ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க

+5
krishnaamma
Ahanya
யினியவன்
பூவன்
velang
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க Empty வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க

Post by velang Fri Feb 15, 2013 10:47 pm



நீங்கள் திருமணத்திற்கு ஆண் அல்லது பெண் தேடுகின்றீர்களா? உங்களுக்கான சாப்ட்:வேர் இது.இதில் நம்மை பற்றி 7 கேள்விகள் கேட்கின்றார்கள்.விவரங்களை நாம் சப்மிட் செய்தால் நமக்கு ஏற்ற துணையை பற்றி விவரம் தெரிவிப்பார்கள்.இதனை முதலில் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 



நீங்கள் ஆணா -பெண்ணா என்கின்ற விவரம் தெரிவிக்கவும். 




உங்கள் வயதினை தேர்வு  செய்யவும்.



 உங்கள் உயரம் எடை ஆகிய விவரங்கள் தெரிவிக்கவும்.






இறுதியாக இதில் உள்ள Finish பட்டனை கிளிக் செய்யவும். சிறிது நேரம் காத்திருக்கவும். சர்வர் கன்க்ட் ஆகும்.



டேட்டா பேஸினை  தேர்வு செய்யவும்.



 இறுதியாக உங்களுக்கான துணைபற்றி தகவல்கள் கிடைக்கும. கம்யூட்டர் உலகத்தில் வரன்பற்றிய தகவல்கள்தான் எவ்வளவு சுலபமாகிவிட்டது பார்த்தீங்களா....பிடித்திருந்தால் மேற்கொண்டு தகவல்கள் பரிமாறிக்கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன் 

வேலன்.

velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க Empty Re: வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க

Post by பூவன் Fri Feb 15, 2013 11:39 pm

பொருத்தம் மென்பொருள் மிக பொருத்தமாக உள்ளது சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க Empty Re: வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க

Post by யினியவன் Fri Feb 15, 2013 11:41 pm

பூவன் wrote:பொருத்தம் மென்பொருள் மிக பொருத்தமாக உள்ளது சூப்பருங்க
கவிதை எழுத ஆரம்பிச்சாச்சா உங்கள் ஜோடிக்கு? சிரிப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க Empty Re: வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க

Post by பூவன் Fri Feb 15, 2013 11:42 pm

யினியவன் wrote:
பூவன் wrote:பொருத்தம் மென்பொருள் மிக பொருத்தமாக உள்ளது சூப்பருங்க
கவிதை எழுத ஆரம்பிச்சாச்சா உங்கள் ஜோடிக்கு? சிரிப்பு

நான் எழுதுவது எல்லாம் சோடா மூடிக்கு தான் ஜோடிக்கு அல்ல ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க Empty Re: வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க

Post by Ahanya Sat Feb 16, 2013 10:16 am

அச்சச்சோ...... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க Empty Re: வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க

Post by யினியவன் Sat Feb 16, 2013 10:18 am

பூவன் wrote:நான் எழுதுவது எல்லாம் சோடா மூடிக்கு தான் ஜோடிக்கு அல்ல ?
இனிமே மூடி இல்லா கோலி சோடாவுக்கு எழுதுங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க Empty Re: வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க

Post by Ahanya Sat Feb 16, 2013 10:19 am

யினியவன் wrote:
பூவன் wrote:நான் எழுதுவது எல்லாம் சோடா மூடிக்கு தான் ஜோடிக்கு அல்ல ?
இனிமே மூடி இல்லா கோலி சோடாவுக்கு எழுதுங்க

:bball: சிப்பு வருது


வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க Empty Re: வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க

Post by பூவன் Sat Feb 16, 2013 10:20 am

யினியவன் wrote:
பூவன் wrote:நான் எழுதுவது எல்லாம் சோடா மூடிக்கு தான் ஜோடிக்கு அல்ல ?
இனிமே மூடி இல்லா கோலி சோடாவுக்கு எழுதுங்க

அப்படினா போலியா தான் எழுதணும் , கொஞ்சம் ஜாலியா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க Empty Re: வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க

Post by krishnaamma Sat Feb 16, 2013 11:01 am

பூவன் wrote:
யினியவன் wrote:
பூவன் wrote:பொருத்தம் மென்பொருள் மிக பொருத்தமாக உள்ளது சூப்பருங்க
கவிதை எழுத ஆரம்பிச்சாச்சா உங்கள் ஜோடிக்கு? சிரிப்பு

நான் எழுதுவது எல்லாம் சோடா மூடிக்கு தான் ஜோடிக்கு அல்ல ?

நான் சின்ன வயதில் கேள்விபட்டிருக்கேன் 'தேங்காய் மூடி பாகவதர் ' என்று அது தான் இப்ப

'சோடா மூடி பாகவதர்' ஆகிவிட்டதா? பூவன் ஜாலி ஜாலி ஜாலி நக்கல் நாயகம் குதூகலம் குதூகலம் குதூகலம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க Empty Re: வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க

Post by krishnaamma Sat Feb 16, 2013 11:05 am

ஆஹா.......... என்ன பொருத்தம் இந்த பொருத்தம் வேலன் புன்னகை நடனம் நடனம் நடனம் சூப்பருங்க

பகிர்வுக்கு நன்றி நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க Empty Re: வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum