கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார். சிறையில்அவரை பார்க்க சென்ற போது அப்பாவுக்குஎன்னை அடையாளமே தெரியவில்லை. என்னை அப்பா கட்டி பிடித்தபடி நான் பெற்ற மகளை எனக்கே அடையாளம் தெரியவில்லையே எனஅழுதார்.
-
என் அப்பா அப்பாவி. அவரைதூக்கில் போட்டால் நான் கைக் குழந்தையுடன் நடுரோட்டில் தீக்குளித்து செத்துவிடுவேன். எப்படியாவது என் அப்பாவை மத்திய-மாநில அரசுகள் மீட்டு எங்களுடன் சேர்த்துவைக்க வேண்டும் என்றார் கதறியபடி.
-
தட்ஸ்தமிழ்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 17, 2013 7:31 pm

சோகம் படிக்க வேதனையாக உள்ளது , தீவிரவாதிகளை தூக்கிலிட்டதை மறைக்க இது போல அப்பாவிகளின் உயிரில் விளையாடும் கேவலமான அரசு என்ன கொடுமை சார் இது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக