புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தென் மாவட்டங்களில் கனமழை: நீண்ட நாட்களுக்குப்பிறகு மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மிக நீண்ட இடைவேளைக்குப்பின் மழையை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்மேற்கு வங்க கடலில், இலங்கை கடற்கரை அருகே, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என, வானிலை மையம் தெரிவித்திருந்தது. கடந்த சில நாட்களாக மேகமூட்டம் காணப்பட்டாலும் ஏமாற்றி வந்த மழை, இன்று தென் மாவட்டங்களில் வெளுத்துக்கட்டத் துவங்கியது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் பலத்த மழை வரை பெய்து வருகிறது. தெற்கு கடலோர மாவட்டங்களில், வடகிழக்கு திசையில் இருந்து, மணிக்கு, 45 முதல், 55 கி.மீ., வேகத்தில், பலமான கடல் காற்று வீசுவதால், ராமேஸ்வரம் பகுதியில் 10 அடி உயர அலைகள் எழும்பி வருகின்றன.
மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை:
பலத்த மழையுடன் பலமான கடல்காற்று வீசுவதால், மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
பொதுமக்கள் மகிழ்ச்சி:
மிக நீண்ட இடைவேளைக்குப்பிறகு மழையை பார்ப்பதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். தென் மாவட்டங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. வடகிழக்கு பருவமழை துவங்கிய போது ஒரு சில நாட்கள் கனமழை பெய்ததால் இந்தாண்டு மழை சிறப்பாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில், தொடர்ந்து மழை ஏமாற்றியே வந்தது. பருவமழை பெய்யாததால், கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி டெங்கு போன்ற நோய்கள் மக்களை வாட்டி வந்தன. மேலும், மழையின்மை காரணமாக அணைகளில் போதுமான தண்ணீர் இல்லாததால் விவசாயம் பொய்த்துப் போனதுடன், புனல் மின்சாரம் தடை பட்டு, மின்வெட்டும் அதிகமாக இருந்தது. இதையெல்லாம் விட, ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. பொதுவாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் காணப்படும் தண்ணீர் பற்றாக்குறை இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே துவங்கி விட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப்பிறகு திடீரென இந்த மழையை பார்த்த பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இங்கு கூட மழை பெய்தால் நல்லா இருக்கும்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வருண பகவான் கருணை காட்டிவிட்டார் , வாடிய விவசாயிகளுக்கு ...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பூவன் wrote:வருண பகவான் கருணை காட்டிவிட்டார் , வாடிய விவசாயிகளுக்கு ...
நானும் அது தான் சொல்றேன் பூவன், இங்கு நிறைய மழை பெய்தால் யாரும் கேக்காமலே அணை யை திறந்து விடுவார்களே ,
சாட்சி காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் ஆச்சே. அது தான் என் பிரார்த்தனையை இப்போவே துவங்கிட்டேன்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நானும் அது தான் சொல்றேன் பூவன், இங்கு நிறைய மழை பெய்தால் யாரும் கேக்காமலே ஆணை யை திறந்து விடுவார்களே , சாட்சி காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் அச்சே. அது தான் என் பிரார்த்தனையை இப்போவே துவங்கிட்டேன்.
இவர்கள் அணையை திறக்கிறார்களோ இல்லையோ ஆணை போட்டே அரசு விவசாயத்திருக்கு அணை போட்டுவிடுகிறார்கள் அம்மா
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இங்கே மழை வெளுத்து கட்டுகிறது...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பூவன் wrote:நானும் அது தான் சொல்றேன் பூவன், இங்கு நிறைய மழை பெய்தால் யாரும் கேக்காமலே ஆணை யை திறந்து விடுவார்களே , சாட்சி காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் அச்சே. அது தான் என் பிரார்த்தனையை இப்போவே துவங்கிட்டேன்.
இவர்கள் அணையை திறக்கிறார்களோ இல்லையோ ஆணை போட்டே அரசு விவசாயத்திருக்கு அணை போட்டுவிடுகிறார்கள் அம்மா
ஆமாம் பூவன், அரசியலாக்க மாட்டோம் ... அரசியலாக்க மாட்டோம்.. என்று சொல்லி சொல்லியே அரசியல் ஆக்கறாங்க. மனதில் ஈரம் என்பதே மக்களுக்கு இல்லை ........சக மனுஷனுக்கு விரல் அறுந்தால் கூட சுண்ணாம்பு தர கணக்கு பார்க்கும் காலம் ஆகிவிட்டது என்ன செய்ய? கலி ஆரம்பித்து வெறும் 5000 ஆயிரம் ஆண்டுகள் தான் ஆகிறது அதுக்கே இப்படி 'மொரலிடி' கெட்டுப்போச்சு இன்னும் இருக்கு 4 லட்சத்து சொச்சம்....................யோசிக்கவே பயம்மாய் இருக்கு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஆமாம் பூவன், அரசியலாக்க மாட்டோம் ... அரசியலாக்க மாட்டோம்.. என்று சொல்லி சொல்லியே அரசியல் ஆக்கறாங்க. மனதில் ஈரம் என்பதே மக்களுக்கு இல்லை ........சக மனுஷனுக்கு விரல் அறுந்தால் கூட சுண்ணாம்பு தர கணக்கு பார்க்கும் காலம் ஆகிவிட்டது என்ன செய்ய? கலி ஆரம்பித்து வெறும் 5000 ஆயிரம் ஆண்டுகள் தான் ஆகிறது அதுக்கே இப்படி 'மொரலிடி' கெட்டுப்போச்சு இன்னும் இருக்கு 4 லட்சத்து சொச்சம்....................யோசிக்கவே பயம்மாய் இருக்கு
கட்டிய அணையை திறக்க அரசியல் ,திறந்த அணையில் தண்ணீர் திறக்க அரசியல் ,
பட்டி தொட்டி எல்லாம் அரசியல் கேட்டால் அழகிய பூங்காவான தமிழகம் என கூறி கொள்கிறார்கள் ,
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பூவன் wrote:
கட்டிய அணையை திறக்க அரசியல் ,திறந்த அணையில் தண்ணீர் திறக்க அரசியல் ,
பட்டி தொட்டி எல்லாம் அரசியல் கேட்டால் அழகிய பூங்காவான தமிழகம் என கூறி கொள்கிறார்கள் ,
உண்மைதான்...அரசியல் வாதிகளின் குடி இருப்பு அதன் அருகில் உள்ள அணைத்து இடங்களும் அழகிய பூங்காக்கள் தான்.....
மற்ற இடங்கள் எல்லாம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
உமா wrote:பூவன் wrote:
கட்டிய அணையை திறக்க அரசியல் ,திறந்த அணையில் தண்ணீர் திறக்க அரசியல் ,
பட்டி தொட்டி எல்லாம் அரசியல் கேட்டால் அழகிய பூங்காவான தமிழகம் என கூறி கொள்கிறார்கள் ,
உண்மைதான்...அரசியல் வாதிகளின் குடி இருப்பு அதன் அருகில் உள்ள அணைத்து இடங்களும் அழகிய பூங்காக்கள் தான்.....
மற்ற இடங்கள் எல்லாம்
பாலைவனங்களாக காட்சி தருகின்றனர் இவர்களின் கட்சி அரசியலால் ....
- Sponsored content
Similar topics
» தென் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை : பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
» 15 மாவட்டங்களில் இரு நாட்களுக்கு கனமழை வாய்ப்பு
» "தென் மாவட்டங்களில் 19 பொறியியல் கல்லூரிகள் தகுதியற்றவை'
» வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை : பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை :)
» வருகிற 20, 21-ந்தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1