ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 9:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

Top posting users this week
heezulia
அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Poll_c10அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Poll_m10அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?!

+8
யினியவன்
ஜாஹீதாபானு
Guna Tamil
கரூர் கவியன்பன்
றினா
அச்சலா
Muthumohamed
nanban224
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Empty அறிந்துக் கொள்வோம்

Post by nanban224 Sun 16 Dec 2012 - 22:29

மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்

ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்.

60 மணி நேரத்தில் பூச்சிகள் தோன்றுகின்றன.

3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன.

4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன.

5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை.

6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு.

2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது.

அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Ertva
nanban224
nanban224
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 09/07/2012

Back to top Go down

அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Empty Re: அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?!

Post by Muthumohamed Mon 17 Dec 2012 - 1:24

அருமையிருக்கு



அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Mஅடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Uஅடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Tஅடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Hஅடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Uஅடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Mஅடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Oஅடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Hஅடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Aஅடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Mஅடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Eஅடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Empty Re: அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?!

Post by அச்சலா Mon 17 Dec 2012 - 1:45

நான் நன்றாக தெரிந்துக்கொண்டேன்.. சூப்பருங்க


அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Paard105xzஅடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Paard105xzஅடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Paard105xzஅடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Empty Re: அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?!

Post by றினா Mon 17 Dec 2012 - 13:58

மாதங்கள் தொடர்பாக இன்றுதான் தெரிந்து கொண்டேன்.

நன்றிகள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Empty Re: அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?!

Post by கரூர் கவியன்பன் Mon 17 Dec 2012 - 16:34

மாதங்கள் தொடர்பான பதிவு ஏற்கனவே உள்ளது நண்பர்களே.

பகிர்வுக்கு நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Empty அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?!

Post by Guna Tamil Fri 15 Feb 2013 - 14:22

அறுபது நாட்களில் அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?!

மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்....

60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன...

3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன...

4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...

5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை...

6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு...

2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது...

எத்தனை ஆணவம் ! எத்தனை பேராசை !
எத்தனை கோபம் ! எத்தனை கெடுமதி ?
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Empty Re: அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?!

Post by ஜாஹீதாபானு Fri 15 Feb 2013 - 14:28

நினைக்கவே பயமா இருக்கு அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Empty Re: அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?!

Post by யினியவன் Fri 15 Feb 2013 - 14:32

அதுவா அடையாளமற்று போவதற்குள் அவசரம்
அதான் ஆணவம், பேராசை, கோபம், கெடுமதி
இவற்றை கொண்டு அழிக்கிறோம்
நமை நாமே சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Empty Re: அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?!

Post by பூவன் Fri 15 Feb 2013 - 14:32

பதிவு இரண்டும் இணைக்கப்பட்டது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Empty Re: அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?!

Post by யினியவன் Fri 15 Feb 2013 - 14:35

பூவன் wrote:பதிவு இரண்டும் இணைக்கப்பட்டது
அழித்தலையும் இணைத்தது சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?! Empty Re: அடையாளமற்றுப் போகும் உடலில் இவ்வளவு ஆணவம் தேவையா..?!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum