புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_m10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10 
21 Posts - 84%
heezulia
பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_m10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_m10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10 
1 Post - 4%
viyasan
பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_m10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_m10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10 
213 Posts - 42%
heezulia
பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_m10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_m10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_m10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10 
21 Posts - 4%
prajai
பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_m10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_m10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_m10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_m10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_m10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10 
7 Posts - 1%
mruthun
பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_m10பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம்.


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 16, 2013 10:24 pm

பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். Garlic



சமையல் செய்வதில் ஆர்வமுள்ளவர்களாகட்டும், ஆர்வமில்லாதவர்களாகட்டும், உங்களுக்குப் பிடிக்காத வேலை என்னவென்று கேட்டால், வெங்காயம் வெட்டுவதும், பூண்டின் தோலை உரிப்பதும் என்று சொல்வார்கள்.

தற்போது வெங்காயத்தை பொடியாக நறுக்க பல இயந்திரங்கள் வந்து விட்டன. அதுபோல, பூண்டின் தோலை உரிக்கவும் இயந்திரம் வந்துவிட்டது.

இது ரப்பரால் ஆன ஊதுகுழல் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்குள் 4 பூண்டுகளை போட்டு தரையில் வைத்து உருட்டுவதன் மூலம் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பூண்டின் தோல் உரிக்கப்படுகிறது.

இதற்கு மேலை நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. கைகளால் தொடமல், பூண்டின் தோலை உரிக்க முடியும் என்றால் யாருக்குத்தான் கசக்காது.

எனவே பலரும் இதனை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் நம்மூரில் இதன் பயன்பாடு அவ்வளவாக பிரசித்தி அடையவில்லை.
நன்றி: தினமணி

ஆனால் என் அனுபவத்தில் பூண்டை வெறும் வாணலி இல் போட்டு ஒரு நிமிஷம் சூடு படுத்தினாலோ அல்லது கொஞ்ச நேரம் வெயிலில் வைத்தாலோ அல்லது மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வைத்து எடுத்தாலோ சுலபமாக உரிக்கலாம்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 16, 2013 10:33 pm

http://www.eegarai.net/t88239-topic அம்மா இங்கே காணொளியோடு உள்ளது ....
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 16, 2013 10:42 pm

பூவன் wrote:http://www.eegarai.net/t88239-topic அம்மா இங்கே காணொளியோடு உள்ளது ....

பார்த்தேன் பூவன், இதையும் இணைத்து விடுங்கள் புன்னகை ஆனால் அவர் சொன்னார்போல உரிக்க வரலை சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Feb 16, 2013 10:47 pm

krishnaamma wrote:
பூவன் wrote:http://www.eegarai.net/t88239-topic அம்மா இங்கே காணொளியோடு உள்ளது ....

பார்த்தேன் பூவன், இதையும் இணைத்து விடுங்கள் புன்னகை ஆனால் அவர் சொன்னார்போல உரிக்க வரலை சோகம்

உரிக்க வரவில்லையா அப்படி என்றால் அவரை தேடி உரிப்போம் ...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Feb 16, 2013 11:00 pm

ஆமாம் உரிப்போம்... உறிப்போம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Feb 17, 2013 7:46 am

பூண்டு தோல் உறிக்கமாலேயே சும்மா தட்டிப் போட்டே சமைக்கலாமே. சாப்பிடும் போது தானாக உறிந்து விடுமே.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Feb 17, 2013 8:25 am

மாணிக்கம் நடேசன் wrote:பூண்டு தோல் உறிக்கமாலேயே சும்மா தட்டிப் போட்டே சமைக்கலாமே. சாப்பிடும் போது தானாக உறிந்து விடுமே.
ஆமாம் தான் பூண்டு சமையலில் வாசனை அதிகமாக இருக்கும் சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Feb 17, 2013 12:51 pm

எனக்கு பூண்டு உறிக்க ரொம்ப பிடிக்கும்....
பகிர்வுக்கு நன்றி அம்மா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Feb 17, 2013 6:21 pm

பூண்டு உறிக்க ஏன் இவ்வளவு கஷ்டப்பபடுறிங்க. சிறிது நேரம் பூண்டை தண்ணிரில் ஊறா வைத்து பின்பு தோலை சுலபமாக கலட்டி எடூக்கலாம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Feb 17, 2013 6:26 pm

எங்க ஊருல உரிச்ச பூண்டே கிடைக்கிறது சூப்பருங்க சூப்பருங்க
நோகாமல் நோம்பு கும்பிடும் நொங்காத்தா வகையறா ஓமன் கிளை



ஈகரை தமிழ் களஞ்சியம் பூண்டின் தோல் உரிக்கும் மந்திரம். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக