ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 2:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபேஸ்புக்கின் கோடிக்கணக்கான அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டது

+4
k.prabhakaran
உமா
கரூர் கவியன்பன்
Powenraj
8 posters

Go down

ஃபேஸ்புக்கின் கோடிக்கணக்கான அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டது Empty ஃபேஸ்புக்கின் கோடிக்கணக்கான அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டது

Post by Powenraj Sat Feb 16, 2013 4:45 pm

ஃபேஸ்புக்கின் 2.5 லட்சம் முதல் 2 கோடி அக்கவுண்ட் வரை ஹாக் செய்யபட்டிருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.-
அண்மையில் டிவிட்டர்ஹாக் செய்யபட்டதாக அறிவிக்கப்பட்டது. இப்போது ஃபேஸ்புக் அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டுள்ளன. நேற்று மதியம் இந்த தகவல் வெளியான உடன் அதன் ஸ்டாக் விலை கீழே இறங்க தொடங்கியது.
தகவல்கள் அழியவில்லை
இந்த முறை ஃபேஸ்புக் ஹாக் செய்த விதம் மிகபுதுமையானது. ஃபேஸ்புக் பணியாளர்கள் ஒரு மொபைல் சைட் டெவலப்பர் அலுவலகத்துக்கு சென்ற போது தன்னுடைய மடிக்கணனியும் எடுத்து சென்றுள்ளனர். அங்கு அதில் இந்த மால்வேர் உபயோகபடுத்தியிருக்கின்றனர். அதன் மூலம் அலுவலகம் முழுவதும் பரவி இந்த வைரஸ் ஃபேஸ்புக்கின் சர்வரிலே இறங்கியுள்ளது. இதன்மூலம் அனைத்து கஸ்டமர்களின் தகவல்களை மட்டும் எடுத்திருக்கின்றனர்மற்றபடி தகவல்கள் அழிக்கபடவில்லை. இது ஒரு சீனா நிறுவனத்தின் வேலையாக இருக்கும் என ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
ஃபேஸ்புக் கை ஏற்கனவே ஹோம்லான்ட் செக்யூரிட்டி போன முறை ஜாவா அப்டேட் அலர்ட் வந்ததை சந்தேகத்துடன் பார்த்தால் ஜாவா அப்டேட்டை டிஸேபிள் செய்யுமாறு அறிவுறுத்தியது. ஏனெனில் ஜாவா அப்டேட் மாதிரி ஹாக்கர்கள் டிஸைன் செய்து மால்வேரை நிறுவி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கவனம் தேவை:
முதலில் கடினமான பாஸ்வோர்டை மாற்றுங்கள்.
உங்களின் அக்கவுண்டில் ஏதாவதுவங்கி எண் அல்லது கிரெடிட் கார்ட் தகவல்கள் பதிந்து இருந்தால் அல்லது சாட்டில் அறிவித்திருந்தால் எடுத்து விடவும். வாய்ஸ் மெயில் அத்தனையும் அழித்துவிடுவது நல்லது.
லொகேஷன் லாகின் அலெர்ட்டை எனேபிள் செய்தால் வேறு யாராவது உங்கள் அக்கவுன்டில் கை வைத்திருந்தால் உடனேஉங்களுக்கு தெரிய வரும்.
-
இதன் மூலம் உங்கள் ஈமெயில் அக்கவுண்ட் ஹாக் செய்யப்படலாம் அதனால் ஃபேஸ்புக்குக்கு உபயோகப்படுத்தும் ஈமெயிலின் பாஸ்வோர்டையும் மாற்றவும்.
இதன்மூலம் உங்களுடையதகவல்கள் திருடப்படுவதை தவிர்க்கலாம்.
-
தட்ஸ்தமிழ்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

ஃபேஸ்புக்கின் கோடிக்கணக்கான அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டது Empty Re: ஃபேஸ்புக்கின் கோடிக்கணக்கான அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டது

Post by கரூர் கவியன்பன் Sat Feb 16, 2013 6:12 pm

சில நாட்கள் முன்பு தானே செய்தி வந்தது ஐந்து கோடி கணக்குகள் போலி என்று சிரி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஃபேஸ்புக்கின் கோடிக்கணக்கான அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டது Empty Re: ஃபேஸ்புக்கின் கோடிக்கணக்கான அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டது

Post by உமா Sat Feb 16, 2013 6:27 pm

அநியாயம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஃபேஸ்புக்கின் கோடிக்கணக்கான அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டது Empty Re: ஃபேஸ்புக்கின் கோடிக்கணக்கான அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டது

Post by k.prabhakaran Mon Apr 15, 2013 3:47 pm

ஜிமெயில் ஹாக்கிங் சாப்ட்வேர் தேவை அனுப்புங்க ப்ளீஸ்
k.prabhakaran
k.prabhakaran
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 12/04/2013

Back to top Go down

ஃபேஸ்புக்கின் கோடிக்கணக்கான அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டது Empty Re: ஃபேஸ்புக்கின் கோடிக்கணக்கான அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டது

Post by யினியவன் Mon Apr 15, 2013 3:53 pm

k.prabhakaran wrote:ஜிமெயில் ஹாக்கிங் சாப்ட்வேர் தேவை அனுப்புங்க ப்ளீஸ்
லேரி பேஜ் - கூகுல் CEO க்கு மின் அஞ்சல் அனுப்பி கேளுங்க பாஸ்.

பிரபாகரன் ஆக்கபூர்வமா கத்துகிட்டு மக்களுக்கு பயன்படும் விதமான பதிவுகளை பதியுங்கள், கேளுங்கள்.

ஆக்கபூர்வமா எதிகல் ஹாக்கிங் கற்றுக்கொள்ள வேண்டுமெனில் அது தொடர்பா கேள்வி கேளுங்க.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஃபேஸ்புக்கின் கோடிக்கணக்கான அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டது Empty Re: ஃபேஸ்புக்கின் கோடிக்கணக்கான அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டது

Post by balakarthik Mon Apr 15, 2013 3:58 pm

யினியவன் wrote:
k.prabhakaran wrote:ஜிமெயில் ஹாக்கிங் சாப்ட்வேர் தேவை அனுப்புங்க ப்ளீஸ்
லேரி பேஜ் - கூகுல் CEO க்கு மின் அஞ்சல் அனுப்பி கேளுங்க பாஸ்.

பிரபாகரன் ஆக்கபூர்வமா கத்துகிட்டு மக்களுக்கு பயன்படும் விதமான பதிவுகளை பதியுங்கள், கேளுங்கள்.

ஆக்கபூர்வமா எதிகல் ஹாக்கிங் கற்றுக்கொள்ள வேண்டுமெனில் அது தொடர்பா கேள்வி கேளுங்க.

அவருக்கு எதிகல் ஹாகிங் வேணாமாம் எதிரிகளின் கணினி ஹாகிங் தான் வேணுமாம் நம்மளை விடவா வேற பெரிய வைரஸ் இருக்கபோகுது தப்பு தேறுமா பாருங்க நாம ரெண்டுபேருமே போய் வைரஸ்களை பரப்பலாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஃபேஸ்புக்கின் கோடிக்கணக்கான அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஃபேஸ்புக்கின் கோடிக்கணக்கான அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டது Empty Re: ஃபேஸ்புக்கின் கோடிக்கணக்கான அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டது

Post by அசுரன் Mon Apr 15, 2013 3:59 pm

ஐயோ இது எப்போ ?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஃபேஸ்புக்கின் கோடிக்கணக்கான அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டது Empty Re: ஃபேஸ்புக்கின் கோடிக்கணக்கான அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டது

Post by balakarthik Mon Apr 15, 2013 4:08 pm

அசுரன் wrote:ஐயோ இது எப்போ ?

வேந்தர்களும் , பார்வைகளும் இணைந்தபிறகு

ஈகரை தமிழ் களஞ்சியம் ஃபேஸ்புக்கின் கோடிக்கணக்கான அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஃபேஸ்புக்கின் கோடிக்கணக்கான அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டது Empty Re: ஃபேஸ்புக்கின் கோடிக்கணக்கான அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டது

Post by k.prabhakaran Thu Apr 18, 2013 1:09 pm

வணக்கம் ஈகரை நண்பர்களே ,
அட்வான்ஸ் ரேகோவேரி சாப்ட்வேர் அனுப்பலாமே
k.prabhakaran
k.prabhakaran
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 12/04/2013

Back to top Go down

ஃபேஸ்புக்கின் கோடிக்கணக்கான அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டது Empty Re: ஃபேஸ்புக்கின் கோடிக்கணக்கான அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டது

Post by ஜாஹீதாபானு Thu Apr 18, 2013 2:45 pm

நல்ல விஷயம் மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஃபேஸ்புக்கின் கோடிக்கணக்கான அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டது Empty Re: ஃபேஸ்புக்கின் கோடிக்கணக்கான அக்கவுண்ட்கள் ஹாக் செய்யப்பட்டது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு லட்சம் கோடி லைக்; 100கோடி உறுப்பினர்கள்: ஃபேஸ்புக்கின் சாதனை
» உங்கள் சிம் அல்லது போன் ஹாக் செய்யப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டுமா?
» பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?
» பி.என்.பி., சர்வரில் பாதிப்பு: கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் அம்பலம்!
» பி.என்.பி., சர்வரில் பாதிப்பு: கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் அம்பலம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum