Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
+6
சிவா
krishnaamma
யினியவன்
உமா
ஜாஹீதாபானு
பூவன்
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
First topic message reminder :
ஹலோ சன் மீயூசிக்?
ஆமாம்.... சொல்லுங்க.... உங்க பேரு?
என் பேரு உண்மைதமிழன் மேடம்...
சொல்லுங்க உண்மை தமிழன்... எங்க இருந்து பேசறிங்க????
மேற்கு கலைஞர் கருணாநிதி நகர்ல இருந்து பேசறேன் மேடம்.... நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க...
நன்றி...
சொல்லுங்க உண்மைதமிழன் தகவல் பகுதியில் என்ன சொல்ல போறீங்க???
அது வந்துங்க மேடம்....
இப்படி பேச தயங்கினா என்ன அர்த்தம்..??? தைரியமா சொல்லுங்க...
என் அப்பன் முருகன் கிட்ட கேட்டேன் சொல்லாமா? இல்லையான்னு... அப்பன் முருகன் சொல்ல சொல்லிட்டான்...
தாராளமா எதுவா இருந்தாலும் பகிர்ந்து கொள்ளும் பகுதி இது...மனசுல இருக்கும் விசயத்தை சொல்லிட்டு உங்களுக்கு பிடிச்ச பாட்டை சொன்னா நாங்க அதை ஒளிபரப்புவோம்... தயங்காம சொல்லுங்க உண்மைதமிழன்...
மேடம் நேத்து ஒரு பர்ஸ் கே கே நகர்ல கிடைச்சுது மேடம்.. அதுல 15,000 பணம் இருந்துச்சி... அதுல கிரெடிட் கார்ட், விசிட்டிங் கார்டு ஐடி கார்ட் எல்லாம் இருக்கு...அதுல இருக்கும் விலாசம்... பெருமாள்... நெம்பர்12, மாரியம்மன் கோவில் தெரு, வெஸ்ட் கேகேநகர், சென்னை 78.
உண்மைதமிழன்எவ்வளவு பெரிய ஆளுசார் நீங்க... அந்த பணத்தை மிஸ்டர் பெருமாளுக்கு அனுப்ப போறிங்களா?
இல்லைங்க மேடம்...
பின்ன????
பர்ஸ் தொலைச்ச பெருமாளுக்கு நான் சொல்ற பாட்டை டெடிகேட் பண்ணுங்க மேடம்....
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு..... பாட்டை போடுங்க மேடம்.....

பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
டி ப்ரேக்குன்னு சொல்லிட்டு போனாரே சிவாபூவன் wrote:மதகுபட்டி பஞ்சாயத்தில் கம்பிளெயின்ட் குடுங்க பூவன்
பஞ்சாயத்து தலைவர் மதியம் தான் பொய் கேசில் உள்ள போனாராம் .....
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
யினியவன் wrote:டி ப்ரேக்குன்னு சொல்லிட்டு போனாரே சிவாபூவன் wrote:மதகுபட்டி பஞ்சாயத்தில் கம்பிளெயின்ட் குடுங்க பூவன்
பஞ்சாயத்து தலைவர் மதியம் தான் பொய் கேசில் உள்ள போனாராம் .....
இது விவகாரம் ஆகிவிடும் போல ? நமக்கு விவரம் போதாது
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
யினியவன் wrote:டி ப்ரேக்குன்னு சொல்லிட்டு போனாரே சிவாபூவன் wrote:மதகுபட்டி பஞ்சாயத்தில் கம்பிளெயின்ட் குடுங்க பூவன்
பஞ்சாயத்து தலைவர் மதியம் தான் பொய் கேசில் உள்ள போனாராம் .....
நமக்கு உள்ளே போயிட்டு வரதே ஒரு பிரேக் தானே! அது டீ பிரேக்கா இருந்தா என்ன, பீர் பிரேக்கா இருந்தா என்ன!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
பிரில்லியண்ட் & பியூட்டிஃபுல் டீச்சரா இருந்தா இரண்டும் மாறி மாறி வருமா?
எல்லாம் அருமை. பூவன்
எல்லாம் அருமை. பூவன்
Re: கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
அதுக்கெல்லாம் நீங்க சரிபட்டு வரமாட்டிங்க... கிளம்புங்க கிளம்புங்கAathira wrote:பிரில்லியண்ட் & பியூட்டிஃபுல் டீச்சரா இருந்தா இரண்டும் மாறி மாறி வருமா?
எல்லாம் அருமை. பூவன்
Re: கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
சூப்பர் பூவன்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
பொறாமை பொறாமை.. பொறாமை பிடிச்சவங்கராஜா wrote:அதுக்கெல்லாம் நீங்க சரிபட்டு வரமாட்டிங்க... கிளம்புங்க கிளம்புங்கAathira wrote:பிரில்லியண்ட் & பியூட்டிஃபுல் டீச்சரா இருந்தா இரண்டும் மாறி மாறி வருமா?
எல்லாம் அருமை. பூவன்
Re: கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
ஆதிரா ஏதாவது குத்து விளக்கு ஏத்த, ரிப்பன் வெட்ட கிளம்பிடுவாங்கராஜா wrote:அதுக்கெல்லாம் நீங்க சரிபட்டு வரமாட்டிங்க... கிளம்புங்க கிளம்புங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கொஞ்சம் சிரிப்பு! கொஞ்சம் தத்துவம்! கவிதை!
» கொஞ்சம் சிரிப்பு-கொஞ்சம் சிந்தனை
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
» கொஞ்சம் சிரிப்பு ... கொஞ்சம் சிந்தனை
» கொஞ்சம் சிரிப்பு!
» கொஞ்சம் சிரிப்பு-கொஞ்சம் சிந்தனை
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
» கொஞ்சம் சிரிப்பு ... கொஞ்சம் சிந்தனை
» கொஞ்சம் சிரிப்பு!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|