Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
+8
அகிலன்
Muthumohamed
றினா
Aathira
krishnaamma
பூவன்
அசுரன்
ராஜா
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
கோவை ராமநாதபுரம் என்.கே. தேவர் வீதியைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ரேவதியின் பெற்றோர் ஒண்டிப்புதூருக்கு குடிபெயர்ந்தனர். ரேவதி ராமநாதபுரத்தில் உள்ள தனது அத்தை ஈஸ்வரி வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேவதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே ரேவதியின் மாமா கோபாலகிருஷ்ணன் (55) அவரை அந்த பகுதியில் உள்ள கம்பவுண்டர் பாலு (70) என்பவரிடம் அழைத்து சென்றார். பாலு கோவை அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவராவார்.
“உனக்கு சிகிச்சை அளிக்கிறேன்” என்று கூறி பாலு சபல புத்தியோடு மாணவி ரேவதிக்கு மயக்க ஊசி போட்டார். பின்னர் ஈவு இரக்கமில்லாமல் கோபாலகிருஷ்ணனும், பாலுவும் சேர்ந்து ரேவதியை கற்பழித்தனர்.
அந்த சமயத்தில் ரேவதிக்கு மயக்கம் தெளிந்தது. கோபாலகிருஷ்ணனும், பாலுவும் தன்னை சீரழித்தது கண்டு அழுது புலம்பினார். அதிர்ச்சி அடைந்த 2 பேரும் மாணவியை மிரட்டினர். இங்கு நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் உன்னை கொலை செய்துவிடுவோம் என்று எச்சரித்தனர்.
என்ன செய்வது என்று தெரியாமல் ரேவதி காலம் கடத்தி வந்தார். இனிமேல் வெளியே எதுவும் சொல்லமாட்டாள் என நினைத்த கோபாலகிருஷ்ணன் தொடர்ந்து ரேவதியை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
அத்துடன் நிற்காமல் பொள்ளாச்சிக்கு தேங்காய் பறிக்க செல்வதாக கூறி அழைத்து சென்றார். அங்கு வந்த அவரது நண்பர்கள் கருப்பசாமி (50), ராகம் கருப்பசாமி (55) ஆகியோரும் ரேவதியின் கற்பை சூறையாடினர். கோபாலகிருஷ்ணன் எதையும் கண்டுகொள்ளவில்லை. மாறாக ரேவதியை மிரட்டினார்.
எல்லாம் தலைவிதி என்று நொந்தபடி ரேவதி வெளியே எதுவும் சொல்லவில்லை. ரேவதி கற்பு சூறையாடப்பட்டதை அறிந்த அவரது உறவினர் கார்த்திக் (19) என்பவரும் அவ்வப்போது வந்து வீடுபுகுந்து ரேவதியை பாலியல் பலாத்காரம் செய்தார். பொறுமையிழந்த ரேவதி இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட தீர்மானித்தார்.
அதன்படி அவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில் தனது கற்பு சூறையாடப்பட்டது குறித்து கண்ணீர் மல்க கூறியிருந்தார்.
போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அதிரடி உத்தரவுன் பேரில் ராமநாதபுரம் போலீசார் களத்தில் இறங்கினர். ரேவதியை கற்பழித்த கோபாலகிருஷ்ணன், பாலு, கருப்பசாமி, ராகம் கருப்பசாமி, கார்த்திக் ஆகியோரை பொறிவைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
மாணவி ரேவதி மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 13 வயது பள்ளி மாணவிக்கு மயக்க ஊசி போட்டு 5 பேர் கற்பழித்த சம்பவம் கோவையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Re: கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
இது அநியாயம்... கயவர்கள் அனைவரையும் நடுரோட்டில் அம்மணமாக ஊர்வலம் நடத்தி செல்லவேன்டும் ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
வேலியே பயிரை மேய்ந்தால் ............
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
அனைவரையும் துண்டு துண்டு வெட்டனும் .இவனுக்கு கொடுக்கும் தண்டனை பார்த்து யாரும் இந்த மாறி செயலில் ஈடுபட பயபடனும் .......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
யார் செய்வது பூவன் , அப்படியே யாராவது ஒரு உணர்வுள்ள மனிதன் செய்தாலும் மனித உரிமை கழகம் என்ற ஒரு வீணா போன .... (வாயில் அசிங்கமாக வருகிறது ) உடனே கருத்து சொல்லுரோம்னு இறங்கி வந்துடுவானுங்கபூவன் wrote:அனைவரையும் துண்டு துண்டு வெட்டனும் .இவனுக்கு கொடுக்கும் தண்டனை பார்த்து யாரும் இந்த மாறி செயலில் ஈடுபட பயபடனும் .......
Re: கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
மனிதன் என்பவனுக்கு வராத மனிதஉரிமை இவர்களுக்கு வந்து என்ன பயன் அண்ணாராஜா wrote:யார் செய்வது பூவன் , அப்படியே யாராவது ஒரு உணர்வுள்ள மனிதன் செய்தாலும் மனித உரிமை கழகம் என்ற ஒரு வீணா போன .... (வாயில் அசிங்கமாக வருகிறது ) உடனே கருத்து சொல்லுரோம்னு இறங்கி வந்துடுவானுங்கபூவன் wrote:அனைவரையும் துண்டு துண்டு வெட்டனும் .இவனுக்கு கொடுக்கும் தண்டனை பார்த்து யாரும் இந்த மாறி செயலில் ஈடுபட பயபடனும் .......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
என்ன அநியாயம் இது..............சொந்தக்காரர் என்று நம்பி தானே அந்த பெண்ணை விட்டுச்சென்று இருக்கா???
ராஜா சொல்வது போல "வேலியே பெயரை மேய்ந்தால்:???????????????
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
தாய்க்கும் தாரத்திற்கும் வேறுபாடு தெரியாத மிருகங்கள்
Re: கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
கோபாலகிருஷ்ணன் (55), கம்பவுண்டர் பாலு (70), கருப்பசாமி (50), ராகம் கருப்பசாமி (55), கார்த்திக் (19)
இவர்கள் எல்லோரும் காட்டு மிராண்டிகளாக இருப்பார்களோ?
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது
அசுரன் wrote:இது அநியாயம்... கயவர்கள் அனைவரையும் நடுரோட்டில் அம்மணமாக ஊர்வலம் நடத்தி செல்லவேன்டும்
ஊர்வலம் போதாது அதை கட் பண்ணி விடவேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![கோவையில் மயக்க ஊசி போட்டு 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 5 பேர் கும்பல் கைது D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மயக்க மருந்து கொடுத்து மாணவியை கற்பழித்த 2 பேர் கைது
» இன்று காலை மயக்க மருந்து தூவி 10-ம் வகுப்பு மாணவியை கடத்த முயன்ற முகமூடி கும்பல்
» தேவகோட்டை அருகே பரபரப்பு - 6-ம் வகுப்பு மாணவியை கடத்த முயன்ற கும்பல்!
» செல்போன் காதலை நம்பி மதுரை வந்த மாணவியை 7 பேர் கற்பழித்த கொடூரம்
» சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|