புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_lcapஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_voting_barஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_lcapஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_voting_barஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_lcapஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_voting_barஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_lcapஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_voting_barஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_rcap 
1 Post - 3%
viyasan
உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_lcapஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_voting_barஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_lcapஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_voting_barஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_lcapஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_voting_barஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_lcapஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_voting_barஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_lcapஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_voting_barஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_lcapஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_voting_barஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_lcapஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_voting_barஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_lcapஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_voting_barஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_lcapஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_voting_barஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_lcapஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_voting_barஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_lcapஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_voting_barஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 16, 2013 9:56 am

First topic message reminder :

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-snc7/387097_462728720426427_1373005794_n.jpg

உலகிலேயே மிகக் கேவலமான 10 மனிதர்களின் பட்டியலை உலகின் புகழ் பெற்ற பத்திரிகைகளில் ஒன்றான ரைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.

முதலிடத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் நிக்சனும் இரண்டாம் இடத்தில் ஆண்டிமுத்து ராசாவும் இடம் பெற்றுள்ளனர்.மேலும் ராசா இந்தப்பட்டியலில் தெரிவானதற்கு ரைம்ஸ் இதழ் தெரிவித்துள்ள காரணம். "இந்தியாவை ஆட்சி செய்யும் கூட்டணி அமைச்சரவையை ஆட்டம் காணவைத்து இருக்கின்றது இந்த மெகா ஊழல்.

இப்படி ஓர் ஊழல் அந்த நாட்டின் சரித்திரத்திலேயே இதுவரை நடந்தது இல்லை. இதற்கு காரணகர்த்தாவாக இருந்த ஆ.ராசாவின் கட்சியும் சமீபத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் தோல்வியைத் தழுவி இருக்கிறது. இந்திய நீதித்துறைக்கே உரிய நத்தை வேகத்தில் இந்த வழக்கு நடக்கிறது!" என்று ரைம்ஸ் இதழ் வேதனை புகழாரம் சூட்டியுள்ளது.

தமிழனின் பெருமையை உலக அளவில் கொண்டு சென்ற இந்த மகானுக்கு நன்றி சொல்ல வார்த்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை

உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Feb 16, 2013 12:36 pm

இப்படியும் ஒரு சாதனையா என்ன கொடுமை சார் இது அநியாயம்

உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 Mஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 Uஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 Tஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 Hஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 Uஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 Mஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 Oஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 Hஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 Aஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 Mஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 Eஉலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 16, 2013 1:22 pm

யினியவன் wrote:
பார்த்தீங்களா அநீதிக்கு எதிரா நாங்க எவ்வளவு பொங்குறோம்ன்னு - இந்திய அரசா நாங்க கண்ணா மூடிட்டு இருக்கறதுக்கு?

இந்த தடவை உங்கள தூக்காம விடறோம் புன்னகை

சரி சொல்லுங்க சாதம் சரியா பொங்குச்சா இன்னிக்கு?

நல்லாதான் பொங்குறீங்க..!!!

குக்கரில் சாதம் பொங்கியதைப் பார்க்க முடியாது தல!

உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 16, 2013 1:23 pm

உமா wrote:
யினியவன் wrote:
இந்த தடவை உங்கள தூக்காம விடறோம் புன்னகை

எச்சரிக்கை புள்ளிகள் தரலாமா ??????

கொஞ்சமா குடுங்க..!!! பைத்தியம்

உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 16, 2013 1:24 pm

சிவா wrote:நல்லாதான் பொங்குறீங்க..!!!
குக்கரில் சாதம் பொங்கியதைப் பார்க்க முடியாது தல!
இவ்வளவு நேரம் எங்கே போனிங்க , oh பதில் சொல்லுறதுக்காக குக்கரில் பொங்கி பார்த்துட்டு வந்திங்களா சிரி (இத எங்க கிட்ட கேட்டா சொல்ல மாட்டோம் )

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 16, 2013 1:25 pm

ராஜா wrote:
சிவா wrote:என்னைத் தூக்காமல் பதிவை மட்டும் தூக்குங்க பாஸு! ஐயாம் பாவம்! சோகம்
நம்மளை தூக்குவதற்கு mini crane தான் வரணும் , சிரி சிரி

யாரு யாரப் பார்த்து சொல்றாங்கன்னு பாருங்கப்பா...!!! சிரி சிரி

உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 16, 2013 1:25 pm

பாலாஜி wrote:
யினியவன் wrote:
பாலாஜி wrote:கடுமையான பணி சுமைகளுக்கு இடையில் இப்படி இவர் விநாயகர் மாதிரி இருக்க முடியும்
அவரு சமையல் கைப்பக்குவம் அப்படி பாலாஜி

ஆனா கார்த்திகாவை பார்த்தால் அப்படி தெரியவில்லையே ....

இன்னும் கொஞ்ச நாள்ல தெரியும் ஜீ!

Postசிவா Sat Feb 16, 2013 1:26 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:ஆனா கார்த்திகாவை பார்த்தால் அப்படி தெரியவில்லையே ....
சமைக்கறப்பவே முக்கால்வாசி இவரே காலி பண்ணினா அப்புறம் எப்படி? அதுக்குத்தானே கொட்டு வாங்கறதே இவரு - சர்தார் மாதிரி தலை வீங்கியே தானே இருக்காம் எப்பவும்

அங்க உடம்பெல்லாம் வீங்கியிருப்பது தெரியலை போலிருக்கு!

உலகிலேயே மிகக் கேவலமான மனிதன் ஆ.ராஜா - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 16, 2013 1:30 pm

சிவா wrote:
பாலாஜி wrote:
யினியவன் wrote:
பாலாஜி wrote:கடுமையான பணி சுமைகளுக்கு இடையில் இப்படி இவர் விநாயகர் மாதிரி இருக்க முடியும்
அவரு சமையல் கைப்பக்குவம் அப்படி பாலாஜி
ஆனா கார்த்திகாவை பார்த்தால் அப்படி தெரியவில்லையே ....
இன்னும் கொஞ்ச நாள்ல தெரியும் ஜீ!
மகிழ்ச்சி மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Feb 16, 2013 2:26 pm

சிவா wrote:அங்க உடம்பெல்லாம் வீங்கியிருப்பது தெரியலை போலிருக்கு!
ஒ அடில வீங்கினதா - இங்க இருந்து தெரியல சிவா - நீங்க சாப்பிட்டதால வீங்கிட்டீங்கன்னு நெனச்சுட்டேன்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Feb 16, 2013 4:49 pm

அய்யா ராசா........

ராசா ராசா
2 G ராசா...
கனுக்குள்ளே நிற்கிறியே
மொபைல் காசா.......
இப்போ உன் பேருக்கு
ப்பிரியா உலக விசா..........

சிரி

Sponsored content

PostSponsored content

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக