ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page

+4
சிவா
Muthumohamed
2009kr
முத்துராஜ்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page - Page 2 Empty கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page

Post by முத்துராஜ் Sat Feb 16, 2013 9:47 pm

First topic message reminder :

Google சேவையைப் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இணையத்தை வளைத்துப் போட்டிருக்கிறது கூகிள். ஒவ்வொரு நாளும் புதிய புதிய வசதிகளை உருவாக்கி வாடிக்கையாளர்களைக் கவர்வதில் கூகிளுக்கு நிகர் கூகிள்தான்.
கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page - Page 2 Google-multiple-accounts-page-feature

நீங்கள் கூகிளில் பல்வேறுபட்ட கணக்குகளை வைத்திருந்தால், அவற்றை ஒரே நேரத்தில் திறந்து பார்க்க முடியாது. ஒவ்வொரு கணக்கையும் திறந்து பார்க்க வேண்டுமானால் ஒரு கணக்கை logout செய்துவிட்டுதான், வேறொரு கணக்கைத் திறந்து பார்க்க முடியும்.

அல்லது multiple sign in எனும் வசதியைப் பயன்படுத்தியே மற்ற கணக்கைத் திறந்து பார்த்துக்கொள்ள முடியும். இதற்கும் ஒவ்வொரு முறையும் அந்தக் கணக்கைத் திறக்க யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழைய வேண்டும்.

தற்போது வரவிருக்கிற புதிய வசதியின் மூலம் இவ்வாறு மற்றொரு கணக்கைத் திறக்க யூசர்நேம், பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. Multiple Accounts login page வசதியின் மூலம் உங்களுடைய மற்ற google accounts களையும் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் ஒரு முறை கூகிளில் லாகின் செய்தால் போதும். மற்ற கூகிள் கணக்குகளையும் அங்கு காட்டும். தேவைப்படுகிற google account -ல் கிளிக் செய்து அதை திறந்துகொள்ளலாம். இதனால் ஒவ்வொரு முறையும் Username, Password கொடுப்பது தடுக்கப்படுகிறது.

கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page - Page 2 Add-multiple-accounts-in-google

இந்த வசதியைப் பெற நீங்கள் இந்த லிங்கில் சென்று ஆக்டிவேட் செய்துகொள்ளவும்.

இந்தப் பக்கத்தில் உள்ள enable this feature என்ற சுட்டி அழுத்துவதன் மூலம் உங்களுக்கு இவ்வாறு ஒரு பக்கம் தோன்றும். அதில் உங்களுடைய மற்ற கூகிள் அக்கவுண்ட்களுக்கான e-mail address கொடுத்து, ஒவ்வொரு அக்கவுண்ட்டாக அதில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

விருப்பமில்லையெனில் இந்த வசதியை நிறுத்தி வைத்துக்கொள்ள முடியும். இந்த பக்கத்தில் தேவையான அனைத்து விபரங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தங்கம்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page - Page 2 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down


கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page - Page 2 Empty Re: கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page

Post by சிவா Sun Feb 17, 2013 11:18 am

ராஜா wrote:
சிவா wrote:என்னைப்போல் பத்துக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் வைத்திருப்பவர்களுக்கு பயனுள்ள வசதி இது! அறியத் தந்தமைக்கு நன்றி முத்துராஜ்!
10 க்கு மேல் மின்னஞ்சல் வைத்திருக்கிறது முக்கியமல்ல தல , அதில் எத்தனை மின்னஞ்சல் பெட்டிகளை திறந்து பார்க்கிறீர்கள் என்பது தான் பிரச்சினை .

எதையுமே திறப்பதில்லை என்பதுதான் உண்மை! சிரி


கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page - Page 2 Empty Re: கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page

Post by Aathira Sun Feb 17, 2013 11:24 am

அந்த மூலையில் பயந்து பயந்து ஆடறது யினி மாதிரி இருக்கு..


கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page - Page 2 Aகூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page - Page 2 Aகூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page - Page 2 Tகூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page - Page 2 Hகூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page - Page 2 Iகூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page - Page 2 Rகூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page - Page 2 Aகூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page - Page 2 Empty Re: கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page

Post by யினியவன் Sun Feb 17, 2013 11:29 am

சிவா wrote:எதையுமே திறப்பதில்லை என்பதுதான் உண்மை! சிரி
இல்லாதவனுக்கு பல கதவு திறக்கும்
இருப்பவனுக்கு ஒரு கதவு தான் தல



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page - Page 2 Empty Re: கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page

Post by யினியவன் Sun Feb 17, 2013 11:30 am

Aathira wrote:அந்த மூலையில் பயந்து பயந்து ஆடறது யினி மாதிரி இருக்கு..
எங்களை எல்லாம் படம் புடிக்க முடியுமா? காமரா பயந்துக்கும் ஆதிரா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page - Page 2 Empty Re: கூகிளின் பல்வேறு கணக்குகளை ஒரே பக்கத்தில் திறக்கும் புதிய வசதி - google's multiple accounts page

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum