ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்..

+8
றினா
அகிலன்
Muthumohamed
krishnaamma
உமா
யினியவன்
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Empty உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்..

Post by ஜாஹீதாபானு Fri 15 Feb 2013 - 17:27

உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Images16

ஒரு பெண் தொலைபேசியில் : “சார்… என் குழந்தைகளில் ஒருவனுக்கு நீங்கள் தந்தை என்பதால் நான் உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்…”

இவன் : “ஓ மை காட்! ராணியா?”

அவள் : “இல்லை”

இவன் : “சோனியா?”

அவள் : “இல்லை”

இவன் : “நித்யா?”

அவள் (குழம்பிப் போய்): “இல்லை… சார்.. நான் உங்கள் பையனின் வகுப்பு ஆசிரியை


உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. News_26-01-2013_76jo

மனைவி :நம்ம குடும்ப விசயம் வெளிய போகாம இருக்கிறது உங்க கையிலதான் இருக்கு.



கணவன் : அதுக்கு நான் என்ன செய்யணும்?



மனைவி: நான் கோபப்பட்டு அடிச்சாலும் நீங்க கூச்சல் போட்டு ஊரைக் கூட்டக் கூடாது. கம்முன்னு இருக்கணும் சரியா?


உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Doctor_0011

ஒரு இளம் பெண்ணின் தந்தை ஒரு டாக்டர். அவர் அவசரம் அவசரமாக அந்த ஸ்டெதஸ் கோப் எடு, சூட்கேஸை எடு, என்று தனது மகளிடம் சொன்னார்.

இவ்ளோ அவசரமாக எங்கே கிளம்புறீங்க என்று மகள் கேட்டாள்.

எமர்ஜென்ஸி கால்ல யாரோ நான் உடனே வராவிட்டால் செத்துவிடுவேன் என்று சொல்லுகிறார்கள் என்றார் தந்தை.

மகள் நிதானமாக சொன்னாள் அப்பா அந்த போன் எனக்கு வந்தது

நன்றி தமிழ்


Last edited by ஜாஹீதாபானு on Fri 15 Feb 2013 - 17:45; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Empty Re: உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்..

Post by ஹர்ஷித் Fri 15 Feb 2013 - 17:39

மனைவி: நான் கோபப்பட்டு அடிச்சாலும் நீங்க கூச்சல் போட்டு ஊரைக் கூட்டக் கூடாது. கம்முன்னு இருக்கணும் சரியா?
அதெல்லாம் அவளவு ஈசி இல்ல.அடி வாங்கினாதான் தெரியும் நீங்க பாட்டுக்கு பேசக்கூடாது.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Empty Re: உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்..

Post by யினியவன் Fri 15 Feb 2013 - 17:41

சூப்பருங்க சிரிப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Empty Re: உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்..

Post by உமா Fri 15 Feb 2013 - 17:42

எமர்ஜென்ஸி கால்ல யாரோ நான் உடனே வராவிட்டால் செத்துவிடுவேன் என்று சொல்லுகிறார்கள் என்றார் தந்தை.

மகள் நிதானமாக சொன்னாள் அப்பா அந்த போன் எனக்கு வந்தது

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Empty Re: உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்..

Post by krishnaamma Sat 16 Feb 2013 - 23:06

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

எல்லாமே அருமை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Empty Re: உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்..

Post by Muthumohamed Sun 17 Feb 2013 - 2:05

அனைத்தும் அருமை பானு அக்கா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Mஉங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Uஉங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Tஉங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Hஉங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Uஉங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Mஉங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Oஉங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Hஉங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Aஉங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Mஉங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Eஉங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Empty Re: உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்..

Post by அகிலன் Sun 17 Feb 2013 - 4:43

எல்லாமே ரசிக்கக்கூடியதாக இருக்கின்றன.


நேர்மையே பலம்
உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Empty Re: உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்..

Post by றினா Sun 17 Feb 2013 - 11:49

கம்முன்னு இருக்கணும் சரியா?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Empty Re: உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்..

Post by Aathira Sun 17 Feb 2013 - 12:01



அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி அருமை


உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Aஉங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Aஉங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Tஉங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Hஉங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Iஉங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Rஉங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Aஉங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Empty Re: உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்..

Post by ஜாஹீதாபானு Sun 17 Feb 2013 - 14:18

சிப்பு வருது

சிப்பு வருது

சிப்பு வருது

சிப்பு வருது

சிப்பு வருது

சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்.. Empty Re: உங்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum