ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி

5 posters

Go down

5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி Empty 5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி

Post by Powenraj Sun Feb 17, 2013 12:18 pm

http://photos-e.ak.fbcdn.net/hphotos-ak-prn1/543484_513954545321546_531040387_n.jpg
டெல்லியை சேர்ந்த ஆர்.எச்.பன்சால் என்பவர், மனித உரிமை ஆணையத்துக்கு ஒரு புகார் அனுப்பியுள்ளார் . அதில் அவர் கூறியுள்ளதாவது:
-
சப்தர்ஜங் மருத்துவமனையில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 8,200 குழந்தைகள் இறந்து விட்டனர். இதில் 3000 குழந்தைகள் பிறந்தவுடனே இறந்து இருக்கின்றனர்.இ தற்கு காரணம் அங்கு குழந்தைகளுக்காக பொருத்தப்பட்டுள ்ள 18 வென்டிலேட்டர்கள ில் 5 மட்டுமே செயல்படுகின்றன. மற்ற 13 கருவிகள் பழுதடைந்து இருக்கின்றன.போத ுமான அளவு சுத்தமான காற்று குழந்தைகளுக்கு கிடைக்காததால் தான் பரிதாபமாக குழந்தைகள் இறந்துள்ளன.இதற் கு மருத்துவமனை யில் நிர்வாக குறைபாடே காரணம்.
-
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்த தகவல்களை பெற முடிந்தது. குழந்தைகளுக்கு மட்டும் அல்ல; அங்கு சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளுக்க ும் போதுமான சுகாதார வசதியும் மருத்துவ கண்காணிப்பும் இல்லை.எனவே உடனடியாக அங்கு சுகாதாரமானசுற்றுச்சூழலுக் கும், போதுமான மருத்துவ வசதிக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாற ு புகாரில்கூறப்பட்டுள்ளது .
அந்த புகாரின் மீது விசாரணை நடத்தி சப்தர்ஜங் மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஆகியோர் 4 வாரத்திற்குள் விளக்க அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பும்படி தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளத ு.இந்த தகவலை தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது .
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி Empty Re: 5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி

Post by ராஜா Sun Feb 17, 2013 12:36 pm

என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி Empty Re: 5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி

Post by ஜாஹீதாபானு Sun Feb 17, 2013 12:57 pm

இதற்கு எதும் நடவடிக்கை எடுக்கலயா அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி Empty Re: 5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி

Post by Aathira Sun Feb 17, 2013 1:01 pm

சட்டத்தால் தகவலைப் பெற முடியும். இறந்த குழந்தைகளை? எல்லோரும் கருத்துடன் வேலை பார்க்கும் காலம் என்று வருமோ... அதுவும் உயிர்க்காக்கும் மருத்துவத்துறையில்


5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி A5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி A5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி T5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி H5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி I5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி R5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி A5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி Empty Re: 5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி

Post by மஞ்சுபாஷிணி Sun Feb 17, 2013 1:42 pm

வேதனையான நிகழ்வு சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி Empty Re: 5 ஆண்டுகளில் பரிதாபம் சப்தர்ஜங் மருத்துவமனையில் 8,200 குழந்தைகள் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விழுப்புரம் மருத்துவமனையில் ஒரே நாளில் 4 குழந்தைகள் சாவு
» உ.பி.,அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை:30 குழந்தைகள் பலி
» கொல்கத்தா மருத்துவமனையில் கடந்த 36 மணி நேரத்தில் 17 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்
» ஆக்சிஜன் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பலி
» மீண்டும் கொல்கத்தா மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 12 குழந்தைகள் சாவு:

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum