Latest topics
» நாவல்கள் வேண்டும்by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்!
+3
ஜாஹீதாபானு
பூவன்
உமா
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்!
First topic message reminder :
![ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்! - Page 2 Img1130215021_1_1](https://2img.net/h/tamil.webdunia.com/articles/1302/15/images/img1130215021_1_1.jpg)
ஆஸ்டிராய்டு 2012 டிஏ. 14 எரிகல் இன்று பூமிக்கு வெகு அருகாமையில் விழப்போவதாக சர்வதேச வின்வெளி ஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.இந்நிலையில், ரஷியாவில் பல இடங்களில் விண்கற்கள் விழுந்ததால் 400 கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ரஷ்யாவின் பல இடங்களில் விண்கற்கள் பூமியை நோக்கி விழுவதை காண முடிந்தது. வான் வெளியில் பல கிலோ மீட்டர் தூரம் வரை தோன்றிய இந்த விண்கற்கள் தீப்பற்றி எறியும் கற்களை போல காட்சியளித்தன.
இவ்வாறு விழுந்த விண்கற்களில் ஒன்று ரஷ்ய நாட்டின் செல்யபின்ஸ்க் பகுதியில் விண்ணில் வெடித்ததால் ஏற்பட்ட அதிர்வலைகளை 19 மாடி கட்டிடத்தில் கூட உணர முடிந்தது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் இருந்த வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
செல்பேசிகள் செயலிழந்ததாகவும் கூறப்படுகிறது.
விண்கல் வெடித்துச் சிதறியபோது மிகப்பெரிய வெடிச்சத்தத்தை கேட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். விண்கல் விழுந்ததால் ரஷியாவில் 400 பேர் காயமடைந்திருப்பதாக ரஷிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நன்றி
வெப்துனியா
![ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்! - Page 2 Tamil.webdunia](http://tamil.webdunia.com/)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்!
ஜாஹீதாபானு wrote:உமா wrote:ஹர்ஷித் wrote:ரொம்ப நல்லதா போச்சு...ஆமா செல்போன் ஏன் வேலை செய்ய வில்லையாம்?![]()
ஏன்?????
![]()
ஏன்??????
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்!
அறிவியல் சார்ந்து கேள்வி கேட்டா உங்களுக்கு சிப்பு வருதா?உமா wrote:ஜாஹீதாபானு wrote:உமா wrote:ஹர்ஷித் wrote:ரொம்ப நல்லதா போச்சு...ஆமா செல்போன் ஏன் வேலை செய்ய வில்லையாம்?![]()
ஏன்?????
![]()
ஏன்??????![]()
![]()
![]()
![]()
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்!
ஹர்ஷித் wrote:
அறிவியல் சார்ந்து கேள்வி கேட்டா உங்களுக்கு சிப்பு வருதா?![]()
அறிவியல் அப்படினா என்ன ஜேன்??????
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்!
அறிவியல் அப்படினா என்ன ஜேன்??????
பாயசம் எப்படி பாய்சன் ஆக்குவது அதான் அறிவியல்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்!
நேத்து விளம்பரம் பாக்கலையா?சொந்த விளம்பரத்த சொல்லல!உமா wrote:அறிவியல் அப்படினா என்ன ஜேன்??????ஹர்ஷித் wrote:
அறிவியல் சார்ந்து கேள்வி கேட்டா உங்களுக்கு சிப்பு வருதா?![]()
![]()
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
Re: ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்!
ஹர்ஷித் wrote:
நேத்து விளம்பரம் பாக்கலையா?சொந்த விளம்பரத்த சொல்லல!![]()
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்!
இப்பவே இப்படினா எரிகல் இன்னும் பக்கத்தில் வந்து போகுமே !!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
![ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்! - Page 2 Knight](https://2img.net/h/www.webdeveloper.com/animations/bnifiles//knight.gif)
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்!
அடப்பாவமே.............. இந்தோனேஷியானு சொன்னங்க .............அதுவும் இரவு 12.30க்கு...............ஆனால் எங்க விழுந்தால் என்ன ? மக்கள் பாவம் தானே
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்!
பூமியில் விழாது , பூமியின் அருகே வந்து செல்லும் .krishnaamma wrote:அடப்பாவமே.............. இந்தோனேஷியானு சொன்னங்க .............அதுவும் இரவு 12.30க்கு...............ஆனால் எங்க விழுந்தால் என்ன ? மக்கள் பாவம் தானே![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
![ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்! - Page 2 Knight](https://2img.net/h/www.webdeveloper.com/animations/bnifiles//knight.gif)
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
» எகிப்து நாட்டில் மீண்டும் கலவரம்; ராணுவம் சுட்டதில் 8 பேர் பலி 260 பேர் காயம்
» மாஸ்கோ விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல், 31 பேர் பலி; 130 பேர் காயம்
» விடுதலை புலிகளின் விமானங்கள் கொழும்பில் தாக்குதல்: 2 பேர் பலி 47 பேர் காயம்
» ஸ்பெயினில் ரயில் தடம் புரண்டு 56 பேர் பலி: 70 பேர் காயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|