ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்? - Page 3 Poll_c10தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்? - Page 3 Poll_m10தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்? - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்?

+5
ராஜா
பூவன்
யினியவன்
உமா
Powenraj
9 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்? - Page 3 Empty தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்?

Post by Powenraj Fri Feb 15, 2013 1:30 pm

First topic message reminder :

ஒருநாளின் பெரும்பகுதியில் செல்ஃபோனை நம்பியே வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்கள், எத்தனை முறை ஃபோனை பார்க்கின்றனர் என்ற ருசிகரதகவலை ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
-
சர்வதேச அளவில் மாதிரி அடிப்படையில் நடந்த ஆய்வில், சராசரியாக ஒவ்வொருஆறரை நிமிடத்துக்கு ஒருமுறைசெல்ஃபோனை மக்கள் சோதிப்பதாக டாமி என்ற செல்ஃபோன் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட்ஃபோன் வைத்திருப்பவர்கள், காலை கண்விழிப்பது முதல் 16 மணி நேரத்தில் சராசரியாக 150 முறை அதை சோதிப்பதாக லண்டனில் வெளியாகும் டெய்லிமெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
-
அடிப்படை மாடல் செல்ஃபோன் பயன்படுத்துவோரும் அடிக்கடி அதை பார்ப்பதாக ஆய்வு தெரிவிக்கும் நிலையில், சராசரியாக தினம் 23 முறை எஸ்.எம்.எஸ்.களை பெறுவது அல்லது அனுப்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.
-
அலாரம் வைப்பது, கேம்ஸ் விளையாடுவது, பாடல்களை மாற்றுவது, படம் பிடிப்பது, சார்ஜ் செய்வது என அனைத்து விஷயங்களும் இந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக டாம் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
புதிய தலைமுறை


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down


தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்? - Page 3 Empty Re: தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்?

Post by ஜாஹீதாபானு Fri Feb 15, 2013 3:58 pm

உமா wrote:
யினியவன் wrote:நாங்கல்லாம் பவர் ஸ்டார் ரசிகர் - ஒன்னும் பண்ண முடியாது புன்னகை

பவருகே பாயசம் தருவோர் நாங்கள்.

வடையும் சேர்த்து ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்? - Page 3 Empty Re: தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்?

Post by பூவன் Fri Feb 15, 2013 3:58 pm

உமா wrote:
யினியவன் wrote:நாங்கல்லாம் பவர் ஸ்டார் ரசிகர் - ஒன்னும் பண்ண முடியாது புன்னகை

பவருகே பாயசம் தருவோர் நாங்கள்.

பவரு அப்புறம் பீஸ் ஆகிவிடுவார் பாவம் விடுங்கள் ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்? - Page 3 Empty Re: தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்?

Post by ஹர்ஷித் Fri Feb 15, 2013 4:05 pm

யினியவன் wrote:
உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
இல்ல உமா எனக்கு யாரும் போன் பண்ண மாட்டாங்க சோகம்

அதற்கு நீங்க சந்தோஷ படனும் அக்கா....
உங்கள் காதுக்கும், மூளைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.
முத்தம்
அக்கான்னு சொல்லி அவங்கள இன்சல்ட் பண்ணக் கூடாது - அந்த ரெண்டுலயும் அவங்களுக்கு பிரச்சினை இருக்குனு தெரிஞ்சு கிண்டல் பண்ணக் கூடாது
நேத்து கூட கால் பண்ணி இல்லன்னு தானே சொன்னாங்க.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்? - Page 3 Empty Re: தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்?

Post by ஜாஹீதாபானு Fri Feb 15, 2013 4:10 pm

ஹர்ஷித் wrote:
யினியவன் wrote:
உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
இல்ல உமா எனக்கு யாரும் போன் பண்ண மாட்டாங்க சோகம்

அதற்கு நீங்க சந்தோஷ படனும் அக்கா....
உங்கள் காதுக்கும், மூளைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.
முத்தம்
அக்கான்னு சொல்லி அவங்கள இன்சல்ட் பண்ணக் கூடாது - அந்த ரெண்டுலயும் அவங்களுக்கு பிரச்சினை இருக்குனு தெரிஞ்சு கிண்டல் பண்ணக் கூடாது
நேத்து கூட கால் பண்ணி இல்லன்னு தானே சொன்னாங்க.

அதிர்ச்சி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்? - Page 3 Empty Re: தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்?

Post by யினியவன் Fri Feb 15, 2013 4:10 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:பவருகே பாயசம் தருவோர் நாங்கள்.
வடையும் சேர்த்து ஜாலி
இதுக்கு அந்த எரி கல் என் மேல விழறதே பெட்டரு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்? - Page 3 Empty Re: தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்?

Post by பூவன் Fri Feb 15, 2013 4:11 pm

இதுக்கு அந்த எரி கல் என் மேல விழறதே பெட்டரு

அண்ணா வாங்க கடையை காலி பண்ணிடுவோம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்? - Page 3 Empty Re: தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்?

Post by யினியவன் Fri Feb 15, 2013 4:14 pm

பூவன் wrote:
இதுக்கு அந்த எரி கல் என் மேல விழறதே பெட்டரு

அண்ணா வாங்க கடையை காலி பண்ணிடுவோம்
கடைன்னு தானே சொன்னீங்க - வேற மாதிரி கேட்டுச்சு பயந்துட்டேன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்? - Page 3 Empty Re: தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்?

Post by பூவன் Fri Feb 15, 2013 4:16 pm

கடைன்னு தானே சொன்னீங்க - வேற மாதிரி கேட்டுச்சு பயந்துட்டேன்

Spoiler:
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்? - Page 3 Empty Re: தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்?

Post by உமா Fri Feb 15, 2013 4:16 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:பவருகே பாயசம் தருவோர் நாங்கள்.
வடையும் சேர்த்து ஜாலி
இதுக்கு அந்த எரி கல் என் மேல விழறதே பெட்டரு புன்னகை

தெரியாத எரிக்கர்கலுக்கு தரும் வாய்ப்பை தெரிந்த எங்களுக்கு தரலாமே??????????
சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்? - Page 3 Empty Re: தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்?

Post by பூவன் Fri Feb 15, 2013 4:17 pm

தெரியாத எரிக்கர்கலுக்கு தரும் வாய்ப்பை தெரிந்த எங்களுக்கு தரலாமே??????????

அதன் பின்விளைவு தெரியும் , இதன் பின்விளைவை அறிந்தவர் யாரோ ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்? - Page 3 Empty Re: தினமும் எத்தனை முறை செல்போனை பார்க்கிறீர்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum