Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகை, பணம் இல்லாததால் கட்டில், பீரோ, துணிகள் எரிப்பு : கொள்ளையர்கள் அட்டகாசம்
+5
யினியவன்
அருண்
ஜாஹீதாபானு
உமா
krishnaamma
9 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
நகை, பணம் இல்லாததால் கட்டில், பீரோ, துணிகள் எரிப்பு : கொள்ளையர்கள் அட்டகாசம்
First topic message reminder :
தாம்பரம்: தாம்பரம் அருகே நகை, பணம் இல்லாததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள், கட்டில், பீரோ, துணிகளை தீ வைத்து எரித்து விட்டு தப்பினர். தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் டெல்லஸ் அவென்யூவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (65). இவரது மனைவி சரஸ்வதி (60). இவர்களது பிள்ளைகள் வெளிநாட்டில் வசிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு தாம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு தம்பதியர் சென்று விட்டனர். இந்நிலையில் நேற்றிரவு இவர்களது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், நகை, பணம் எதுவும் இல்லாததால் ஆத்திரத்தில் அங்கிருந்த கட்டில், பீரோ, டேபிள், சோபா, துணிகளை தீ வைத்து எரித்தனர். வீட்டில் இருந்து புகை வந்து கொண்டே இருந்தது. இன்று காலையில் புகை வந்ததை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த வக்கீல் மணிகண்டன் அதிர்ச்சியடைந்து பாலசுப்பிரமணியனுக்கு தகவல் கொடுத்தார். உடனே அவர் பதறியடித்துக் கொண்டு வந்தார். பின்னர் சேலையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நன்றி : தமிழ் முரசு

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நகை, பணம் இல்லாததால் கட்டில், பீரோ, துணிகள் எரிப்பு : கொள்ளையர்கள் அட்டகாசம்
யினியவன் wrote:இனிமே கொஞ்சமா ஏதாவது வைக்கணுமா இதுக்காக!!!
ஆமாண்ணா...வைக்கனும் நகைப்பெட்டியில் தேளும் லாக்கரில் பாம்பும் வைக்கனும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நகை, பணம் இல்லாததால் கட்டில், பீரோ, துணிகள் எரிப்பு : கொள்ளையர்கள் அட்டகாசம்
ஜாஹீதாபானு wrote:யினியவன் wrote:இனிமே கொஞ்சமா ஏதாவது வைக்கணுமா இதுக்காக!!!
ஆமாண்ணா...வைக்கனும் நகைப்பெட்டியில் தேளும் லாக்கரில் பாம்பும் வைக்கனும்
இதை விட சிறந்த ஒன்று இல்லை இரண்டு உள்ளது அக்கா.....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: நகை, பணம் இல்லாததால் கட்டில், பீரோ, துணிகள் எரிப்பு : கொள்ளையர்கள் அட்டகாசம்
உமா wrote:ஜாஹீதாபானு wrote:யினியவன் wrote:இனிமே கொஞ்சமா ஏதாவது வைக்கணுமா இதுக்காக!!!
ஆமாண்ணா...வைக்கனும் நகைப்பெட்டியில் தேளும் லாக்கரில் பாம்பும் வைக்கனும்
இதை விட சிறந்த ஒன்று இல்லை இரண்டு உள்ளது அக்கா.....
என்னாது உமா

சூப்பர் பானு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நகை, பணம் இல்லாததால் கட்டில், பீரோ, துணிகள் எரிப்பு : கொள்ளையர்கள் அட்டகாசம்
உமா wrote:ஜாஹீதாபானு wrote:யினியவன் wrote:இனிமே கொஞ்சமா ஏதாவது வைக்கணுமா இதுக்காக!!!
ஆமாண்ணா...வைக்கனும் நகைப்பெட்டியில் தேளும் லாக்கரில் பாம்பும் வைக்கனும்
இதை விட சிறந்த ஒன்று இல்லை இரண்டு உள்ளது அக்கா.....
சொல்லுங்கோ உமா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: நகை, பணம் இல்லாததால் கட்டில், பீரோ, துணிகள் எரிப்பு : கொள்ளையர்கள் அட்டகாசம்
உமா wrote:பாயசம்....வடை.....
காமடி பண்ணுற உமா நாம கொலைக்கேசில் உள்ள போகவா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நகை, பணம் இல்லாததால் கட்டில், பீரோ, துணிகள் எரிப்பு : கொள்ளையர்கள் அட்டகாசம்
ஜாஹீதாபானு wrote:உமா wrote:பாயசம்....வடை.....
காமடி பண்ணுற உமா நாம கொலைக்கேசில் உள்ள போகவா
உண்மையை உண்மையாக ஒப்புகொண்டதுக்கு வாழ்த்துகள்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நகை, பணம் இல்லாததால் கட்டில், பீரோ, துணிகள் எரிப்பு : கொள்ளையர்கள் அட்டகாசம்
பூவன் wrote:ஜாஹீதாபானு wrote:உமா wrote:பாயசம்....வடை.....
காமடி பண்ணுற உமா நாம கொலைக்கேசில் உள்ள போகவா
உண்மையை உண்மையாக ஒப்புகொண்டதுக்கு வாழ்த்துகள்
நாங்க எப்போதுமே அப்படி தான்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நகை, பணம் இல்லாததால் கட்டில், பீரோ, துணிகள் எரிப்பு : கொள்ளையர்கள் அட்டகாசம்
நாங்க எப்போதுமே அப்படி தான்
எப்படி கொலைவெறி தாக்குதலா ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» பீகாரில் ஓடும் ரயிலில் கொள்ளையர்கள் அட்டகாசம்: நகை,பணம் கொள்ளை
» பணம் இல்லாததால் மனைவியை விற்கும் விவசாயிகள்
» மாடு வாங்க பணம் இல்லாததால் தன் மகன்களையே மாடாக்கிய தந்தை
» சிகிச்சைக்கு பணம் இல்லாததால் தாய், சகோதாியை கொலை செய்து மகன் தற்கொலை
» மருத்துவச் செலவிற்கு பணம் இல்லாததால் தானே வயிற்றைக் கிளித்து ஓபரேஷன் செய்த பெண்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|