புதிய பதிவுகள்
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
123 Posts - 76%
heezulia
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Pampu
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
288 Posts - 77%
heezulia
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
8 Posts - 2%
prajai
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_m10பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரச்னையை எதிர்கொள்வது எப்படி?

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat 16 Feb 2013 - 11:14

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்னை இருந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும், தினசரிபுதிய பிரச்னைகளும் வந்து கொண்டிருக்கின்றன. உடனடியாகதீர்க்க வேண்டிய பிரச்னை. நாளை தீர்க்க வேண்டிய பிரச்னை.
சில நாள் அல்லது சில மாதங்கள் கழித்து தீர்க்க வேண்டிய பிரச்னை என பிரச்னைகளின் வகைகளைப் பிரித்து வைத்துக் கொண்டு, அதனை எதிர்கொண்டு தீர்க்க முயல வேண்டும்.
-
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் கடன் பிரச்னை, தொழில் பிரச்னை, குடும்பப் பிரச்னை, தொழிலை வெற்றிகரமாகச் செய்யும்போது எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை என அடுக்கடுக்காக வருகிறது என வருத்தப்பட்டார். ஆனால், அவர் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் முடங்கி விடவில்லை.
கடன்காரர்கள் வந்தால் சளைக்காமல் பதில் கூறுவார்.தொழிலாளர்கள் பிரச்னையை சாதுரியமாகப் பேசி முடிப்பார். வாழ்க்கையே போராட்டம்தான் என்பார்.
-
எந்தப் பிரச்னை வந்தாலும் அதில் மூழ்கிவிட வேண்டாம். சதா பிரச்னைகளை எண்ணிக் கொண்டிருந்தால் பிரச்னை தீராது. ஒரு பிரச்னையைத் தீர்க்க பல வழிகளை யோசிக்க வேண்டும். பிரச்னை குறித்துஅலசி ஆராய வேண்டும். எந்த முடிவு என தீர்மானம் செய்ய வேண்டும். அந்த முடிவை அடையும் வழிமுறைகளை யோசிக்க வேண்டும். இறுதியில் எந்த வழி சிறந்தது என ஆய்வு செய்து, அந்த வழியில் செல்ல வேண்டும்.
இதனை விட்டுவிட்டு, இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிப்பது என சும்மா இருந்து கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்தால், அந்தப் பிரச்னையில் மூழ்க நேரிடும். பின்னர், அதிலிருந்து எழுந்துவருவதுகடினமாக இருக்கும். குழப்ப நிலையிலிருந்து மீண்டு தெளிவான நிலையில் இருந்து கொண்டு பிரச்னைகள் குறித்து யோசிக்க வேண்டும்.தேவைப்பட்டால் பிறரின் ஆலோசனையைக் கேட்கலாம்.
-
நமது பழக்கங்களும் மனப்போக்கும் ஒரு புதிய பிரச்னையைத் தொலைவில் நின்று பார்க்க முடியாமல், ஆராய முடியாமல் தடுக்கும்.
அடுத்து, நமது விருப்பு வெறுப்புகள் நம்மில் ஒரு பிடிவாதத்தை ஏற்படுத்தி விடும். பிரச்னைகளில் தடை ஏற்படும்போது சற்று பின்வாங்கிப் புதிய உத்திகளையும், புதிய திட்டங்களையும் யோசிக்க வேண்டும்.
ஒரு துறவி தன் சீடர்களுடன் காட்டுவழியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆறு ஒன்று குறுக்கே ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றைக் கடக்க வேண்டும் என முடிவு எடுத்தபோது, அங்குவந்த இளம்பெண் ஒருவர், சுவாமி எனக்கு நீச்சல் தெரியாது. என்னை ஆற்றைக் கடந்து அக்கரைக்கு கொண்டு செல்ல தாங்கள் உதவ வேண்டும் எனக் கேட்டார். அப் பெண் கூறியதைக் கேட்டதும் சீடர்களுக்குக் கோபம் வந்தது.
-
ஆனால் துறவி, "நீ என் தோளில்அமர்ந்து கொள். உன்னை அக்கரைக்குக் கொண்டு சென்று விடுகிறேன்' என பெண்ணிடம் கூறியதையடுத்து அப் பெண், துறவியின் தோளில் அமர்ந்து கொண்டார். துறவி தண்ணீரைக் கடந்து மறு கரையில் அப் பெண்ணை இறக்கிவிட்டுவிட்டு, மீண்டும் நடக்கத் தொடங்கினார். சீடர்கள் கசமுசாவென பேசிக் கொண்டார்கள். சிறிது தூரம் சென்ற பின்னர் ஒரு சீடன்,"சுவாமி, நீங்கள் அப் பெணை தோளில் சுமந்து சென்றது தவறு என எங்களுக்குப்படுகிறது' என்றான்.
-
"நான் அப் பெண்ணை அப்போதே கீழே இறக்கிவிட்டு விட்டேன். நீ இன்னுமா சுமந்து கொண்டிருக்கிறாய்' எனத் துறவி கேட்டராம். அதுபோல, நாம் பிரச்னைகளை தேவையில்லாமல் நம் மனதில் வைத்துக்கொண்டு தடுமாறுகிறோம்.
-
சளைக்காத மனம் வேண்டும் என ஓர் அறிஞன் கூறுகிறான். பந்து விளையாட்டில், பந்தை எதிர்கொள்பவனே வெற்றி கொள்கிறான். அதுபோல பிரச்னைகளை எதிர்கொள்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். வாழ்வின் மிக முக்கியமான பிரச்னை -நாம் நம் வாழ்வில் அதிர்ஷ்டத்தைத் தோற்றுவிக்க முடியுமா என்பதுதான். "முடியும்' என பல ஞானிகள் கூறியுள்ளார்கள்.-
ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, வழி தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும்போது, ஒரு சிறு சம்பவம் நேருகிறது. உடனே நம் மனம் நமது பிரச்னையுடன் அதை இணைத்து முடிவு காண்கிறது. சொல்லப் போனால் நமது மனம் பிரச்னைக்கு என்ன தீர்வு எனசிந்தித்த வண்ணம், எதிர்பார்த்த வண்ணம் உள்ளது. மனம் எதிர்பார்க்கும்போது, அது எதிர்பார்ப்பதே நிகழ்கிறது.
-
பிரச்னைகளுக்கு விடை இருக்கும் என திடமாக நம்ப வேண்டும். நமது அன்றாட வாழ்வில் சிறு பிரச்னைகள், பெரும் பிரச்னைகள் என நமது வாழ்க்கை, பிரச்னைகளால் நிரம்பியுள்ளது. பல சிறு பிரச்னைகளுக்குச் சரியாக முடிவு எடுக்கும்போது, வாழ்க்கை பல சிறு வெற்றிகளால் அமைகிறது. சிறுவெற்றிகளை இணைத்து சாதனை என்ற மாலையை நாம் அணிந்து மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.
-
தினமணி

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat 16 Feb 2013 - 11:21

பொருத்தமான தருணத்தில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..... நன்றி

பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 16 Feb 2013 - 11:34

Ahanya wrote:பொருத்தமான தருணத்தில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..... நன்றி
பிரச்சினையே நீங்கதானே வீட்டில் - உங்களுக்கு என்ன பிரச்சினை அகன்யா? புன்னகை

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat 16 Feb 2013 - 11:40

யினியவன் wrote:
Ahanya wrote:பொருத்தமான தருணத்தில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..... நன்றி
பிரச்சினையே நீங்கதானே வீட்டில் - உங்களுக்கு என்ன பிரச்சினை அகன்யா? புன்னகை

உடுட்டுக்கட்டை அடி வ

பிரச்னையை எதிர்கொள்வது எப்படி? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக