ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழநியில் "சுரண்டல் டோக்கன்' ஒரு ரூபாய்க்கு ரூ.100 பரிசுங்க!

5 posters

Go down

பழநியில் "சுரண்டல் டோக்கன்' ஒரு ரூபாய்க்கு ரூ.100 பரிசுங்க! Empty பழநியில் "சுரண்டல் டோக்கன்' ஒரு ரூபாய்க்கு ரூ.100 பரிசுங்க!

Post by krishnaamma Sat Feb 16, 2013 2:51 pm

பழநியில் "சுரண்டல் டோக்கன்' ஒரு ரூபாய்க்கு ரூ.100 பரிசுங்க! Tamil_News_large_64896520130216002130

பழநி : பழநியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அருகே ஒரு கும்பல், "ஒரு ரூபாய்க்கு டோக்கன் வாங்கி சுரண்டினால், 100 ரூபாய் பரிசு' என விளம்பரப்படுத்தி, மாணவர்களை ஏமாற்றுகிறது.

பழநி பகுதியில் ஒரு கும்பல், சுரண்டல் லாட்டரி, டோக்கன், புதிய பரிசுத் திட்டங்கள் என்ற பெயரில், தொடர்ந்து பக்தர்கள், உள்ளூர்வாசிகளை ஏமாற்றி வருகிறது. இக்கும்பல் தற்போது, பள்ளிகளின் அருகில் மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளது. நடிகைகளின் படங்களில், 5, 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளின் படங்களை அச்சிட்டும், காசு போன்ற வட்ட வடிவிலான டோக்கன்களில் குறிப்பிட்ட எண்ணை அச்சிட்டும் விளம்பரப்படுத்துகின்றனர்.

மாணவர்கள் ஏமாற்றம் :


ஒரு ரூபாய் கொடுத்து டோக்கன் வாங்கி சுரண்டினால், அதில் உள்ள எண்ணுக்கு பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. எண் இல்லாமல் ஸ்டார் மட்டும் இருந்தால், பரிசு கிடையாது. பழநி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளி அருகே, நேற்று இந்த சுரண்டல் டோக்கன் விற்பனை, அமோகமாக நடந்தது.


மாணவர்கள் ஆர்வத்துடன், சுரண்டல் டோக்கனை வாங்கி, பரிசு விழும் என்ற ஏக்கத்தில், பணத்தை இழந்து, ஏமாற்றத்துடன் பள்ளி சென்றனர். லாட்டரி விற்பனையை, தமிழக அரசு தடை செய்துள்ளது. ஆனால், இது போன்ற சுரண்டல் டோக்கன் (லாட்டரி) விற்பனையை தடை செய்யவில்லை.

பழநியில் மளிகை கடைகள், மக்கள் அதிகமாக கூடும் பஸ் ஸ்டாண்ட், பள்ளிகள் ஆகிய இடங்களில், தாராளமாக சுரண்டல் லாட்டரி விற்பனை நடக்கிறது. இதனால், அப்பாவி மக்கள், மாணவர்கள் பணத்தை இழந்து தவிக்கின்றனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழநியில் "சுரண்டல் டோக்கன்' ஒரு ரூபாய்க்கு ரூ.100 பரிசுங்க! Empty Re: பழநியில் "சுரண்டல் டோக்கன்' ஒரு ரூபாய்க்கு ரூ.100 பரிசுங்க!

Post by krishnaamma Sat Feb 16, 2013 2:53 pm

அடராமா................. உட்காந்து யோசிப்பாங்களோ ??????????????????? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழநியில் "சுரண்டல் டோக்கன்' ஒரு ரூபாய்க்கு ரூ.100 பரிசுங்க! Empty Re: பழநியில் "சுரண்டல் டோக்கன்' ஒரு ரூபாய்க்கு ரூ.100 பரிசுங்க!

Post by யினியவன் Sat Feb 16, 2013 2:55 pm

சுரண்டிட்டு மொட்டையும் அடிச்சு விடலாமே பழனியில்.

சுரண்ட ஆசை இருக்கறவரை சுரண்டி பிழைப்பவன் இருக்கத்தானே செய்வான்!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பழநியில் "சுரண்டல் டோக்கன்' ஒரு ரூபாய்க்கு ரூ.100 பரிசுங்க! Empty Re: பழநியில் "சுரண்டல் டோக்கன்' ஒரு ரூபாய்க்கு ரூ.100 பரிசுங்க!

Post by யினியவன் Sat Feb 16, 2013 2:56 pm

krishnaamma wrote:அடராமா................. உட்காந்து யோசிப்பாங்களோ ??????????????????? சோகம்
தலைய சுரண்டிட்டேம்மா (சொரிஞ்சுட்டே)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பழநியில் "சுரண்டல் டோக்கன்' ஒரு ரூபாய்க்கு ரூ.100 பரிசுங்க! Empty Re: பழநியில் "சுரண்டல் டோக்கன்' ஒரு ரூபாய்க்கு ரூ.100 பரிசுங்க!

Post by krishnaamma Sat Feb 16, 2013 3:20 pm

யினியவன் wrote:சுரண்டிட்டு மொட்டையும் அடிச்சு விடலாமே பழனியில்.

சுரண்ட ஆசை இருக்கறவரை சுரண்டி பிழைப்பவன் இருக்கத்தானே செய்வான்!!!

ம்... இவன் பேப்பரை சுரண்டறான், அவன் இவனை சுரண்டறான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழநியில் "சுரண்டல் டோக்கன்' ஒரு ரூபாய்க்கு ரூ.100 பரிசுங்க! Empty Re: பழநியில் "சுரண்டல் டோக்கன்' ஒரு ரூபாய்க்கு ரூ.100 பரிசுங்க!

Post by ஜாஹீதாபானு Sat Feb 16, 2013 3:20 pm

ஏமாறுகிறவங்க இருக்கும் போது ஏமாத்தத் தானே செய்வாங்க என்ன கொடுமை சார் இது

இந்தப் பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பழநியில் "சுரண்டல் டோக்கன்' ஒரு ரூபாய்க்கு ரூ.100 பரிசுங்க! Empty Re: பழநியில் "சுரண்டல் டோக்கன்' ஒரு ரூபாய்க்கு ரூ.100 பரிசுங்க!

Post by krishnaamma Sat Feb 16, 2013 3:22 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:அடராமா................. உட்காந்து யோசிப்பாங்களோ ??????????????????? சோகம்
தலைய சுரண்டிட்டேம்மா (சொரிஞ்சுட்டே)

உங்க தலைய சுரண்டரத பார்த்து யாரும் பேன் தொல்லை என்று நினைக்கப்போறா புன்னகை .... வம்பாகிடப்போறது ............ ஜாலி ஜாலி ஜாலி


Last edited by krishnaamma on Sat Feb 16, 2013 10:12 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பழநியில் "சுரண்டல் டோக்கன்' ஒரு ரூபாய்க்கு ரூ.100 பரிசுங்க! Empty Re: பழநியில் "சுரண்டல் டோக்கன்' ஒரு ரூபாய்க்கு ரூ.100 பரிசுங்க!

Post by கரூர் கவியன்பன் Sat Feb 16, 2013 4:38 pm

நம்ம ஊருல நானும் இப்படி பல முறை ஏமாந்திருக்கேன் புன்னகை
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பழநியில் "சுரண்டல் டோக்கன்' ஒரு ரூபாய்க்கு ரூ.100 பரிசுங்க! Empty Re: பழநியில் "சுரண்டல் டோக்கன்' ஒரு ரூபாய்க்கு ரூ.100 பரிசுங்க!

Post by உமா Sat Feb 16, 2013 5:01 pm

:அடபாவி: இப்படி ஏமாறுகிறார்களே.....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பழநியில் "சுரண்டல் டோக்கன்' ஒரு ரூபாய்க்கு ரூ.100 பரிசுங்க! Empty Re: பழநியில் "சுரண்டல் டோக்கன்' ஒரு ரூபாய்க்கு ரூ.100 பரிசுங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum