ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
அறிமுகம்  - Page 3 Poll_c10அறிமுகம்  - Page 3 Poll_m10அறிமுகம்  - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம்

+10
அசுரன்
மஞ்சுபாஷிணி
சிவா
அருண்
Aathira
யினியவன்
ஜாஹீதாபானு
ராஜா
றினா
செம்மொழியான் பாண்டியன்
14 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஈகரை அறிமுகம்

Post by செம்மொழியான் பாண்டியன் Sun Feb 17, 2013 12:15 pm

First topic message reminder :

சிவா அண்ணா நான் புதியவன் வாழ்த்துங்கள் வளர்வேன்


[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
[You must be registered and logged in to see this image.]
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down


ஈகரை Re: அறிமுகம்

Post by செம்மொழியான் பாண்டியன் Sun Feb 17, 2013 2:02 pm

சிவா wrote:அன்பு வரவேற்புக்கள் நண்பரே! தங்களின் பெயர் என்ன? தமிழகத்தில் எந்த ஊர்?

தாங்கள் வளர என் வாழ்த்துகள்!

(எதற்கு அவர் வளர என்னை வாழ்த்த அழைத்தார் எனப் புரியாமல் இருப்பவர்களுக்கு: என் உயரம் 6.2, ஒரு வளர்ந்த மனிதன் வாழ்த்தினால் அவரும் என்னைப்போல் வளரலாம் என்ற எண்ணம்தான்)
அன்பு அண்ணா வணக்கம் எனது பெயர் பாண்டியன் என்பதாகும் நான் தமிழகத்தில் தேனியைச் சேர்ந்தவன் நான் நீண்ட நாட்களாக ஈகரையை சுவாசிப்பவன் சுகிப்பவன். ஒரு தலைமை ஆசிரியர், மாணவனை பெயர் சொல்லி அழைத்தால் ஆஹா நம்ம பேரையும் இவர் ஞாபகம் வைத்திருக்கரே என அவன் மனம் துள்ளிக் குதிக்கும் ஏனென்றால் அவரின் கவனம் நம் பக்கமும் உள்ளதே என்று தான்.அதனால் தான் இதோ இப்போது நீங்கள் வாழ்த்திவிட்டீர்கள் நானும் எதோ குறைந்த பட்சம் சிறந்த பதிவர் பட்டம் அளவிறக்காகவது வளரவேண்டும் நன்றி அண்ணா !!!


[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
[You must be registered and logged in to see this image.]
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம்

Post by Aathira Sun Feb 17, 2013 2:05 pm

சிவா wrote:
யினியவன் wrote:
சிவா wrote:(எதற்கு அவர் வளர என்னை வாழ்த்த அழைத்தார் எனப் புரியாமல் இருப்பவர்களுக்கு: என் உயரம் 6.2, ஒரு வளர்ந்த மனிதன் வாழ்த்தினால் அவரும் என்னைப்போல் வளரலாம் என்ற எண்ணம்தான்)
நெடு நெடுன்னு வளர்ந்தா போதுமா சிவா?

குனிய வச்சு தான் குட்டுறாங்கன்னு சொல்லுறீக புன்னகை

இதுக்கு அவசியமே இல்லைங்கிறது இந்தப் படத்தைப் பார்த்தாலே உங்களுக்கு தெரியும் பாஸ்!



[You must be registered and logged in to see this image.]
இப்ப என்ன சொல்ல வரீங்க. குனிய வச்சு கொட்ட மாட்டாங்க. எம்பி எம்பிக் கொட்டிடுவாங்கனுதானே.


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம்

Post by அசுரன் Sun Feb 17, 2013 2:05 pm

தொடர்ந்து பங்களியுங்கள் நண்பரே! இன்னும் உயர செல்லலாம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம்

Post by யினியவன் Sun Feb 17, 2013 2:06 pm

நம்ம தேனி சூரியபாஸ்கரனை தெரியுமா? அவரும் சிங்கையில் கப்பல் கட்டுமான வேலையில் தான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம்

Post by செம்மொழியான் பாண்டியன் Sun Feb 17, 2013 2:10 pm

யினியவன் wrote:நம்ம தேனி சூரியபாஸ்கரனை தெரியுமா? அவரும் சிங்கையில் கப்பல் கட்டுமான வேலையில் தான்.
சூரியபாஸ்கரனை தொடர்பு கொள்ள இனிமேல் வாய்ப்பு நிச்சயமாக அதிகம்


[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
[You must be registered and logged in to see this image.]
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம்

Post by செம்மொழியான் பாண்டியன் Sun Feb 17, 2013 2:10 pm

அசுரன் wrote:தொடர்ந்து பங்களியுங்கள் நண்பரே! இன்னும் உயர செல்லலாம்
நன்றிகள்


[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
[You must be registered and logged in to see this image.]
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம்

Post by Muthumohamed Sun Feb 17, 2013 2:22 pm

:நல்வரவு: வாருங்கள் பாண்டியன் அவர்களே



[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம்

Post by செம்மொழியான் பாண்டியன் Sun Feb 17, 2013 2:26 pm

Muthumohamed wrote: :நல்வரவு: வாருங்கள் பாண்டியன் அவர்களே
நன்றிகள் சகோதரரே


[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
[You must be registered and logged in to see this image.]
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம்

Post by gurunathasundaram Sun Feb 17, 2013 4:35 pm

:நல்வரவு:
gurunathasundaram
gurunathasundaram
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013

http://gurunathans.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம்

Post by செம்மொழியான் பாண்டியன் Mon Feb 18, 2013 5:57 am

gurunathasundaram wrote: :நல்வரவு:
🐰 நன்றி


[You must be registered and logged in to see this image.]
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
[You must be registered and logged in to see this image.]
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum