புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_m10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10 
32 Posts - 42%
heezulia
"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_m10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10 
32 Posts - 42%
prajai
"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_m10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10 
2 Posts - 3%
Manimegala
"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_m10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_m10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_m10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_m10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10 
2 Posts - 3%
Saravananj
"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_m10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_m10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_m10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_m10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10 
398 Posts - 49%
heezulia
"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_m10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_m10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_m10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_m10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10 
26 Posts - 3%
prajai
"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_m10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10 
8 Posts - 1%
sugumaran
"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_m10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_m10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_m10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_m10"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,

suran
suran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 24/01/2013

Postsuran Sun Feb 17, 2013 6:26 pm

இது ஒரு அசிங்கம் பிடித்த விவகாரம்.தனது பத்திரிகை விற்பனைக்காக லட்மிகாந்தன் "இந்து நேசன்"பாணியை குமுதம் ரிப்போர்டர் இப்போது கையில் எடுத்துள்ளது.
தனக்கு பிடிக்காதவர்கள் அல்லது தனக்கு வேண்டியவர்களுக்கு ஆகாதவர்கள் என்று பத்திரிக்கையின் பக்கங்களை மஞ்சள் ஆக் குகிறவர்கள் தேவையானால் விபாச்சாரத்தில் [அதுதான் காரியம் ஆக கூட்டியும் கொடுப்பார்கள் என்பதைத்தான் மறை முகமாக சொல்லுகிறேன.]இறங்கவும் தயங்க மாட்டார்கள்.

அதற்கு குமுதம் ரிப்போர்ட்டரே சாட்சி.
பழைய நிர்வாகத்தில் இருக்கும்வரை மறை முகமாக செய்தவைகளை இப்போதைய நிர்வாகம் பகிரங்கமாக செய்ய ஆரம்பித்து விட்டது.
கருணாநிதி கூறும் அவாள் ஆத்திரம் உண்மையிலேயே இருக்கிறதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
முன்பு விஸ்வரூபம் விவகாரத்தில் அனைவரும் ஜெயலலிதா [அரசு]நடந்து கொண்ட விதத்தை பற்றி செய்திகள் வெளியிட்டு கண்டித்த போது ,நமது குமுதம் ரிப்போர்ட்டர் மட்டும் இந்த விவகாரத்தில் கருணாநிதியை கண்டித்தது.
அதற்கு காரணமாக "முன்பு ரஜினி வைத்து வாய்ஸ் கொடுத்து கருணாநிதி,மூப்பனார் வெற்றி பெற்றது போல் இப்போது கமல்ஹாசனை வைத்து வாய்ஸ் வாங்கி மக்களவை தேர்தலில் வெற்றி பெறவே விஸ்வரூபம் விவகாரத்தை கருணாநிதி தூண்டி விட்டுள்ளார்."
என்று கூறி எழுதியது.

எப்படித்தான் இப்படி புளுகுகளை நம்ப முடியாததை புலனாய்வு பத்திரிகையியல் என்று மன சாட்சியை ஓரமாக வைத்து எழுதுகிறார்களோ.இதை படிப்பவர்கள் நம்புவார்களா?என்ற சிந்தனை துளி கூட இல்லாமல்.யாரை திருப்தி படுத்த இவைகள் செய்திகளாக வடிக்கப்படுகின்றன?
"பெரியார்-மணியம்மை விவகாரமே வெறு"அதையும் இப்போதைய திமுக விவகாரத்தையும் ஒட்டு போட்டு ஒரே கல்லில் பிராமண எதிர்ப்பாளர்களான பெரியார்,கருணாநிதி இருவரையும் அசிங்கப்படுத்துவதாக எண்ணி தானே அம்மணமாகியிருக்கிறது.
வெறும் ஜெயலலிதாவின் முந்தைய பேட்டியை ஆனால் ஆத்திரமூட்டும் தலிப்பிட்டு வெளியிட்டத்தற்கு நக்கீரன் பட்ட பாடு குமுதம் அறியாததா?ஆனால் ஜெயலலிதா போல் கருணாநிதியும்,திமுகவினரும் பிரச்னை செய்யமாட்டார்கள் என்பது மட்டுமல்ல.
ஆளுங்கட்சியின் அம்மாவின் ஆதரவு தனக்கு இருப்பதால் இந்த அசிங்கம் பிடித்த தைரியம் குமுதத்துக்கு வந்திருக்கலாம்.
ஆனால் தொடர்ந்து வாங்கும் ரிப்போர்டர் வாசகர்கள் இந்த செய்தியின் மூலம் இதுவரை வந்த செய்திகளும் வெறும் விருப்பு வெறுப்பின் அடிப்படையில்தான் வருகிறது என்று எண்ணுவார்களே.அது தனது பத்திரிக்கையின் நடுநிலையை,நமபகத்தன்மையை கேள்விக்குறியாக்கி விட்டதே என்பதை குமுதம் ரிப்போர்டர் உணர வேண்டும்.
இது போன்ற செய்தி வெளியாகி சில நாட்கள் வெளியான பின்னரும் கூட திமுக-வினரிடமோ,கருணாநிதி பக்கம் இருந்தோ ஒரு சலசலப்பை காணோம் என்பது ஆச்சரியம் மட்டுமில்லை அதிர்ச்சியும் கூட .
பொதுவானவர்கள் கூட கோபப்படும் இச்செய்திக்கு எதிர் வினை இதுவரை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து இல்லை.
இப்போதுதான் நடவடிக்கை தொடர்பாக கருணாநிதி ஆலோ சிக்கிறாராம்.
இன்னும் பொதுக்குழு,செயற்குழு கூட வேண்டுமோ?
ஸ்டாலின் தலைவராவதை எதிர்த்து பே ட்டி கொடுத்தார் என்பதற்காக குஷ்பு வீட்டை செய்தி வெளியாகி சில மணி நேரத்தில் தாக்கிய தொண்டர்கள்{?} இவ்வளவு அசிங்கமான செய்தி வெளியான பின்னரும் கண்டு கொள்ளாததன் அர்த்தம் என்ன?
அதுதான் கடமை-கண்ணியம்-கட்டுப்பாடோ?
சொல்லப் போனால் கருணாநிதி,குஷ்பு,மற்றும் திமுக,திக.கட்சிகள் என இதற்குள் நான்கு அவமரியாதை வழக்குகள் இதற்குள் குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் ஆசிரியர்,கட்டுரையாளர்,வெளியீட்டாளர் மீது வரிசையாகப் போடப் பட்டிருக்க வேண்டும்.ஆனால் இது எதுவும் இதுவரை நடக்காதது அக்கட்டுரையை அவர்கள் ரசிப்பது போல் தெரிகிறது.
குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற பரபர்ப்பை விற்கும் இதழ்களுக்கு ஒரு வார்த்தை.
உங்கள் வியாபாரத்துக்காக கட்சித் தலைவர்களின் அசிங்கம் பிடித்த அந்தரங்கங்களை வெளியிட்டு "சரோஜாதேவி" வாரிசு பத்திரிக்கைகளாகாதீர்கள்.
உங்கள் பரபரப்பு மற்றும் கற்பனை செய்திகளால் பல தடவைகள் அப்பாவிகள்
அவதிக்குள்ளாகுகிறார்கள்.
பெண்களின் வாழ்வே கேள்விக்குறியாகுகிறது.பொது வாழ்வில் இருப்பதால் பெண்களை அளவுக்கு அதிகமாக விமர்சிப்பது மற்றொரு பாலியல் பலாத்காரமே.
குஷ்புவை மணியம்மையாக்கிய குமுதம் ரிப்போர்ட்டர் இதில் கால்வாசியளவாவது முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்க இயலுமா?அல்லது தைரியம் தான் இருக்கிறதா?
இதற்கு இரு காரணங்கள்.
1,வழக்கு மற்றும் தாக்குதல் பயம்.
2,இனப்பாசம்.
குமுதம் ரிப்போர்ட்டர் இந்த இரண்டிலும் இரணடாவதைதான் கையில் எடுத்துள்ளது.
குமுதம் ரிப்போர்டர் போன்ற பத்திரிக்கைக் காரர்களும்,அதிபர்களும் தங்கள் குடும்பத்தில் உள்ள பெண்கள் ,குடும்ப பிரச்னைகளையும் கொஞ்சம் மனதில் கொண்டு எழுது கோலை பிடிக்க வேண்டும்.
அவர்கள் குடும்பத்திலும் பெண்கள் காதலில் விழுந்த்திருப்பார்கள்,ஏன் காதலனுடன் ஓடி டும் இருப்பார்கள்.அதை பற்றி மற்றவர்கள் வேறு பத்திரிகையில் வெளியிட்டு அதுவும் சுவரொட்டி தலைப்பு செய்தியாக வெளியிட்டால் ரசிப்பார்களா?
பொது வாழ்வில் வந்தவர்கள் பொது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.
அவர்களின் அந்தரங்கங்களுக்குள் புகுந்து உங்கள் கற்பனை ஆபாசக் குதிரைகளை ஓட்டாதீர்கள் .அது ஒட்டு மொத்த பத்திரிகையாளர்களுக்கும் அவப்பெயரை உருவாக்கி விடும்.
முன்பு செவ்வி தர பிடிக்காமல் சென்ற விஜயகாந்தை விரட்டி மறித்து கட்டாயப்படுத்தியது கூட சரியான பத்திரிகையியல் அல்ல.தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னை ஏமாற்றி சென்றவிட்டதால் அவர் மனநிலை எப்படி இருக்கும் என்று உணர்ந்து அதற்கேற்ப செவ்வி கேட்க முடியாதவன் நல்ல பத்திரிகைக்காரன் அல்ல.
பத்திரிகை தர்மமும் அல்ல.
குமுதம் குழுமம் கருணாநிதி-குஷ்பு அட்டைபடக்கட்டுரையில் நடந்து கொண்ட விதம் கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டியது.
இதற்காக சட்டப்படி மட்டும் அல்ல.பத்திரிக்கை கவுன்சிலும் ஒழுக்க விதிகளிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்."இந்து நேசன் "" -ஆன குமுதம் வகையறா....,  Images?q=tbn:ANd9GcQ7xloy7jYV-D_ly4N_vlRoU8BZQ1ypeviAqoeu4GdZaCGMhWmf

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக