ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க

+5
krishnaamma
Ahanya
யினியவன்
பூவன்
velang
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க - Page 2 Empty வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க

Post by velang Sat 16 Feb 2013 - 0:17

First topic message reminder :



நீங்கள் திருமணத்திற்கு ஆண் அல்லது பெண் தேடுகின்றீர்களா? உங்களுக்கான சாப்ட்:வேர் இது.இதில் நம்மை பற்றி 7 கேள்விகள் கேட்கின்றார்கள்.விவரங்களை நாம் சப்மிட் செய்தால் நமக்கு ஏற்ற துணையை பற்றி விவரம் தெரிவிப்பார்கள்.இதனை முதலில் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 



நீங்கள் ஆணா -பெண்ணா என்கின்ற விவரம் தெரிவிக்கவும். 




உங்கள் வயதினை தேர்வு  செய்யவும்.



 உங்கள் உயரம் எடை ஆகிய விவரங்கள் தெரிவிக்கவும்.






இறுதியாக இதில் உள்ள Finish பட்டனை கிளிக் செய்யவும். சிறிது நேரம் காத்திருக்கவும். சர்வர் கன்க்ட் ஆகும்.



டேட்டா பேஸினை  தேர்வு செய்யவும்.



 இறுதியாக உங்களுக்கான துணைபற்றி தகவல்கள் கிடைக்கும. கம்யூட்டர் உலகத்தில் வரன்பற்றிய தகவல்கள்தான் எவ்வளவு சுலபமாகிவிட்டது பார்த்தீங்களா....பிடித்திருந்தால் மேற்கொண்டு தகவல்கள் பரிமாறிக்கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன் 

வேலன்.

velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down


வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க - Page 2 Empty Re: வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க

Post by யினியவன் Sat 16 Feb 2013 - 12:36

krishnaamma wrote:நான் சின்ன வயதில் கேள்விபட்டிருக்கேன் 'தேங்காய் மூடி பாகவதர் ' என்று அது தான் இப்ப

'சோடா மூடி பாகவதர்' ஆகிவிட்டதா? பூவன் ஜாலி ஜாலி ஜாலி நக்கல் நாயகம் குதூகலம் குதூகலம் குதூகலம்
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க - Page 2 Empty Re: வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க

Post by பூவன் Sat 16 Feb 2013 - 12:37

krishnaamma wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:
பூவன் wrote:பொருத்தம் மென்பொருள் மிக பொருத்தமாக உள்ளது சூப்பருங்க
கவிதை எழுத ஆரம்பிச்சாச்சா உங்கள் ஜோடிக்கு? சிரிப்பு

நான் எழுதுவது எல்லாம் சோடா மூடிக்கு தான் ஜோடிக்கு அல்ல ?

நான் சின்ன வயதில் கேள்விபட்டிருக்கேன் 'தேங்காய் மூடி பாகவதர் ' என்று அது தான் இப்ப

'சோடா மூடி பாகவதர்' ஆகிவிட்டதா? பூவன் ஜாலி ஜாலி ஜாலி நக்கல் நாயகம் குதூகலம் குதூகலம் குதூகலம்

அம்மா நீங்களும் இப்படியா ? அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க - Page 2 Empty Re: வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க

Post by உமா Sat 16 Feb 2013 - 13:08

தகவலுக்கு நன்றி. நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க - Page 2 Empty Re: வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க

Post by ராஜா Sat 16 Feb 2013 - 13:18

ம்ம்ஹூம், இனிமே ஜோடிபோருத்தம் பார்த்து என்ன ஆகபோகுது சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க - Page 2 Empty Re: வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க

Post by பாலாஜி Sat 16 Feb 2013 - 13:19

ராஜா wrote:ம்ம்ஹூம், இனிமே ஜோடிபோருத்தம் பார்த்து என்ன ஆகபோகுது சோகம்

புரியுது .....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க - Page 2 Empty Re: வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க

Post by krishnaamma Sat 16 Feb 2013 - 15:19

பூவன் wrote:
krishnaamma wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:
பூவன் wrote:பொருத்தம் மென்பொருள் மிக பொருத்தமாக உள்ளது சூப்பருங்க
கவிதை எழுத ஆரம்பிச்சாச்சா உங்கள் ஜோடிக்கு? சிரிப்பு

நான் எழுதுவது எல்லாம் சோடா மூடிக்கு தான் ஜோடிக்கு அல்ல ?

நான் சின்ன வயதில் கேள்விபட்டிருக்கேன் 'தேங்காய் மூடி பாகவதர் ' என்று அது தான் இப்ப

'சோடா மூடி பாகவதர்' ஆகிவிட்டதா? பூவன் ஜாலி ஜாலி ஜாலி நக்கல் நாயகம் குதூகலம் குதூகலம் குதூகலம்

அம்மா நீங்களும் இப்படியா ? அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

ஆஹா.............. இதுக்கெல்லாமா அழுவா...............டேக் இட் ஈசி பூவன் புன்னகை அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க - Page 2 Empty Re: வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க

Post by அருண் Sat 16 Feb 2013 - 15:25

மென்பொருளை அறிமுக படுத்தியமைக்கு நன்றி அண்ணா.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க - Page 2 Empty Re: வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க

Post by பூவன் Sat 16 Feb 2013 - 17:37

ஆஹா.............. இதுக்கெல்லாமா அழுவா...............டேக் இட் ஈசி பூவன்

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க - Page 2 Empty Re: வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க

Post by velang Fri 22 Feb 2013 - 9:07

கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி...நம்ம் ராஜா சார்தான் ரொம்ப வருத்தபட்டுள்ளார்...அடுத்த பிறவிஎன்று ஒன்று இருந்தால் அதில் பார்த்துக்கொள்ளலாம் ராஜா சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க - Page 2 Empty Re: வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum