ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்!

+3
ஜாஹீதாபானு
பூவன்
உமா
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்! Empty ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்!

Post by உமா Fri Feb 15, 2013 3:58 pm

ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்! Img1130215021_1_1

ஆஸ்டிராய்டு 2012 டிஏ. 14 எரிகல் இன்று பூமிக்கு வெகு அருகாமையில் விழப்போவதாக சர்வதேச வின்வெளி ஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.இந்நிலையில், ரஷியாவில் பல இடங்களில் விண்கற்கள் விழுந்ததால் 400 கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ரஷ்யாவின் பல இடங்களில் விண்கற்கள் பூமியை நோக்கி விழுவதை காண முடிந்தது. வான் வெளியில் பல கிலோ மீட்டர் தூரம் வரை தோன்றிய இந்த விண்கற்கள் தீப்பற்றி எறியும் கற்களை போல காட்சியளித்தன.

இவ்வாறு விழுந்த விண்கற்களில் ஒன்று ரஷ்ய நாட்டின் செல்யபின்ஸ்க் பகுதியில் விண்ணில் வெடித்ததால் ஏற்பட்ட அதிர்வலைகளை 19 மாடி கட்டிடத்தில் கூட உணர முடிந்தது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் இருந்த வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

செல்பேசிகள் செயலிழந்ததாகவும் கூறப்படுகிறது.

விண்கல் வெடித்துச் சிதறியபோது மிகப்பெரிய வெடிச்சத்தத்தை கேட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். விண்கல் விழுந்ததால் ரஷியாவில் 400 பேர் காயமடைந்திருப்பதாக ரஷிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நன்றி
வெப்துனியா
ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்! Tamil.webdunia



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்! Empty Re: ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்!

Post by பூவன் Fri Feb 15, 2013 4:00 pm

சோகம் அதிர்ச்சி இரவு அப்படின்னு சொன்னாங்க இப்பவே விழ தொடங்கிவிட்டதா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்! Empty Re: ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்!

Post by ஜாஹீதாபானு Fri Feb 15, 2013 4:01 pm

அடடா சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்! Empty Re: ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்!

Post by உமா Fri Feb 15, 2013 4:01 pm

ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்! Tamil-Daily-News-Paper_98901003600

மாஸ்கோ: மத்திய ரஷ்யாவின் யூரல் பகுதியில் மிகப் பெரிய விண்கல் இன்று தாக்கியதில் 400 க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர். விண் கல் விழுந்த போது மிகப்பெரிய வெடிச்சத்தம் போல் கேட்டதாகவும், பெரிய அளவில் தீப் பிழம்பு எழுந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் விழுந்தது எரியும் விண்கல் என அடையாளம் காணப்பட்டுள்ளது. யூரல் என்ற பகுதியில் விழுந்த விண்கல் காரணமாக, வீடுகளிலுள்ள கண்ணாடிகள் மற்றும் மேற்கூரை கீழே விழுந்தது. இதனால் 400 க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர். மேலும், விண்கல் விழுந்ததில் மத்திய ரஷ்யாவில் செல்போன்கள் செயலிழந்தன.


நன்றி
தினகரன்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்! Empty Re: ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்!

Post by உமா Fri Feb 15, 2013 4:02 pm

பயமா இருக்கு.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்! Empty Re: ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்!

Post by மாணிக்கம் நடேசன் Fri Feb 15, 2013 4:02 pm

சேத்து வச்சி விண்கல் வீடு கட்டுங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்! Empty Re: ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்!

Post by உமா Fri Feb 15, 2013 4:06 pm

பூவன் wrote: சோகம் அதிர்ச்சி இரவு அப்படின்னு சொன்னாங்க இப்பவே விழ தொடங்கிவிட்டதா ?

வரும் சொன்னாங்க வந்துடுச்சு. அய்யோ, நான் இல்லை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்! Empty Re: ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்!

Post by ஹர்ஷித் Fri Feb 15, 2013 4:07 pm

ரொம்ப நல்லதா போச்சு...ஆமா செல்போன் ஏன் வேலை செய்ய வில்லையாம்? சோகம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்! Empty Re: ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்!

Post by உமா Fri Feb 15, 2013 4:08 pm

ஹர்ஷித் wrote:ரொம்ப நல்லதா போச்சு...ஆமா செல்போன் ஏன் வேலை செய்ய வில்லையாம்? சோகம்

சோகம் ஏன்?????



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்! Empty Re: ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்!

Post by ஜாஹீதாபானு Fri Feb 15, 2013 4:08 pm

உமா wrote:
ஹர்ஷித் wrote:ரொம்ப நல்லதா போச்சு...ஆமா செல்போன் ஏன் வேலை செய்ய வில்லையாம்? சோகம்

சோகம் ஏன்?????

சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்! Empty Re: ரஷ்யாவை தாக்கியது விண்கல்! 400 பேர் காயம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» எகிப்து நாட்டில் மீண்டும் கலவரம்; ராணுவம் சுட்டதில் 8 பேர் பலி 260 பேர் காயம்
» மாஸ்கோ விமான நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல், 31 பேர் பலி; 130 பேர் காயம்
» இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
» ஸ்பெ‌யினில் ரயில் தடம் புரண்டு 56 பேர் பலி: 70 பேர் காயம்
» விடுதலை புலிகளின் விமானங்கள் கொழும்பில் தாக்குதல்: 2 பேர் பலி 47 பேர் காயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum