ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'டிஏ14' விண்கல் பூமியைக் கடந்தது: செயற்கைக்கோள்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை

3 posters

Go down

'டிஏ14' விண்கல் பூமியைக் கடந்தது: செயற்கைக்கோள்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை Empty 'டிஏ14' விண்கல் பூமியைக் கடந்தது: செயற்கைக்கோள்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை

Post by ராஜா Sat Feb 16, 2013 7:04 pm

கால்பந்து மைதானத்தின் பாதி அளவுள்ள ராட்சத விண்கல் ஒன்று பூமியை நெருங்கி வருவதை நாசா விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்தனர். இதற்கு 'டிஏ14' என பெயரிடப்பட்டது.

பொதுவாக பூமியை நோக்கி வரும் விண்கல் புவி ஈர்ப்பு மையத்தை அடைந்ததும் சுக்குநூறாக நொறுங்கி எரிந்து சாம்பலாகி விடும். அதையும் மீறி விண்கல்லின் ஒரு பகுதி விழுந்தால் பூமியில் பலத்த சேதம் ஏற்படும்.
தற்போது பூமியை நோக்கி வரும் விண்கல் பூமியை தாக்காது என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இருந்த போதிலும் அது வானில் உள்ள செயற்கைக்கோள்களை தாக்கலாம் என்று அஞ்சப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு 27,357 கிலோமீட்டர் தொலைவில் 150 அடி அளவுள்ள விண்கல் சுமத்ரா தீவு அருகே பூமியை கடந்து சென்றது. இது சில செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றிவரும் தூரத்தை விட குறைந்த தூரத்தில் கடந்தது. எனினும் இந்த விண்கல் செயற்கைக்கோள்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

ரஷ்யாவில் எரி நட்சத்திரம் விழுந்த சில மணி நேரத்திற்குப் பிறகு விண்கல் பூமியை கடந்துள்ளது. எரி நட்சத்திரமும் விண்கல்லும் எதிரெதிர் திசைகளிலேயே சென்றன. எனவே இவை இரண்டும் தற்செயல் நிகழ்வுகளே என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எனினும் இது மிகவும் அரிதான நிகழ்ச்சி என்று வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

'டிஏ14' விண்கல் பூமியைக் கடந்தது: செயற்கைக்கோள்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை Empty Re: 'டிஏ14' விண்கல் பூமியைக் கடந்தது: செயற்கைக்கோள்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை

Post by றினா Sat Feb 16, 2013 7:55 pm

நல்ல கல். (ஒன்றுமே செய்யவில்லை)


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

'டிஏ14' விண்கல் பூமியைக் கடந்தது: செயற்கைக்கோள்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை Empty Re: 'டிஏ14' விண்கல் பூமியைக் கடந்தது: செயற்கைக்கோள்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை

Post by மாணிக்கம் நடேசன் Sun Feb 17, 2013 7:58 am

விண்கல்லுக்கு பயந்து பல நாள்களாக குகையில் பதுங்கிய ஒதுங்கிய எங்கள் மாமா அங்கள் பயத்தில் இன்னும் அங்கேயே இருக்கிறார் என்று நாசா இன்று அறிவித்தது. இனி பயப்பட எதுவும் இல்ல என்று அறிவிக்கபட்டுள்ளதால் மாமா அங்கள் தாராளமாக தையிரமாக குகையை விட்டு வெளியே வருவார் எனவும் நம்பப்படுகிறது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

'டிஏ14' விண்கல் பூமியைக் கடந்தது: செயற்கைக்கோள்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை Empty Re: 'டிஏ14' விண்கல் பூமியைக் கடந்தது: செயற்கைக்கோள்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை

Post by ராஜா Sun Feb 17, 2013 12:10 pm

மாணிக்கம் நடேசன் wrote:விண்கல்லுக்கு பயந்து பல நாள்களாக குகையில் பதுங்கிய ஒதுங்கிய எங்கள் மாமா அங்கள் பயத்தில் இன்னும் அங்கேயே இருக்கிறார் என்று நாசா இன்று அறிவித்தது. இனி பயப்பட எதுவும் இல்ல என்று அறிவிக்கபட்டுள்ளதால் மாமா அங்கள் தாராளமாக தையிரமாக குகையை விட்டு வெளியே வருவார் எனவும் நம்பப்படுகிறது.
உங்க மாமா அங்கள் கிட்ட கேட்டேன் விண்கல் எல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே இல்லையாம் , உங்க அக்கா செய்து தூக்கிஎரியுற இட்லி தான் பயமுறுத்துதாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

'டிஏ14' விண்கல் பூமியைக் கடந்தது: செயற்கைக்கோள்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை Empty Re: 'டிஏ14' விண்கல் பூமியைக் கடந்தது: செயற்கைக்கோள்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  ஒரு நாட்டையே அழிக்கக்கூடிய விண்கல் இன்று பூமியைக் கடக்கிறது!
» கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - அப்துல் கலாம்
» முல்லைப் பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் ஒரு பாதிப்பும் இல்லை- நிபுணர் குழு
» தேனியில் அமைக்கப்பட உள்ளநியூட்ரினோ ஆய்வு மையத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை: திட்ட இயக்குநர் உறுதி
» எனக்கும் ரஷ்யாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை : டிரம்ப்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum